Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/08/11/8-11-1128-giri-rajan-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/ [8/11, 11:37] Sekarreporter1: [8/11, 11:28] MP Giri Rajan:sir கழக அமைப்பு செயலாளர், கழக சட்ட துறையின் பிதாமகன், அண்ணன் ஆர்.எஸ்.பாரதி Ex.M.Pஅவர்களின் பவளவிழா பிறந்த நாள் நிகழ்ச்சி அன்புடையீர்! வணக்கம்.!! கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் கழக சட்டத்துறையின் பிதாமகனும். கழகத்தின் மூத்த முன்னோடியும் கழக வழக்கறிஞர்களின் பாதுகாவலராக திகழ்ந்து வரும் மதிப்புமிகு அண்ணன் *ஆர்.எஸ்.பாரதி* அவர்களின் *75வது ஆண்டு பவள விழா பிறந்தநாள் நிகழ்ச்சி

[8/11, 11:37] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/08/11/8-11-1128-giri-rajan-%e0%ae%95%e0%ae%b4%e0%ae%95-%e0%ae%85%e0%ae%ae%e0%af%88%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d/
[8/11, 11:37] Sekarreporter1: [8/11, 11:28] MP Giri Rajan:sir கழக அமைப்பு செயலாளர், கழக சட்ட துறையின் பிதாமகன், அண்ணன் ஆர்.எஸ்.பாரதி Ex.M.Pஅவர்களின் பவளவிழா பிறந்த நாள் நிகழ்ச்சி அன்புடையீர்!
வணக்கம்.!!

கழகத்தின் அமைப்புச் செயலாளரும் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் கழக சட்டத்துறையின் பிதாமகனும். கழகத்தின் மூத்த முன்னோடியும் கழக வழக்கறிஞர்களின் பாதுகாவலராக திகழ்ந்து வரும்
மதிப்புமிகு அண்ணன்
*ஆர்.எஸ்.பாரதி* அவர்களின் *75வது ஆண்டு பவள விழா பிறந்தநாள் நிகழ்ச்சி
💐💐💐💐💐💐💐💐

*வருகின்ற 15.08.2022*
காலை 10.00மணிக்குஎண்.18 தில்லைகங்கா நகர் 29 வது தெரு நங்கநல்லூர்* ..
சென்னை, என்ற முகவரியில் நடைபெற உள்ளது .

எனவே சிறப்புமிகு இந்நிகழ்ச்சியில் கழக சட்ட துறை
நிர்வாகிகள் கழக சட்டத் துறை இணை செயலாளர்கள் துணை செயலாளர்கள் தலைமை கழக வழக்கறிஞர்கள், மற்றும் மாவட்ட – மாநகர அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள்,
பகுதி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் ,
கழக வழக்கறிஞர்கள் ஆகியோர் தவறாமல் பங்கேற்று சிறப்பிக்க அன்புடன் அழைக்கிறோம்.

அன்புடன் …
இரா.கிரிராஜன்M P
கழக சட்டத்துறை செயலாளர், திராவிட முன்னேற்ற கழகம் .
[8/11, 11:33] Sekarreporter1: 🌹

You may also like...