Sekarreporter1: [3/4, 19:21] Sekarreporter1: https://twitter.com/rrgopaljee28/status/1367451255631618048?s=08 [3/4, 19:21] Sekarreporter1: தினமலர் பங்குதாரர், மாண்புறு ஆசிரியர், எனது பாசமிகு பெரியப்பா, ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு, எங்கள் குடும்பத்திற்கும், தமிழ் இதழியலுக்கும், நாணயவியல் ஆராய்ச்சிக்கும் மிகப்பெரிய இழப்பு. அன்னாரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, பிரார்த்திக்கிறேன்! #Dinamalar https://t.co/PfJyrRoZwK [3/4, 19:22] Sekarreporter1: கணினியில் தட்டச்சு செய்வதற்காக,

[3/4, 19:21] Sekarreporter1: [3/4, 19:21] Sekarreporter1: https://twitter.com/rrgopaljee28/status/1367451255631618048?s=08
[3/4, 19:21] Sekarreporter1: தினமலர் பங்குதாரர், மாண்புறு ஆசிரியர், எனது பாசமிகு பெரியப்பா, ஸ்ரீ இரா.கிருஷ்ணமூர்த்தி அவர்களின் மறைவு, எங்கள் குடும்பத்திற்கும், தமிழ் இதழியலுக்கும், நாணயவியல் ஆராய்ச்சிக்கும் மிகப்பெரிய இழப்பு.
அன்னாரது ஆன்மா, இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற, பிரார்த்திக்கிறேன்!
#Dinamalar https://t.co/PfJyrRoZwK
[3/4, 19:22] Sekarreporter1: கணினியில் தட்டச்சு செய்வதற்காக, தமிழ் எழுத்துருக்களை உருவாக்கி, அதை எல்லாரும் பயன்படுத்திக்கொள்ள வழிவகை செய்து, தமிழ் வளர்ச்சிக்கு
வித்திட்டவர்.
தமிழ் இதழியலில் எழுத்துச் சீர்திருத்தம் அறிமுகப்படுத்தியவர்.
பழந்தமிழர் நாணயங்கள் குறித்து ஆராய்ச்சிகளில் ஈடுபட்ட நல்அறிஞர்.

You may also like...

Call Now ButtonCALL ME