Sekarreporter: https://x.com/i/status/2021553224847966599 [11/02, 17:23] Sekarreporter: [11/02, 17:20] Arul Jeyaraj S MSW, PGDIB, LL.B: இன்று 11.02.2026 சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின்பேரில், சிவகங்கை தொழிலாளர் அலுவலகத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு உரையாற்றும் வாய்ப்பு

 

[11/02, 17:28] Sekarreporter: http://youtube.com/post/UgkxBYSLu_8HDfaFnSdnDeVsebzb26LmqEWW?si=FDweaiA_i4-6kTIS
[11/02, 17:28] Sekarreporter: [11/02, 17:26] Sekarreporter: http://youtube.com/post/Ugkxg97_eYHwH6ctIkKWyIeKkFERMq9d2eTJ?si=qZVS56C-UG4zqh2e
[11/02, 17:27] Sekarreporter: [11/02, 17:23] Sekarreporter: https://x.com/i/status/2021553224847966599
[11/02, 17:23] Sekarreporter: [11/02, 17:20] Arul Jeyaraj S MSW, PGDIB, LL.B: இன்று 11.02.2026 சிவகங்கை மாவட்ட நிர்வாகத்தின் அழைப்பின்பேரில், சிவகங்கை தொழிலாளர் அலுவலகத்தில் கடை உரிமையாளர்கள் மற்றும் தொழில் முனைவோருக்கு உரையாற்றும் வாய்ப்பு கிடைத்தது.

2013ஆம் ஆண்டு POSH சட்டத்தின் (பணியிடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் தொல்லைத் தடுப்பு சட்டம்) முக்கியத்துவம், அதன்படி கட்டாயமாக உள் புகார் குழு (Internal Committee) அமைப்பதன் அவசியம் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.

மேலும், “நோக்கம்” விட “பாதிப்பு” (Impact) அதிக முக்கியத்துவம் பெறுகிறது என்பதையும் எடுத்துரைத்தேன். எந்த நிறுவனம் அல்லது அமைப்பும் வளர்ச்சி பெற வேண்டுமெனில், பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நியாயமான மற்றும் வெளிப்படையான புகார் தீர்வு அமைப்பு அவசியம் என்பதை வலியுறுத்தினேன்.

பெண்கள் பாதுகாப்பு உறுதிசெய்யப்படும் பணியிட சூழல் தான் ஒரு நிறுவனத்தின் ஒட்டுமொத்த கலாச்சாரம் மற்றும் வளமான வளர்ச்சிக்கான அடித்தளமாகும்.
[11/02, 17:21] Sekarreporter: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com