Sekarreporter: https://x.com/i/status/2001114827952153046 [17/12, 07:54] Sekarreporter: நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

[17/12, 07:49] Sekarreporter: https://x.com/i/status/2001114827952153046
[17/12, 07:54] Sekarreporter: நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய கோரும் தீர்மானத்தை தள்ளுபடி செய்ய கோரி பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

பாஜக மாநில வழக்கறிஞர் அணி தலைவர் குமரகுரு தலைமையில் நடைப்பெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில்,
திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதன் பிறப்பித்த உத்தரவை அமல்படுத்தாமல் இருந்ததற்கு கண்டன தெரிவிக்கப்பட்டது.

நீதிமன்றத்தின் மாண்பை பாதிக்கும் வகையில் நீதித்துறையில் அரசியல் புகுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டிய பாஜக வழக்கறிஞர்கள், நீதிபதி ஜி.ஆர் சுவாமிநாதனுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட பதவி நீக்க தீர்மானத்தை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் தொடர் போராட்டங்கள் நடத்தப்படும் என ஆர்ப்பாட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

(( குமரகுரு, தலைவர் பாஜக மாநில வழக்கறிஞரணி))

(( பால்கனகராஜ், பாஜக மாநில துணை பொதுசெயலாளர்))

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com