Sanitery workers case judge N Sathis kumar ?

[25/08, 12:50] Sekarreporter: தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கினை சதீஷ்குமார் விசாரித்தார் அப்பொழுது போலீஸ் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் கூடுதல் பப்ளிக் ப்ராசிகியூட்டர் முனியப்பராஜ் ஆஜராகி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தொடர் உண்ணா விரதம் இருக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். இதை கேட்ட நீதிபதி தூய்மை பணியாளர்களை பார்த்து எதற்காக தொடர் போராட்டம் நடத்துகிறீர்கள் இதற்கு என்ன தேவை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணை வியாழக்கிழமை ஒத்தி வைத்துள்ளார்
[25/08, 15:12] Sekarreporter: தூய்மை பணியாளர்கள் தொடர் போராட்டம் நடத்த அனுமதி கோரி வழக்கு தொடர்ந்தார்கள் இந்த வழக்கினை சதீஷ்குமார் விசாரித்தார் அப்பொழுது போலீஸ் சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் ரவீந்திரன் கூடுதல் பப்ளிக் ப்ராசிகியூட்டர் முனியப்பராஜ் ஆஜராகி சென்னை ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகே ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது தொடர் உண்ணா விரதம் இருக்க அனுமதி கொடுக்கக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து வாதாடினர். இதை கேட்ட நீதிபதி தூய்மை பணியாளர்களை பார்த்து எதற்காக தொடர் போராட்டம் நடத்துகிறீர்கள் இதற்கு என்ன தேவை இருக்கிறது என்று கேள்வி எழுப்பி வழக்கு விசாரணை வியாழக்கிழமை ஒத்தி வைத்துள்ளார்

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version