Coolie film case orders reserved
[25/08, 13:28] Sekarreporter: கூலி பட வழக்கு சுப்ரீம் கோர்ட் பல தீர்ப்புகளை மேற்கோள்காட்டி மூத்த வக்கீல் ரவீந்திரன் பரபரப்பு வாதம்
[25/08, 13:29] Sekarreporter: Aag now or 2.15
[25/08, 13:29] Sekarreporter: Two objection
[25/08, 13:29] Sekarreporter: 1 accept A certificate
[25/08, 13:29] Sekarreporter: 5 member committee
[25/08, 13:30] Sekarreporter: Revising committee 10 members
[25/08, 13:30] Sekarreporter: Two committee saw film
[25/08, 13:31] Sekarreporter: Section 5 b act
[25/08, 13:31] Sekarreporter: Recommend A certificate
[25/08, 13:31] Sekarreporter: Revision authority recommend
[25/08, 13:31] Sekarreporter: 4 recommendations comply
[25/08, 13:32] Sekarreporter: பெரும்பாலான கருத்து
[25/08, 13:34] Sekarreporter: படம் முழுவதும் வன்முறை
[25/08, 13:35] Sekarreporter: Bad language
[25/08, 13:35] Sekarreporter: Smoking drinking
[25/08, 13:36] Sekarreporter: குமுத்த்தில் 6 வித்யாசம் கண்டுபிடிப பது போல
[25/08, 13:36] Sekarreporter: Frequent threatening
[25/08, 13:37] Sekarreporter: இரண்டு கமிட்டியும் ஒரே கருத்தை கூறியது
[25/08, 13:38] Sekarreporter: பட முழுவதும் வன்முறை
[25/08, 13:39] Sekarreporter: கமிட்டி உறுப்பினர்கள் பெரும்பாலும் ஒருமித்த கருத்து கூறினர்
[25/08, 13:51] Sekarreporter: கூலிபட வழக்கு சென்சார் போர்ட் சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆல். எல் சுந்தரேசன் வாதம் 1 வன்முறை காட்சி கூலி படம் முழுவதும் உள்ளது 2 படத்தை பார்த்த முதல் கமிட்டியும் இரண்டாவது கமிட்டியும் ஒரு மனதாக ஏ சான்றிதல் தரப்படும் என கருத்து கூறியுள்ளது 3 பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரே கருத்தை கூறியுள்ளனர.4 குழந்தைகள் படம் பார்க்கமுடியாது 5 இந்த படத்தை அடல்ட் மட்டுமே பார்க்க முடியும் 6 பல மொழிகளில் படம் வந்து விட்டது 7 ஏ சான்றிதழ் பெற்று படத்தை திரையிட்டு விட்டு தற்போது ஐகோர்ட்டுக்கு வந்துள்ளனர்.
[25/08, 13:54] Sekarreporter: கூலிபட வழக்கு சென்சார் போர்ட் சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர். எல் சுந்தரேசன் வாதம் 1 வன்முறை காட்சி கூலி படம் முழுவதும் உள்ளது 2 படத்தை பார்த்த முதல் கமிட்டியும் இரண்டாவது கமிட்டியும் ஒரு மனதாக ஏ சான்றிதல் தரப்படும் என கருத்து கூறியுள்ளது 3 பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரே கருத்தை கூறியுள்ளனர.4 குழந்தைகள் படம் பார்க்கமுடியாது 5 இந்த படத்தை அடல்ட் மட்டுமே பார்க்க முடியும் 6 பல மொழிகளில் படம் வந்து விட்டது 7 ஏ சான்றிதழ் பெற்று படத்தை திரையிட்டு விட்டு தற்போது ஐகோர்ட்டுக்கு வந்துள்ளனர்.
[25/08, 13:54] Sekarreporter: [25/08, 13:54] Sekarreporter: கூலிபட வழக்கு சென்சார் போர்ட் சார்பாக மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஏஆர். எல் சுந்தரேசன் வாதம் 1 வன்முறை காட்சி கூலி படம் முழுவதும் உள்ளது 2 படத்தை பார்த்த முதல் கமிட்டியும் இரண்டாவது கமிட்டியும் ஒரு மனதாக ஏ சான்றிதல் தரப்படும் என கருத்து கூறியுள்ளது 3 பெரும்பாலான உறுப்பினர்கள் ஒரே கருத்தை கூறியுள்ளனர.4 குழந்தைகள் படம் பார்க்கமுடியாது 5 இந்த படத்தை அடல்ட் மட்டுமே பார்க்க முடியும் 6 பல மொழிகளில் படம் வந்து விட்டது 7 ஏ சான்றிதழ் பெற்று படத்தை திரையிட்டு விட்டு தற்போது ஐகோர்ட்டுக்கு வந்துள்ளனர்.
[25/08, 13:54] Sekarreporter: .
[25/08, 14:00] Sekarreporter: 8 வன்முறையை நியாய படுத்த முடியாது
[25/08, 14:00] Sekarreporter: 9 bad language
[25/08, 14:04] Sekarreporter: 10 தொடர் வன்முறை குழந்தைகள் பார்க்க முடியாது 11 படம் திரையிட ஏ சான்றிதழ் அவர்களே கேட்டனர. 12 மேலும். கட் செய்து விண்ணப்பித்தால் பரிசீலிக கப்படும. நீதிபதி சன் டிவி வக்கீலை பார்த்து மேலும் கட் செய்ய தாயாரா?
[25/08, 14:05] Sekarreporter: நீதிபதி , சன் டிவி வக்கீலை பார்த்து ஏ சான்றிதழை ஏற்று தான் படத்தை வெளியிட்டீர்கள் , நீங்கள் கமிட டியில் ஆஜரானீர்களே
[25/08, 14:09] Sekarreporter: சன் டிவி வக்கீல் ரவீந்திரன் ,பரபரப்பு வாதம் நாங்கள் ஏ சான்றிதல் ஏற்கவில்லை
[25/08, 14:10] Sekarreporter: ஏ சான்றிதழ் அந்த காலம்
[25/08, 14:10] Sekarreporter: யுஏ இந்த காலம்
[25/08, 14:24] Sekarreporter: இரு தரப்பு வாத்த்தை கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்தார்
[25/08, 14:25] Sekarreporter: [25/08, 14:09] Sekarreporter: சன் டிவி வக்கீல் ரவீந்திரன் ,பரபரப்பு வாதம் நாங்கள் ஏ சான்றிதல் ஏற்கவில்லை
[25/08, 14:24] Sekarreporter: இரு தரப்பு வாத்த்தை கேட்ட நீதிபதி தீர்ப்பை தள்ளி வைத்தார்

