Raja Advt: சேகர் சார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்கள் சமூக நீதிக்காக மட்டுமல்லாது சமூக அவலங்களுக்கு எதிராகவும் சட்டப் போராட்டங்களை நடத்தியவர்.
[16/01, 14:10] Raja Advt: சேகர் சார், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் அக்கா அருள்மொழி அவர்கள் சமூக நீதிக்காக மட்டுமல்லாது சமூக அவலங்களுக்கு எதிராகவும் சட்டப் போராட்டங்களை நடத்தியவர்.
உதாரணமாக, கடந்த 2005 ஆம் ஆண்டு ‘ஒரு சிறுவன் அதிசயமாக ஒரே நாளில் பெரியவனாக, சிறுவனாக வாழ்வதாக கதை களம் காட்டி சமூக சீர்கேடு செய்த ‘நியூ’ எனும் திரைப்படத்தை தடை செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதில் வெற்றியும் கண்டார் அக்கா அருள்மொழி அவர்கள்.
மேலும், சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் தன்னிடம் வரும் வழக்காடிகளுக்காக அழகான சட்டத் தமிழில் அவர் தாக்கல் செய்த வழக்குகள் அநேகம்.
பெரியார் விருது பெற்ற அக்கா அருள்மொழி அவர்களுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துகள் 🙏- முஸ்தகீம் ராஜா, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்
[16/01, 14:18] Sekarreporter: 👍👍