PIL case relating to reduce a cement bag price on par with other States Anthra, Telunkana and Karnataka. W.P.No.11878 of 2020notice was ordered. Counter 4 weeks.

[8/31, 11:51] Sekarreporter 1: [8/31, 11:49] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1300317004809695233?s=08 [8/31, 11:49] Sekarreporter 1: [8/31, 11:46] Sekarreporter 1: [8/31, 11:46] Dk Elango Duraisamy Junior: Item no.7. MMSJ Bench PIL case relating to reduce a cement bag price on par with other States Anthra, Telunkana and Karnataka. W.P.No.11878 of 2020notice was ordered. Counter 4 weeks. [8/31, 11:46] Dk Elango Duraisamy Junior: S.Doraisamy, V.Elangovan appeared [8/31, 11:47] Dk Elango Duraisamy Junior: Super https://sekarreporter.com/8-31-1149-sekarreporter-1-https-twitter-com-sekarreporter1-status-1300317004809695233s08-8-31-1149-sekarreporter-1-8-31-1146-sekarreporter-1-8-31-1146-dk-elango-duraisamy-junior/
[8/31, 12:25] Dk Elango Duraisamy Junior: மற்ற மாநிலங்களில் அதாவது ஆந்திரா கர்நாடகா தெலுங்கானா போன்ற மாநிலங்களில் சிமெண்ட் மூட்டைகள் விலையை அரசு நிர்ணயித்த குறைந்த விலைக்கு விற்கிறது ஆனால் தமிழகத்தில் மட்டும் சிமெண்ட் விலை மற்ற மாநிலங்களை ஒப்பிடும்போது அதிக விலைக்கு மார்க்கெட்டில் விற்கப்படுகிறது. இதை ஒழுங்கு படுத்த வேண்டி அதாவது மற்ற மாநிலங்களைப் போன்று விலையை குறைக்க வேண்டி கோயம்புத்தூர் காண்ட்ராக்டர் அசோசியேசன் தாக்கல் செய்த ரிட் மனு இன்று நீதி அரசர்கள் எம்எம் சுந்தரேஷ் மற்றும் ஹேமலதா அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது மேற்படி ரிட் மனு விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசின் பொதுப்பணித்துறை க்கும் தொழில் துறைக்கும் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளார்கள். மேலும் நான்கு வாரத்திற்குள் பதிலளிக்கும்படி உத்தரவிட்டுள்ளார்கள்.
எஸ்.துரைசாமி
V.இளங்கோவன்

You may also like...