அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ஓரளவு கூடியிருந்தாலும், அவரது
அதிமுக முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனின் அசையும் சொத்துக்களின் மதிப்பு ஓரளவு கூடியிருந்தாலும், அவரது மனைவியின் சொத்து இரட்டிப்பாகியிருப்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வருமான வரித்துறைகக்கு உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. திண்டுக்கல் தொகுதி வாக்காளர் பால்ராஜ்...