SEKAR REPORTER Blog

Actor vijai filim jananayagam case afteenoon pt asj j seek censor certificate

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி அவசர வழக்கு… இன்று மதியம் இரண்டு கால் மணிக்கு விசாரணை எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி… இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி...

நடிகர் விஜயின் ஜனநாயகன் படத்திற்கு தணிக்கை சான்றிதழ் வழங்க கோரி அவசர வழக்கு…  இன்று மதியம் இரண்டு கால் மணிக்கு  விசாரணை எடுத்துக்கொள்வதாக சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி…   இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் நடிகர் விஜய்,நடிகை பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ உள்ளிட்டோர் நடிப்பில் ஜனநாயகன் திரைப்படம் உருவாகி உள்ளது.   பொங்கல் பண்டிகையையொட்டி வரும் 9ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் இதுவரை ஜனநாயகன் படத்திற்கு தணிக்கைச் சான்றிதழ் வழங்கப்படவில்லை. படத்திற்கான அனைத்து பணிகளையும் முடித்து கடந்த மாதம் தணிக்கைக்காக படக்குழு அனுப்பியது.   தொடர்ந்து டிசம்பர் 19-ஆம் தேதி படத்தை பார்த்த தணிக்கைக்குழு, சில காட்சிகளை நீக்கவும், சில வசனங்களை மியூட் செய்யவும் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது.  படம் பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் கூறிய மாற்றங்களை செய்து தயாரிப்பு நிறுவனம் மீண்டும் அனுப்பிய நிலையிலும், படத்திற்கு இன்னும் தணிக்கை சான்றிதழ் வழங்கவில்லை. படம் வெளியாக இன்னும் மூன்று நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் தணிக்கைச்சான்று கிடைக்பெறததால் பட தயாரிப்பு நிறுவனமான கே. வி. என் புரொடக்சன்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் நிறுவனத்தின் தரப்பு வழக்கறிஞர் விஜயன் சுப்பிரமணியன்,  நீதிபதி பிடி ஆஷா முன்பு ஆஜராகி அவசர முறையீடு செய்தார்..  வழக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை மதியம் 2.15 மணிக்கு விசாரிப்பதாக அறிவித்துள்ளார்.

THE HONOURABLE DR.JUSTICE G.JAYACHANDRAN AND THE HONOURABLE MR.JUSTICE K.K.RAMAKRISHNAN W.A(MD)Nos.3188, 3189, 3204, 3211, 3212, 3213, 3217, 3218, 3219, 3220, 3221, 3222, 3223, 3225, 3226, 3227, 3229, 3230, 3231, 3232 of 2025 and C.M.P(MD)Nos.19509, 19508, 19712, 19800, 19832, 19831, 19871, 19870, 19873, 19882 of 2025 W.A(MD)No.3188 of 2025: The Executive Officer Arulmigu Subramanian Swamy Temple, Thirupparankundram, Madurai. … Appellant/4th Respondent

BEFORE THE MADURAI BENCH OF MADRAS HIGH COURT Reserved On: 18.12.2025 Pronounced On: 06.01.2026 CORAM THE HONOURABLE DR.JUSTICE G.JAYACHANDRAN AND THE HONOURABLE MR.JUSTICE K.K.RAMAKRISHNAN W.A(MD)Nos.3188, 3189, 3204, 3211, 3212, 3213, 3217, 3218, 3219, 3220,...

division bench of Justice G Jayachandran and Justice KK Ramakrishnan, while pronouncing the order, held that the order of single judge is not hit by res judicata as the issue was not decided in earlier litigations.

The Madras High Court (Madurai bench) on Tuesday (January 6) upheld a single judge’s order directing lighting of the lamp at the stone pillar atop the Thiruparakundram hills near a dargah. A division bench...

#NEWSUPDATE || சபரிமலை கோயில் தங்கம் திருட்டு வழக்கு – நீங்கள் கடவுளைக்கூட விட்டுவைக்கவில்லையா?  என உச்சநீதிமன்றம் அதிருப்தி | #Sabarimala | #Kerala | #SupremeCourt | #PolimerNews

[06/01, 10:53] Vinothpandian: Madras High court : ArbOP 266 of 2024 dated 18th dec 2025 : SBI general insurance company vs saravana global energy : Arbitration award challenged under section 34 of the arbitration and conciliation act 1996 , held arbitral tribunal cannot render awards based on equity unless expressly authorised by parties [06/01, 10:53] Vinothpandian: Madras High court ( DB) : OSA no 259 of 2024 dated 17th dec 2025  Sri Lakshmi homes pvt ltd vs Pachaiyammal educational trust : Public trust properties cannot be auctioned or sold directly by the court itself , the courts role is limited to supervising the auction process and ensuring fairness compliance with legal procedures and achieving the correct market value for the trust property [06/01, 10:53] Vinothpandian: Uttarakand high court : criminal revision no 927 of 2023 dated 19th dec 2025 : Manoj kumar vs State of uttarakand : In an offence under section 138 NI act part payment plea does not negate offence under section 138 unless lawful adjustment or reduction of cheque liability is established

[06/01, 10:53] Vinothpandian: Madras High court : ArbOP 266 of 2024 dated 18th dec 2025 : SBI general insurance company vs saravana global energy : Arbitration award challenged under section 34 of the arbitration...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com