SEKAR REPORTER Blog

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது.

நடிகர் ராமராஜன் நடிப்பில் உருவாகியுள்ள சாமானியன் படத்தை வெளியிட தடை விதிக்கக் கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்ற உத்தரவிட்டுள்ளது. நடிகர்கள் ராமராஜன், ராதாரவி, எம்.எஸ்.பாஸ்கர் உள்ளிட்டோர் நடிப்பில் எக்ஸட்ரா எண்டர்டெய்ன்மெண்ட் நிறுவனம், சாமானியன் என்கிற பெயரில் படமெடுத்துள்ளனர். இந்த படத்தை ராஹேஷ் என்பவர்...

நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார்.

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த...

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த சிறப்பு ஆசிரியர்கள் உள்ளதாக, அந்த பள்ளியின் இணையதளத்தில் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், எழுத்துத்தேர்வு, நேர்முகத் தேர்வுக்குப் பின், சிறப்பு ஆசிரியர்கள் இல்லை எனக் கூறி, குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க பள்ளி நிர்வாகம் மறுத்து விட்டது. இதை எதிர்த்து குழந்தை சார்பில் அதன் தாய் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கார்த்திகேயன், குழந்தைக்கு மாணவர் சேர்க்கை மறுத்ததன் மூலம், குறிப்பிட்ட அந்த பள்ளி, குழந்தைக்கு மட்டுமல்லாமல், தனது பெயரில் தாங்கியிருக்கும் புனிதருக்கும் துரோகம் இழைத்து விட்டதாக கண்டனம் தெரிவித்தார். கடந்த 1870ல் இருந்து 1960ம் ஆண்டு வரையில் வாழ்ந்து மறைந்த புனிதர், இந்திய பெண்களுக்காகவும், தொழு நோயாளிகளுக்காகவும் ஓய்வின்றி பணியாற்றியுள்ளதாக சுட்டிக்காட்டிய நீதிபதி, அத்தகைய புனிதர்களின் கொள்கைகளை பின்பற்றாமல், அவர்களின் பெயரை மட்டும் பயன்படுத்துவது துரதிருஷ்டவசமானது என்றும் நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். வழக்கு விசாரணையின் பிந்தைய நாட்களில் குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க அந்த பள்ளி முன் வந்ததைச் சுட்டிக்காட்டிய நீதிபதி, இதை அப்பள்ளி தாமாக முன் வந்து முதலிலேயே செய்திருக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார். அரசுத்தரப்பில் சில பள்ளிகளைக் குறிப்பிட்டு அதில் சேர்க்கை வழங்க தயாராக உள்ளதாகக் கூறியுள்ள நிலையில், இந்த மிஷனரி பள்ளியில் தனது குழந்தையை சேர்ப்பது என தாய் முடிவு செய்தால், அது தனக்கு திருப்தியளிக்கும் எனத் தெரிவித்து, இதுசம்பந்தமாக தாயே முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் தெரிவித்து வழக்கை முடித்து வைத்தார்.

சிறப்பு குழந்தைக்கு மாணவர் சேர்க்கை வழங்க மறுத்த கிறிஸ்தவ மிஷனரி பள்ளிக்கு சென்னை உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஆட்டிசம் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட தனது குழந்தைக்கு மாணவர் சேர்க்கை கோரி வேலூரில் உள்ள ஒரு மிஷனரி பள்ளியை நாடினார், தாய். சிறப்பு குழந்தைகளுக்கு பாடம் நடத்த...

The contempt application filed against A. Shankar came up for hearing today before Hon’ble Mr. Justice Senthil Kumar Ramamoorthy. Mr. P. Wilson appeared for Thiru. V. Senthil Balaji. Elizabeth Seshadri, counsel for A. Shankar took notice in Court and undertook to file counter in the application. Case stands adjourned to 10/3

  Thiru. Senthil Balaji, Hon’ble Minister for Electricity Prohibition and Excise has filed a contempt petition against A. Shankar (self styled Savukku Shankar) for violating the order of injunction granted against him by the...

Cvkj order

The Court can only express it views. The Court cannot thrust any child on any school but can only open the hearts of those, who project to impart education,IN THE HIGH COURT OF JUDICATURE...

*பத்திரிக்கையாளர் சந்திப்பு* பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் அவர்கள் வழங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சர்வே முடிவுகள்… நாள்:24-02-2023 (வெள்ளிக்கிழமை) நேரம்:மாலை 4 மணி இடம்:சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சிறுமலர் ஜெகன் துணை இயக்குனர் மக்கள் ஆய்வு

*பத்திரிக்கையாளர் சந்திப்பு* பேராசிரியர் டாக்டர் ச.ராஜநாயகம் அவர்கள் வழங்கும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் சர்வே முடிவுகள்… நாள்:24-02-2023 (வெள்ளிக்கிழமை) நேரம்:மாலை 4 மணி இடம்:சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் சிறுமலர் ஜெகன் துணை இயக்குனர் மக்கள் ஆய்வு

[2/23, 17:31] sekarreporter1: பொதுக்கு ழு செல்லும் தீர்மானம் பற்றி நாங்கள் கருத்து கூறமாட்டோம்.ஐகோர்ட்டில் அல்லது தேர்தல் கமிஷன் நாடி முடிவு பெறலாம் [2/23, 17:31] sekarreporter1: .

[2/23, 17:31] sekarreporter1: பொதுக்கு ழு செல்லும் தீர்மானம் பற்றி நாங்கள் கருத்து கூறமாட்டோம்.ஐகோர்ட்டில் அல்லது தேர்தல் கமிஷன் நாடி முடிவு பெறலாம் [2/23, 17:31] sekarreporter1: .

Full judgement of EPS OPS case of IN THE SUPREME COURT OF INDIA                                   CIVIL APPELLATE JURISDICTION   CIVIL APPEAL NO. 1392 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NO. 11237 OF 2022)   THIRU K. PALANISWAMY                  ….APPELLANT(S) VERSUS SHANMUGAM & ORS. ….RESPONDENT(S) WITH CIVIL APPEAL NO.  1393 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NO. 11579 OF 2022)   CIVIL APPEAL NO. 1394 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NO. 11578 OF 2022)   CIVIL APPEAL NO. 1395 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NO. 15753 OF 2022)   CIVIL APPEAL NOS. 1396-1397 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NOS. 15705-15706 OF 2022)   JUDGMENT DINESH MAHESHWARI, J.                      Leave granted.

                                      REPORTABLE               IN THE SUPREME COURT OF INDIA                                   CIVIL APPELLATE JURISDICTION   CIVIL APPEAL NO. 1392 OF 2023 (ARISING OUT OF SLP(CIVIL) NO. 11237 OF 2022)   THIRU K. PALANISWAMY               ...

Full order of THE HONOURABLE MR. T.RAJA, ACTING CHIEF JUSTICE and THE HONOURABLE MR. JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Writ Petition No.4789 of 2023 C.Ve.Shanmugam Vs. 1.Election Commission of India,    represented by the    Chief Election Commissioner of India,    Nirvachan Sadan, Ashoka Road,    New Delhi – 110 001. 2.Chief Electoral Officer (CEO) &    Principal Secretary to Government,    State of Tamil Nadu,

IN THE HIGH COURT OF JUDICATURE AT MADRAS DATED: 20.02.2023 Coram THE HONOURABLE MR. T.RAJA, ACTING CHIEF JUSTICE and THE HONOURABLE MR. JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY Writ Petition No.4789 of 2023 C.Ve.Shanmugam Vs. 1.Election Commission...

CALL ME
Exit mobile version