நீங்கள் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நிகழ்வுகளில் 4 முறை கலந்துகொண்டீர்கள்: நீதிமன்றத்தில் நீதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால்
நீங்கள் ஆர்எஸ்எஸ் தொடர்புடைய நிகழ்வுகளில் 4 முறை கலந்துகொண்டீர்கள்: நீதிமன்றத்தில் நீதிபதியிடம் அரவிந்த் கெஜ்ரிவால் ஆர்.எஸ்.எஸ். அமைப்புடன் தொடர்புடைய வழக்கறிஞர்கள் அமைப்பான அதிவக்த பரிஷத் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சிகளில், டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்வரண காந்தா சர்மா நான்கு முறை கலந்துகொண்டதாக டெல்லியின் முன்னாள் முதலமைச்சர்...