SEKAR REPORTER Blog
Madras high court orders january 14
[1/13, 12:30] Sekarreporter 1: தெருநாய்களை சுட்டுத்தள்ள பயன்படுத்தப்பட்ட துப்பாக்கி குண்டு பாய்ந்ததில் உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு பத்து லட்ச ரூபாய் இழப்பீடு வழங்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம் எறையூரை சேர்ந்த பாபு என்பவர் கடந்த 2016ஆம் ஆண்டு தாக்கல் செய்திருந்த மனுவில்,...