SEKAR REPORTER Blog
Madras High Court allowed a DNA test for chef-actor Madampatti Rangaraj after designer Joy Krishilda accused him of marrying her and abandoning her, claiming he fathered her child. Rangaraj agreed to the test.
[04/03, 16:41] sekarreporter1: பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மரபணு பரிசோதனை நடத்த அனுமதியளித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாக சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு எதிராக, ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா, சமூக வலைதளங்களில் பதிவிட்ட பதிவுகளில், மாதம்பட்டி பாகசாலா...