You may also like...
-
-
-
#BREAKING || அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் அவரது மனைவி தாக்கல் செய்த மேல்முறையீடு மனுக்கள் மீதான தீர்ப்பு ஒத்தி வைப்பு அமலாக்கத்துறை கைது விவகாரத்தில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக இருவரும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தனர் வாதங்களை கேட்ட உச்சநீதிமன்றம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைத்தது #ministersenthibalaji #ED
by Sekar Reporter · Published August 2, 2023