நீதிபதி திரு சத்யநாராயண பிரசாத் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமியின் சார்பில், வழக்கறிஞர் வி. இளங்கோவன் ஆஜரானார். அரசு

[30/04, 14:32] Ilango advocate: இந்த வழக்கு நீதிபதி திரு சத்யநாராயண பிரசாத் அவர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் மற்றும் சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமியின் சார்பில், வழக்கறிஞர் வி. இளங்கோவன் ஆஜரானார். அரசு நெடுஞ்சாலை துறை சார்பாக கூடுதல் அட்வகேட் ஜென்ரல் திரு ரவீந்திரன் ஆஜர் ஆனார். சென்னை மாநகராட்சி சார்பாக கூடுதல் அட்வகேட் ஜெனரல் திரு சுரேஷ் குமார் ஆஜர் ஆனார். அனைவரது வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி மேற்படி மனுதாரரின் கோரிக்கையான ஈவேரா நெடுஞ்சாலை என்பதை மாற்றி பெரியார் நெடுஞ்சாலை என்று அழைக்க கோரி மனுதாரரின் கோரிக்கையில் முகாந்திரம் இருப்பதால் எட்டு வார காலத்திற்குள் அரசு முடிவெடுக்க நீதிபதி அவர்கள் இன்று உத்தரவிட்டுள்ளார்கள். 30.04.2025 வி. இளங்கோவன், வழக்கறிஞர், 9003077888
[30/04, 14:38] sekarreporter1: 👍

You may also like...

CALL ME
Exit mobile version