You may also like...
-
[12/11, 15:27] Sekarreporter: https://wwwsekarreporter.wordpress.com/2019/12/11/a-voter-from-theni-parliamentary-constituency-p-milany-files-a-memo-in-madras-hc-to-restrain-theni-mp-p-ravindranath-from-holding-the-post-till-he-files-a-counter-statement-to-an-election-petition/ [12/11, 15:27] Sekarreporter: [12/11, 15:20] Sekarreporter: [12/11, 15:19] Sekarreporter: A voter from Theni Parliamentary constituency P. Milany files a memo in Madras HC to restrain Theni MP P. Ravindranath from holding the post till he files a counter statement to an election petition challenging his victory [12/11, 15:19] Sekarreporter: .. [12/11, 15:21] Sekarreporter: For admk Rajalashmi oppose the memo and seek time to file counter judge ms ramesh adj case 23 January last chance to file counter
by Sekar Reporter · Published December 11, 2019
-
[26/03, 08:30] sekarreporter1: http://youtube.com/post/UgkxW14Hp8cG2-MIgXVJotJcPw8JyJgRF3dz?si=Prz3GuOVQKNe1g5X [26/03, 08:30] sekarreporter1: [26/03, 08:29] sekarreporter1: மத்திய தொலைத்தொடர்பு செயலாளரை சட்டவிரோத தொலைபேசி லைன்கள் தொடர்பான வழக்கில் நீதிமன்ற சாட்சியாக சென்னையில் உள்ள எம்.பி./எம்.எல்.ஏ. களுக்கான சிறப்பு நீதிமன்றத்தில் அழைத்து விசரக்கவேண்டும் என்கிற நாடாளுமன்ற உறுப்பினர் திரு. தயாநிதி மாறன் அவர்களின் கோரிக்கையை #சென்னை_உயர்நீதிமன்ற நீதியரசர் ஏ.டி. ஜெகதீஷ் சந்திரா ஏற்றுள்ளார். திரு. மாறன் 2004 முதல் 2007-ம் ஆண்டுகளுக்கிடையில் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக இருந்தபோது #சென்னை போட் கிளப்பில் உள்ள தனது வீட்டில் பல தொலைபேசி லைன்களை பொருத்தி அவற்றை சன் டி.வி. நிறுவனம் பயன்படுத்த அனுமதித்ததாக குற்றம் சாட்டி சி.பி.ஐ. இந்த வழக்கை பதிவு செய்திருந்தது. [26/03, 08:29] sekarreporter1: 👍
by Sekar Reporter · Published March 26, 2026
-