Ms ramesh judge ananth venkadesh judge BREAKING | கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?, சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்?

[11/25, 15:20] Sekarreporter 1: #BREAKING | கோகுல் ராஜ் கொலை வழக்கு விசாரணை

நீதிமன்றம் விளையாட்டு மைதானமா?, சத்ய பிரமாணம் எடுத்தபின் பொய் சாட்சி கூறுவது ஏன்? வீடியோவில் உங்களையே பார்த்து தெரியாது என்கிறீர்கள். எவ்வளவு நாட்கள் உண்மையை மறைக்க முடியும்?

– சுவாதிக்கு நீதிபதி சரமாரி கேள்வி
[11/25, 15:20] Sekarreporter 1: குழந்தைகள் மீது சத்தியம் செய்து விட்டு, உங்களைப் பார்த்து நீங்களே தெரியாது என சொன்னால், இந்த நீதிமன்றம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்? – நீதிபதி

உண்மையைக் கூறுவதால், ஏதேனும் பிரச்சனை எழுமெனில் அவற்றையாது சொல்லுங்கள் – நீதிபதி

எனக்கு தெரிந்ததை சொல்லிவிட்டேன் – சுவாதி
[11/25, 15:21] Sekarreporter 1: கீழமை நீதிமன்றத்தைப் போல, இந்த நீதிமன்றம் எளிதாக கடந்து செல்லாது; உண்மையை மறைத்தால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கவேண்டிய சூழல் வரும்

உண்மை என்றைக்கானாலும் சுடும் – நீதிபதி

வழக்கு விசாரணை அடுத்தவாரம் புதன்கிழமைக்கு ஒத்திவைப்பு; அன்றைய தினம் சுவாதி ஆஜராக உத்தரவு

You may also like...