Mhc order sep 21 whatsapp round up nrws

[9/21, 11:08] Sekarreporter1: மாநகராட்சி டெண்டர் முறைகேடு வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக, சென்னை உயர் நீதிமன்ற எம்.பி.- எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வு ஒப்புதல் தெரிவித்துள்ளது.

சென்னை, கோவை மாநகராட்சிகள் டெண்டர் முறைகேடு தொடர்பாக தனக்கு எதிராக பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுக்களை தலைமை நீதிபதி அமர்வு விசாரிக்கவும், வேலுமணிக்கு ஆதரவாக மத்திய அரசு வழக்கறிஞர் ஆஜராகவும் தமிழக அரசுத்தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது.

இந்த ஆட்சேபங்களை தலைமை நீதிபதி அமர்வு, நிராகரித்து உத்தரவு பிறப்பித்திருந்தது.

இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி மற்றும் நீதிபதி சுந்தர் மோகன் அமர்வு, வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை, எம்.பி – எம்.எல்.ஏ.க்க்ளுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வுக்கு மாற்றி நேற்று உத்தரவிட்டது.

மேலும், வேலுமணி தரப்பு கோரிக்கையை ஏற்று, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டித்தும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இந்நிலையில், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் இரு நீதிபதிகள் அமர்வான, நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில், லஞ்ச ஒழிப்புத் துறை சார்பில் தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா ஆஜராகி, பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு நகலை தாக்கல் செய்து, முன்னாள் அமைச்சர் வேலுமணி தாக்கல் செய்த மனுக்களை அவசரமாக விசாரிக்க வேண்டும் என முறையீடு செய்தார்.

ஊழல் தடுப்பு சட்டத்தில் இடைக்கால நிவாரணம் வழங்க தடை உள்ள நிலையில், முன்னாள் அமைச்சர் வேலுமணிக்கு எதிரான வழக்குகளில் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டினார்.

இதையடுத்து, வேலுமணியின் மனுக்களை நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
[9/21, 11:30] Sekarreporter1: சென்னை பல்லாவரத்தில் 56 கிலோ கஞ்சா விற்க முயன்ற வழக்கில், தேனியைச் சேர்ந்த நான்கு பேருக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போதைப்பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை ஜமீன் பல்லாவரத்தில் கஞ்சா விற்பனை நடப்பதாக வந்த ரகசிய தகவலை அடுத்து, கடந்த 2015ம் ஆண்டு ஜூலை 6ம் தேதி பல்லாவரம் போலீசார், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரித்தனர். அங்கு தேனி மாவட்டம் உத்தமபாளையத்தைச் சேர்ந்த பாண்டியன், கதிரேசன், மணிமாறன் மற்றும் தெய்வம் ஆகிய நான்கு பேர் கஞ்சா பொட்டலங்களுடன் நின்றிருந்தனர்.

அவர்களை கைது செய்த போலீசார், 56 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து அவர்களுக்கு எதிராக போதைப் பொருள் தடுப்பு சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த சென்னை போதைப் பொருள் கடத்தல் தடுப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜூலியட் புஷ்பா, வழக்கில் பாண்டியன் உள்பட நான்கு பேருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி, நால்வருக்கும் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

அந்த தீர்ப்பில், போதைப்பொருள் பயன்பாடு என்பது ஒரு சமூக நோய் என்றும் போதைப்பொருள் கடத்தல் நாட்டின் பொருளாதாரத்தை வீழ்த்துவது மட்டுமல்லாமல், போதைப்பொருள் கடத்தல் மூலம் கிடைக்கும் பணம் பயங்கரவாதம் உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தப்படுகிறது என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சமீப காலங்களில் இளம் பருவத்தினர் போதைப்பொருள் பயன்படுத்துவது ஆபத்தான விகிதத்தில் உள்ளதாகவும், இது ஒட்டுமொத்த சமூகத்திலும் கொடிய தாக்கத்தை ஏற்படுத்துவதாகவும் நீதிபதி தனது தீர்ப்பில் சுட்டிக்காட்டியுள்ளார்.
[9/21, 15:36] Sekarreporter1: கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[9/21, 16:06] Sekarreporter1: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், இன்று பணி ஓய்வு பெற்றார்.

இதை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நடந்த பிரிவு உபச்சார பாராட்டு விழாவில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நிகழ்த்திய பிரிவு உபச்சார உரையில், இரு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், 13 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி, 46,313 வழக்குகளை முடித்துள்ளதாகவும், பொறுமையாக வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்டு தீர்ப்பளிப்பார் எனவும் தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதித்துறை பணிகளை சிறப்பாக கவனிக்க உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்றம் கொண்டிருப்பதாகவும், இளம் வழக்கறிஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 1960 ஆம் செப்டம்பர் 22 ம் தேதி பிறந்த நீதிபதி துரைசாமி, சட்டப்படிப்பை முடித்து 1987 ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.

கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2011 மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது, அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இவரது ஓய்வு காரணமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைகிறது. காலியிடம் 21 ஆக அதிகரிக்கிறது.

இதற்கிடையில் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி டி.ராஜா நாளை முதல் பொறுப்புத் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்.
[9/21, 16:06] Sekarreporter1: சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுகவனேசுவரர் கோவிலுக்கு போதுமான அர்ச்சகர்கள் நியமிக்க கோரி வழக்கில் ஆறு வாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்குமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

92 வயது உள்ள ஸ்ரீனிவாசன் என்பவர் பொதுநல வழக்கில்

“சேலம் மாவட்டத்தில் உள்ள அருள்மிகு சுகவனேசுவரர் கோவில் 1300 ஆண்டுகள் மிகவும் பழமைவாய்ந்ததாகும், பிரசித்திபெற்ற திருதலமாகவும் அமைந்துள்ளது
, பல்வேறு புராதான சின்னங்கள் உள்ள இந்த கோவிலுக்கு சொந்தமான 120 ஏக்கர் நிலம் மற்றும் பல்வேறு கட்டிடங்களும் உள்ளது. கோவில் வளாகத்தில் பக்தர்களுக்கு எவ்வித அடிப்படை வசதிகள் இல்லை.மேலும் கோவில் நிர்வாகத்தில் வெளிப்படை தன்மை இல்லை. கோவிலின் உண்டியலை திறக்கும்போது பொதுமக்களுக்கு முறையான அறிவிப்பு கொடுப்பதில்லை. கோவிலில் அர்ச்சகர்கள் இல்லை என்பதால் மாற்று அர்ச்சகர்கள் எவ்வித ஆகம விதியை பின்பற்றாமல், அவர்களுக்கு ஏற்ற நேரத்தில் பூஜை செய்வதாகும். பக்தர்களிடம் இருந்து பணம் வசூலிக்கும் நோக்கத்துடன், செயல்படுவதாகவும் எனவே முறையாக அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும், மேலும் அவர்களை கண்காணிக்கும் வகையில் வருகை பதிவேடு வைத்து பராமரிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி எம்.துரைசாமி, நீதிபதி சுந்தர் மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, மனு தொடர்பாக தொடர்பாக 6 வாரங்களில் உரிய நடவடிக்கை எடுக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
[9/22, 06:04] Sekarreporter1: கொரோனா கட்டுப்பாடு விதிகளை மீறி போராட்டத்தில் ஈடுபட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 2020ம் ஆண்டு திமுக சார்பில் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தப்பட்டது. கரூரில் நடத்தப்பட்ட உண்ணாவிரத போராட்டத்தில் கொரோனா விதிகளை பின்பற்றாமல் போராட்டத்தில் ஈடுபட்டதாக கூறி செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் மீது கரூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கு ரத்து செய்யக்கோரி அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், ஜனநாயக முறைப்படி போராட்டம் நடத்தப்பட்டதாகவும், விதிகளை மீறவில்லை எனவும் மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு இன்று நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்த போது, அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.
[9/22, 06:06] Sekarreporter1: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி பணி ஓய்வு பெற்றார்.

சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த முனீஷ்வர்நாத் பண்டாரி ஓய்வு பெற்றதை அடுத்து, மூத்த நீதிபதி துரைசாமியை பொறுப்பு தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

செப்டம்பர் 13ம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக பணியாற்றிய அவர், இன்று பணி ஓய்வு பெற்றார்.

இதை ஒட்டி, சென்னை உயர் நீதிமன்றம் சார்பில் நடந்த பிரிவு உபச்சார பாராட்டு விழாவில், தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் ஆர்.சண்முகசுந்தரம் நிகழ்த்திய பிரிவு உபச்சார உரையில், இரு முறை பொறுப்பு தலைமை நீதிபதியாகவும், 13 ஆண்டுகள் நீதிபதியாகவும் பணியாற்றி, 46,313 வழக்குகளை முடித்துள்ளதாகவும், பொறுமையாக வழக்கறிஞர்களின் வாதத்தை கேட்டு தீர்ப்பளிப்பார் எனவும் தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரையாற்றிய பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி, நீதித்துறை பணிகளை சிறப்பாக கவனிக்க உதவியாக இருந்த சக நீதிபதிகளுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியும், பாராட்டும் தெரிவித்தார்.

நாட்டிலேயே சிறந்த வழக்கறிஞர்களை சென்னை உயர் நீதிமன்றம் கொண்டிருப்பதாகவும், இளம் வழக்கறிஞர்கள் திறமை வாய்ந்தவர்களாக இருப்பதாகவும் குறிப்பிட்டார்.

நிகழ்ச்சியில் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள், மத்திய – மாநில அரசு வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

கடந்த 1960 ஆம் செப்டம்பர் 22 ம் தேதி பிறந்த நீதிபதி துரைசாமி, சட்டப்படிப்பை முடித்து 1987 ம் ஆண்டு முதல் வழக்கறிஞராக பணியை தொடங்கினார்.

கடந்த 2009 ம் ஆண்டு மார்ச் மாதம் சென்னை உயர்நீதிமன்றம் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்ட அவர், 2011 மார்ச் மாதம் நிரந்தர நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கொண்டு வந்த சட்டத்தை ரத்து செய்தது, அதிமுக பொதுக்குழு செல்லும் என தீர்ப்பளித்தது உள்ளிட்ட முக்கிய தீர்ப்புகளை வழங்கியுள்ளார்.

இவரது ஓய்வு காரணமாக, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எண்ணிக்கை 54 ஆக குறைகிறது. காலியிடம் 21 ஆக அதிகரிக்கிறது.

இதற்கிடையில் பொறுப்பு தலைமை நீதிபதி துரைசாமி ஓய்வுபெறுவதால், அடுத்த நிலையில் உள்ள மூத்த நீதிபதி டி.ராஜா நாளை முதல் பொறுப்புத் தலைமை நீதிபதியாக செயல்பட உள்ளார்.

[9/20, 17:09] Sekarreporter1: [9/20, 17:08] Sekarreporter1: https://twitter.com/PTTVEnglish/status/1572186891428179970?t=kbWRHUEKYhcWMz4_gAjzXw&s=08
[9/20, 17:08] Sekarreporter1: .
[9/20, 18:37] Sekarreporter1: https://youtu.be/Z3lw9fxaOVY
[9/20, 18:45] Sekarreporter1: https://youtu.be/-5mvcHsO2Nk
[9/20, 20:15] Sekarreporter1: https://twitter.com/sekarreporter1/status/1572234699174711303?t=uWMvOy1WwztEbkOJyuVhtQ&s=08
[9/21, 06:29] Sekarreporter1: THE HONOURABLE MRS.JUSTICE J. NISHA BANU and THE HONOURABLE MR.JUSTICE N. ANAND VENKATESH C.M.A.(MD)No.181 this Court is inclined to impose exorbitant cost of Rs.1,00,000/-(Rupees one lakh only) payable by the claimants/appellants to the Mediation and Conciliation Centre attached to the Madurai Bench, within a period of four (4) weeks https://sekarreporter.com/the-honourable-mrs-justice-j-nisha-banu-and-the-honourable-mr-justice-n-anand-venkatesh-c-m-a-mdno-181-this-court-is-inclined-to-impose-exorbitant-cost-of-rs-100000-rupees-one-lakh-only-p/
[9/21, 07:00] Sekarreporter1: Madras high court order sep 20 th day https://sekarreporter.com/madras-high-court-order-sep-20-th-day/
[9/21, 10:30] Sekarreporter1: THE HONOURABLE DR. JUSTICE ANITA SUMANTH W.P.No.8326 of 2019& WMP.No.8871 of 2019 Pondicherry Institute of Medical Sciences, Represented by its Chairman: Dr.K.Jacob, Kalapet, Puducherry-605014          For Petitioner     : Mr.Abhishek Jenasenan                     For Respondents : Mr.J.Kumaran [R1]                                                     Additional Government Pleader                                                     Mr.T.P.Manoharan                                                     Senior Counsel for                                                                                    Mr.T.M.Naveen [R2]                                                     O R D E R                                                         … Petitioner Vs. 1.The Government of Puducherry. impugned order is set aside and the matter remanded to the file of the authority for denovo adjudication. The authority is directed to hear the petitioner and pass a speaking order in regard to the claim of exemption, bearing in mind the 1999 Regulations and subsequent amendments https://sekarreporter.com/the-honourable-dr-justice-anita-sumanth-w-p-no-8326-of-2019-wmp-no-8871-of-2019-pondicherry-institute-of-medical-sciences-represented-by-its-chairman-dr-k-jacob-kalapet-puducherry-6050/
[9/21, 10:37] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/21/the-honourable-dr-justice-anita-sumanth-w-p-no-8326-of-2019-wmp-no-8871-of-2019-pondicherry-institute-of-medical-sciences-represented-by-its-chairman-dr-k-jacob-kalapet-puducherry-605014/
[9/21, 11:59] Sekarreporter1: [9/21, 11:58] Sekarreporter1: https://youtu.be/3S4En0ZFyUU
[9/21, 11:59] Sekarreporter1: State pp ginna bench pnpj
[9/21, 12:30] Sekarreporter1: THE HONOURABLE DR. JUSTICE ANITA SUMANTH   W.P.Nos.11486 & 11494 of 2019 & WMP.No.11754 of 2019 TVL POS Hyundai Steel Mfg. India Private Limited, Rep. by its General Manager – Finance & Accounts, order. It is made clear that the time lines, as set out above, shall be strictly adhered to by both the parties.   If assessment proceedings are not completed on or before 22.08.2022 despite co-operation by the petitioner/assessee, the entirety of the amount that recovered from the bank account, along with interest, shall be refunded on the very next day i.e. on 23.08.2022. https://sekarreporter.com/the-honourable-dr-justice-anita-sumanth-w-p-nos-11486-11494-of-2019-wmp-no-11754-of-2019-tvl-pos-hyundai-steel-mfg-india-private-limited-rep-by-its-general-manager-fin/
[9/21, 13:01] Sekarreporter1: https://youtu.be/iloOmpISwlQ
[9/21, 13:24] Sekarreporter1: KRISHNAN RAMASAMY.J., This Application has been filed by the applicant/4th defendant seeking to reject the plaint on the following grounds: order. CSI Constitution. In the light of the above discussion and in view of the specific bar under Chapter XI (36) of the CSI Constitution to entertain the suit, the present application is allowed and accordingly, the plaint in C.S.No.74 of 2022 is hereby rejected. The respondents 1 to 3/plaintiffs are directed to workout their remedy available in Chapter XI (36) of CSI Constitution. No costs.  16.09.2022 rst KRISHNAN RAMASAMY,J. rst A.No.2514 of 2022 in C.S.No.74 of 2022 16.09.2022 https://sekarreporter.com/krishnan-ramasamy-j-this-application-has-been-filed-by-the-applicant-4th-defendant-seeking-to-reject-the-plaint-on-the-following-grounds-order-csi-constitution-in-the-light-of-the-abo/
[9/21, 13:30] Sekarreporter1: https://youtu.be/6XkqekmWulw
[9/21, 14:32] Sekarreporter1: https://youtu.be/BRIv6xeMgyE
[9/21, 17:20] Sekarreporter1: https://youtu.be/07Bvhywvekg
[9/21, 18:33] Sekarreporter1: https://youtu.be/ZbNz7W18QHI
[9/21, 18:42] Sekarreporter1: https://wwwsekarreporter.wordpress.com/2022/09/21/watch-mhc-acj-duraisamy-judge-farewell-function-4-on-youtube/
[9/21, 18:55] Sekarreporter1: [9/21, 18:52] Sekarreporter1: https://youtu.be/N8Qos0UecHA
[9/21, 18:52] Sekarreporter1: PH Aravind pandian birthday congrats sir click in acj farewell function (1)
[9/21, 18:52] Sekarreporter1: 🌹🌹
[9/21, 20:05] Sekarreporter1: https://youtu.be/mAsHziGSaiA
[9/21, 20:05] Sekarreporter1: https://youtu.be/spfyTzKWe7Y

You may also like...