MEET – UP WITH HONOURABLE CHEIF JUSTICE ☄️💫 ALL INDIA 🇮🇳 SEEDS OF ⚡️ Dr.B.R.AMBEDKAR⚡️ ADVOCATE ASSOCIATION ⚡️
[30/07, 15:12] Sekarreporter:
[30/07, 15:22] Sekarreporter: MEET – UP WITH HONOURABLE CHEIF JUSTICE ☄️💫
ALL INDIA 🇮🇳
SEEDS OF ⚡️
Dr.B.R.AMBEDKAR⚡️
ADVOCATE ASSOCIATION ⚡️
VOICE OF ADVOCATE… 🎤
JAI BEEM – வெற்றிப்பாதையில்
ஆல் இந்தியா சீட்ஸ் ஆப் டாக்டர்
பி .ஆர் .அம்பேத்கார் அட்வகேட் அசோசியேசன் சார்பில் ..
*சட்ட மேதை டாக்டர்.B.R.அம்பேத்கர்* அவர்களின் வழியில் நாட்டின் கடைசி மனிதனுக்கும் நீதி கிடைக்க பணம் இன்றி சட்ட ஆலோசனைகள் மற்றும் சட்டப் போராட்டம் செய்திட சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் *சட்ட மேதை டாக்டர். B.R.அம்பேத்கர்* அவர்களின் லட்சியத்தை நெஞ்சில் சுமந்து கொண்டு சட்டப் போராட்டம் செய்திட உறுதி ஏற்றுக் கொண்ட தருணம்…
மற்றும் :
சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதி அரசராக பொறுப்பேற்று இருக்கும் மாண்புமிகு நீதி அரசர் திரு. மணிந்திர மோகன் ஸ்ரீவஸ்தவா அவர்களை …
சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் சங்கம் செயற்குழு உறுப்பினர் என்ற முறையில் மற்றும் ஆல் இந்தியா சீட்ஸ் ஆப் டாக்டர் பி.ஆர் அம்பேத்கார் அட்வகேட் அசோசியேஷனின் அகில இந்திய செயலாளர் என்ற முறையில் நான் பங்கேற்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து மற்றும் கேடயம் வழங்கி அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட இனிமையான தருணம்….
இந்நிகழ்வில் …☄️
திரு.ராதாகிருஷ்ணன்
தலைவர் ⚡️
திரு.குணசேகரன்
பொருளாளர் ⚡️
திரு.மோகன்தாஸ்
கௌரவச் தலைவர் ⚡️
மாவட்ட தலைவர் …
திரு பரமேஸ்வரன்
மாவட்ட துணைத் தலைவர்கள்..
திரு வெங்கடேஷ்
திரு அங்கித் ஜெயின்
மூத்த சட்ட ஆலோசகர்கள் ..
திருமதி.ராஜலட்சுமி Ex.MLA
திரு . ராஜன்
திரு . செந்தில்
சட்ட ஆலோசகர்கள் ..
திரு போத்திராஜ்
திரு மூர்த்தி
திரு பாலா
திரு ராஜ்குமார்
திரு கணேஷ்
மற்றும் வழக்கறிஞர்கள் …
திருமதி சக்தி ராணி
திரு கிஷோர்
திரு பாலா
திரு ஈஸ்வர்
திரு சுரேஷ்
திரு சரண்யா
திரு வெங்கடேஷ்
திரு டில்லி மனோகர்
திரு வடிவேல்
திரு அசோக்
திரு ஜீவா
திரு வள்ளி
திரு ஹரி
திரு செந்தில்
திரு கார்த்திக்
திரு ராஜேஷ்
மற்றும் :
சென்னை மற்றும் திருவள்ளூர் தலைவர்கள், செயலாளர்கள், பொருளாளர்கள், மாவட்ட நிர்வாகிகள், மாநில நிர்வாகிகள்…
மற்றும் ஏராளமான மூத்த, இளைய வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்….
“என்றும் உங்களில் ஒருவனாக”
*Dr.M.V.சதீஷ்*
(Commissioner of oaths)
Advocate Madras High Court
Executive Committee Member
ALL INDIA 🇮🇳 SEEDS OF Dr.B.R.
AmbedkarAdvocateAssociation 💫..NATIONAL SECRETARY..💫
South Chennai North …( East )
..DISTRICT SECRETARY..
