You may also like...
-
MR.JUSTICE R.SURESH KUMAR W.P.(MD)Nos.8060 & 8064 of 2020 transfer order for petner advt d selvam bar council member
by Sekar Reporter · Published September 3, 2020
-
Pushpa sathyanarayanam judge mugamath shaffic judge.தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு சிறப்பு அதிகாரியாக நியமிக்கபட்ட ஐ.ஜி.கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு கடந்த 2019 ஜூன் மாதம் நடந்த தேர்தலை ரத்து செய்த சென்னை உயர் நீதிமன்றம், சங்கத்தை நிர்வகிக்க தனி அதிகாரி நியமனம் செல்லும் என்றும், தீர்ப்பளித்தது. மேலும், மூன்று மாதத்தில் புதிதாக தேர்தலை நடத்த சென்னை உயர் நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸை நியமித்தும் 2020 ஜனவரியில் உத்தரவிட்டார். இந்த தீர்ப்பை எதிர்த்து நடிகர் சங்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீடுகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தேர்தல் செல்லாது என அறிவித்து மூன்று மாதத்திற்குள் புதிதாக தேர்தல் நடத்த வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதித்தது. இந்த வழக்கு நீதிபதிகள் புஷ்பா சத்திய நாராயணன் மற்றும் நீதிபதி முகமது ஷபீக் அமர்வு முன்பு விசராணை துவங்கியுள்ளது. அப்போது , மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஓம்.பிரகாஷ் மற்றும் கபீர், கடந்த 2019ம் ஆண்டு ஜூன் 23 தேதி நடைபெற்ற நடிகர் சங்க தேர்தலில் 80 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாகவும், அனைத்து வாக்கு பெட்டிகளும் வங்கி லாக்கரில் பாதுக்காப்பாக வைக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். நடிகர் சங்கத்துக்கு தனி அதிகாரியாக ஐ.ஜி.கீதாவை நியமித்து அரசாணை பிறப்பித்தாகவும் அவருடைய பதவிக்காலம் ஓராண்டு நிறைவடைந்தும் கொரனோ பரவல் காரணமாக அவருடைய பதவிக்காலம் நீட்டிக்கபட்டுள்ளதாக தெரிவித்தனர். எனவே வாக்கு பெட்டிகளில் வைக்கபட்டுள்ள வாக்குகளை எண்ணி முடிவுவை அறிவிக்க உத்தரவிட வேண்டும் என தெரிவித்தனர். தேர்தல் நேர்மையான முறையில் நடைபெற்றுள்ளதாகவும், ஏற்கனவே தேர்தலுக்காக 35 லட்சம் செலவு செய்யபட்டுள்ளதாகவும், மீண்டும் புதிதாக தேர்தலை நடத்த சங்கத்தில் பணம் இல்லை என்பதால் வாக்கு எண்ணிக்கைக்கு அனுமதி அளிக்க வேண்டும் என வாதிட்டார். தமிழக அரசு சார்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முக சுந்தரம், சிறப்பு அதிகாரி கீதாவின் பதவி காலம் நீட்டிக்கபட்டுள்ளதாகவும், அவர், சங்கத்தின் உறுப்பினர்களுக்கு சம்பளத் தொகை மட்டுமே வழங்கி வருவதாக தெரிவித்தார். வழக்கில் வாதம் நிறைவடையாததால் வழக்கு விசாரணையை வரும் 26ம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளி வைத்தனர்.
by Sekar Reporter · Published October 21, 2021
-
Justice as the end lordship Cj ap shahi mhc lecture full video www sekarreporter.com. mmba madurai
by Sekar Reporter · Published June 21, 2020