Madras high court orders geb 25 ஐகோர்ட் உத்தரவு பிப் 25

[2/25, 06:43]

[2/25, 10:56] Sekarreporter 1: Udayanithi stalin election case withdraw dismissed judge barathidasan https://sekarreporter.com/udayanithi-election-case-withdraw-dismissed-judge-barathidasan/
[2/25, 10:59] Sekarreporter 1: Bail granted in a twitter message case to bjp cader mhc judge pongiappan https://sekarreporter.com/bail-granted-in-a-twitter-message-case-to-bjp-cader-mhc-judge-pongiappan/
[2/25, 11:21] Sekarreporter 1: [2/25, 11:19] Sekarreporter 1: [2/25, 11:19] Sekarreporter 1: [2/25, 11:17] Sekarreporter 1: https://youtu.be/nNnnd1R5cOs
[2/25, 11:19] Sekarreporter 1: Jayakumar case former state pp a Natarajan and admk advts inbaduriai balamurugan deventhiren suriyanarayanan LPs
[2/25, 11:19] Sekarreporter 1: And admk advts appeared
[2/25, 11:19] Sekarreporter 1: Bail passover afternoon in PJ court
[2/25, 11:19] Sekarreporter 1: Live
[2/25, 11:26] Sekarreporter 1: [2/25, 11:25] Sekarreporter 1: Additional Advocate General J Ravindran has been assigned tough task of defending govt officials in important cases before Madras HC CJ Munishwar Nath Bhandari ‘s Bench. Today, he said: “It is nice to see Your Lordship smiling in the first case itself” & CJ had a hearty laugh.
[2/25, 11:25] Sekarreporter 1: 🌹
[2/25, 11:26] Sekarreporter 1: Jayakumar கோர்ட்டுக்கு வந்துவிட்டார்
[2/25, 11:26] Sekarreporter 1: [2/25, 11:26] Sekarreporter 1: Jayakumar கோர்ட்டுக்கு வந்துவிட்டார்
[2/25, 11:26] Sekarreporter 1: ..
[2/25, 13:10] Sekarreporter 1: https://twitter.com/sekarreporter1/status/1497113672484753410?t=NplyWMW248t8mmsDfxO8hQ&s=08
[2/25, 13:14] Sekarreporter 1: [2/25, 13:10] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: P. P. Refers
Nagamuthu j judgement

priyadersini case para 17
[2/25, 13:11] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: For orders 2.0clock
[2/25, 13:48] Sekarreporter 1: https://youtu.be/Y8Zg3RPLszU
[2/25, 14:52] Sekarreporter 1: https://youtu.be/DHKHBYsf9Yk
[2/25, 14:55] Sekarreporter 1: After hearing the arguement of Senior Advocate Mr.A.Natarajan for former Minister Jayakumar, the learned XV MM george town court has refused the custody petition filed by police in former minister Jayakumar case. [2/25, 14:40] Sekarreporter 1: [2/25, 14:40] Sekarreporter 1: Custody petition is dismissed https://sekarreporter.com/after-hearing-the-arguement-of-senior-advocate-mr-a-natarajan-for-former-minister-jayakumar-the-learned-xv-mm-george-town-court-has-refused-the-custody-petition-filed-by-police-in-former-minister-jay/
[2/25, 15:21] Sekarreporter 1: NR elango arguments going on SCC online judgement relied by nr elango for rejecting bail
[2/25, 15:36] Sekarreporter 1: Justice Pushpa Sathyanaryana of Madras HC is being accorded a farewell today as she is slated to retire on Sunday. She had quashed notices issued by Legislative Assembly’s Privilege committee to CM MK Stalin in gutkha issue& expunged adverse remarks against actor Vijay https://sekarreporter.com/justice-pushpa-sathyanaryana-of-madras-hc-is-being-accorded-a-farewell-today-as-she-is-slated-to-retire-on-sunday-she-had-quashed-notices-issued-by-legislative-assemblys-privilege-committee-to-cm-m/
[2/25, 15:51] Sekarreporter 1: [2/25, 15:43] Sekarreporter 1: An arguing
[2/25, 15:45] Sekarreporter 1: Judge seeing video
[2/25, 15:45] Sekarreporter 1: Now
[2/25, 15:45] Sekarreporter 1: Jayakumar case
[2/25, 15:53] Sekarreporter 1: Senior advocate a Natarajan jayakumar bail case ல் சம்பவத்தின் போது எடுத்த வீடியோ காட்சியை lab tab மூலம் தாக்கல் செய்தார் அதை நீதிபதி பார்த்தார்
[2/25, 15:54] Sekarreporter 1: [2/25, 15:53] Sekarreporter 1: Senior advocate a Natarajan jayakumar bail case ல் சம்பவத்தின் போது எடுத்த வீடியோ காட்சியை laptab மூலம் தாக்கல் செய்தார் அதை நீதிபதி பார்த்தார்
[2/25, 15:53] Sekarreporter 1: ..
[2/25, 16:04] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் கொடுத்தான் விசாரிக்க தான் அதிகாரம் உள்ளது இந்த கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் n r இளங்கோ வாதாடினார்
[2/25, 16:04] Sekarreporter 1: [2/25, 16:04] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் கொடுத்தான் விசாரிக்க தான் அதிகாரம் உள்ளது இந்த கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை sc order உள்ளது என்று மூத்த வழக்கறிஞர் n r இளங்கோ வாதாடினார்
[2/25, 16:04] Sekarreporter 1: ..
[2/25, 16:35] Sekarreporter 1: https://youtu.be/dNzwb6H2lN0
[2/25, 16:43] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு..
தீர்ப்பை ஒத்திவைத்தது முதன்மை அமர்வு நீதிமன்றம்
[2/25, 17:01] Sekarreporter 1: [2/25, 17:01] Sekarreporter 1: [2/25, 17:00] Sekarreporter 1: https://youtu.be/XMQ5P_b29Cg
[2/25, 17:00] Sekarreporter 1: nr elango senior advt arguments in bail case former minister live
[2/25, 17:01] Sekarreporter 1: Orders passover
[2/25, 17:05] Sekarreporter 1: [2/25, 17:05] Sekarreporter 1: https://youtu.be/hUmktDe8A_4
[2/25, 17:05] Sekarreporter 1: Bail orders passover
[2/25, 18:11] Sekarreporter 1: ஏற்புரை ஆற்றிய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, குடும்பத்தையும், பணியையும் சிறப்பாக நடத்துவது கயிறின் மேல் நடப்பது போன்றது என்று குறிப்பிட்ட அவர், அதில் திறம்பட செயல்பட்டுள்ளதாக பெருமைபட தெரிவித்தார். https://sekarreporter.com/%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%aa%e0%af%81%e0%ae%b0%e0%af%88-%e0%ae%86%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%aa/
[2/25, 18:39] Sekarreporter 1: [2/25, 18:39] Sekarreporter 1: ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
[2/25, 18:39] Sekarreporter 1: ..
[2/25, 18:39] Sekarreporter 1: ஜெயக்குமார் ஜாமீன் மனு தள்ளுபடி

சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு
[2/25, 18:58] Sekarreporter 1: https://youtu.be/GAT4iAklMwA
[2/25, 19:09] Sekarreporter 1: Former jayakumar bail dismissed full order of. IN THE COURT OF SESSIONS AT CHENNAI Present: Tmt. S. Alli, M.L., Principal Sessions Judge Friday, the 25th day of February, 2022 Crl.M.P.No. 2061/2022 and Crl.M.P.No. 2111/2022 (Intervene petition) Mr.R.Natarajan, Senior Counsel for M/s. R.M. Babu Murugavel, K. Gopal, E. Palani, Eniyan, V. Muralikrishnan and P. Thiyagarajan, Counsel for the petitioner and of Mr.N.R.Elango, Senior Counsel for M/s. Durai Kannan, R. Vijayalakshmi Kannan, G. Rajesh, J. Kanikkai Nathan, Y. Kavitha, Counsel for the intervenor and of CPP for the respondent and upon hearing them, this Court delivered the following, ORDER https://sekarreporter.com/former-jayakumar-bail-dismissed-full-order-of-in-the-court-of-sessions-at-chennai-present-tmt-s-alli-m-l-principal-sessions-judge-friday-the-25th-day-of-february-2022-crl-m-p-no-2061/
[2/25, 19:50] Sekarreporter 1: https://youtu.be/1_fvAzE0wi8
[2/26, 06:51] Sekarreporter 1: High Court of Madras – Principal Seat at Madras Sitting Arrangements (Revised) – From February 28, 2022 Hon’ble Judges Subject 1. The Hon’ble Chief Justice and D.Bharatha Chakravarthy, J Writ Petitions – Public Interest Litigations (PILs); https://sekarreporter.com/high-court-of-madras-principal-seat-at-madras-sitting-arrangements-revised-from-february-28-2022-honble-judges-subject-1-the-honble-chief-justice-and-d-bharath/
[2/26, 06:53] Sekarreporter 1: Hon’ble Chief Justice has been pleased to approve the following arrangements with effect from 28.2.2022. A) The urgent matters pertaining to the Division Bench presided over by the https://sekarreporter.com/honble-chief-justice-has-been-pleased-to-approve-the-following-arrangements-with-effect-from-28-2-2022-athe-urgent-matters-pertaining-to-the-division-bench-presided-over-by-the/
[2/26, 06:57] Sekarreporter 1: HON’BLE MR.MUNISHWAR NATH BHANDARI, CHIEF JUSTICE AND THE HON’BLE MR.JUSTICE D.BHARATHA CHAKRAVARTHY W.P.No.3371 of 2022 & WMP Nos.3481, 3482 & 3484 of 2022 1. Indic Collective Trust 5E, Bharat Ganga Apartments Mahalakshmi Nagar 4th Cross Street Adambakkam, Chennai 600 088 Rep. by its President T.R.Ramesh. 2. T.R.Ramesh vs https://sekarreporter.com/honble-mr-munishwar-nath-bhandari-chief-justice-and-the-honble-mr-justice-d-bharatha-chakravarthy-w-p-no-3371-of-2022-wmp-nos-3481-3482-3484-of-2022-1-indic-collective-trust-5e-bharat/

Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதாக அவரது மகனும், முன்னாள் எம்.பி.யுமான ஜெயவர்த்தன் மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார்.

அவர் தாக்கல் செய்த புகார் மனுவில், கடந்த 21ம் தேதி இரவில் குழந்தைகள், பெண்கள் இருக்கும் நிலையில், சட்டவிரோதமாக தங்கள் வீட்டுக்குள் நுழைந்த போலீசார், எந்த காரணத்தையும் கூறாமல் தனது தந்தையை கைது செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

நீண்ட நேரத்துக்கு பின் முதல் தகவல் அறிக்கையை படித்து காண்பித்த போலீசார், வழக்கறிஞருக்காக சில நிமிடங்கள் காத்திருக்கும்படி கேட்டதை ஏற்க மறுத்து விட்டதாகவும் புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.

லுங்கியுடன் இருந்த தனது தந்தை வேட்டி அணிந்து வருவதாக கூறியதையும் ஏற்காத போலீசார், சபாநாயகராக இருந்த அவருக்கு குறைந்தபட்ச மரியாதையை கூட தரவில்லை என்றும், அவரது தோள் மற்றும் கைகளை பிடித்து இழுத்ததுடன், மருந்துகளை எடுத்து செல்வதற்கும் அனுமதிக்கவில்லை எனக் குறிப்பிட்டுள்ளார்.

சிறையில் முதல் வகுப்பு தர வேண்டும் என்ற கோரிக்கையை மாஜிஸ்திரேட்டு ஏற்றுக்கொண்ட போதும், முதல் வகுப்பு இல்லாத சிறையான பூந்தமல்லி சிறையில் அடைத்ததாகவும், தனது தந்தை கைது விவகாரத்தில் மனித உரிமை மீறல் நடந்துள்ளதால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளார்.

இதேபோல, தாக்கப்பட்ட தி.மு.க. பிரமுகர் நரேஷ்குமார், தனது சட்டையை கழற்றி இழுத்து சென்ற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மனித உரிமை ஆணையத்தில் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
[2/25, 07:59] Sekarreporter 1: The impugned FIRs are quashed. The criminal original petitions are allowed.   Full order of. THE HONOURABLE MR.JUSTICE G.R.SWAMINATHAN Crl.OP(MD)Nos.20380 & 20387 of 2021 and CRL.MP(MD)Nos.11584  & 11588 of 2021 Rangarajan Narasimhan             … Petitioner in both the cases vs. 1.The Inspector of Police,    Srirangam Police Station,    Srirangam, Trichy -620 006. .
[2/25, 10:52] Sekarreporter 1: திமுக எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலினுக்கு எதிரான தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட உதயநிதி ஸ்டாலின், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பா.ம.க. வேட்பாளர் கசாலியை விட 69 ஆயிரத்து 355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

உதயநிதி ஸ்டாலின் வெற்றியை எதிர்த்து, தேசிய மக்கள் கட்சி வேட்பாளரான எம்.எல்.ரவி தேர்தல் வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

தன் மீதான குற்ற வழக்கு விவரங்களை உதயநிதி முழுமைமையாக தெரிவிக்கவில்லை என்றும், அந்த வேட்புமனுவை ஏற்றது தவறு என்று அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதி பாரதிதாசன் முன்பு பல முறை விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் மற்றும் எதிர்மனுதாரர் தரப்பில் வாதங்களை தொடங்காமல் கால அவகாசம் கேட்கப்பட்டது. உரிய நேரத்தில் வாதங்களை தொடங்காவிட்டால், மனுவின் தன்மைக்கு ஏற்ப உத்தரவு பிறப்பக்கப்படும் என நீதிபதி எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் இந்த வழக்கு கடந்த முறை மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேர்தல் வழக்கை வாபஸ் பெறுவதாகவும், நீதிமன்றம் அனுமதிக்க வேண்டுமெனவும் மனுதாரர் ரவி தரப்பில் தெரிவிக்கபட்டது.

உதயநிதி தரப்பில் மனுத்தாக்கல் செய்தபோது செலுத்த வேண்டிய வைப்பு தொகையை செலுத்தாததன் அடிப்படையில் தேர்தல் வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டுமெனவும், வாபஸ் பெற அனுமதிக்க கூடாது எனவும் வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி, வழக்கின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்து இருந்தார்.

இன்று இந்த வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதி பாரதிதாசன், மனு தாக்கலின் போது வைப்புத்தொகை செலுத்தாமல் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெற அனுமதி மறுத்ததுடன், தேர்தலை எதிர்த்த இரு வழக்குகளையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

இதற்கிடையே உதயநிதியின் தேர்தல் வெற்றியை எதிர்த்து பிரேமலதா என்ற வாக்காளர் தொடர்ந்த வழக்கு மட்டும் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
[2/25, 11:34] Sekarreporter 1: சிரித்த முகத்துடன் jayakumar வக்கீல்களை பார்த்து கும்பிட்டார்
[2/25, 11:51] Sekarreporter 1: Jayakumar speaking
[2/25, 11:51] Sekarreporter 1: அரசியல் பழி வாங்க போடப்பட்ட வழக்கு
[2/25, 13:12] Sekarreporter 1: [2/25, 13:10] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: P. P. Refers
Nagamuthu j judgement

priyadersini case para 17
[2/25, 13:11] Join Secretry Admk Legal Wing Suriyanarayanan: For orders 2.0clock
[2/25, 14:47] Sekarreporter 1: Custody pet diamissed
[2/25, 14:47] Sekarreporter 1: Bail going on PJ court
[2/25, 14:48] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் 5 நாள் காவலில் விசாரிக்க அனுமதி கோரி காவல்துறை தாக்கல் செய்த மனு தள்ளுபடி.

திமுக பிரமுகரை அரைநிர்வாணப்படுத்தி தாக்கிய வழக்கில் போலீசார் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு.

– ஜார்ஜ் டவுன் நீதிமன்றம்.
[2/25, 16:10] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமீன் மனுவை எம்பி எம்எல்ஏக்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் ஸ்பெஷல் கொடுத்தான் விசாரிக்க தான் அதிகாரம் உள்ளது இந்த கோர்ட்டுக்கு அதிகாரம் இல்லை என்று மூத்த வழக்கறிஞர் n r இளங்கோ வாதாடினார்
[2/25, 16:11] Sekarreporter 1: Senior advocate a Natarajan jayakumar bail case ல் சம்பவத்தின் போது எடுத்த வீடியோ காட்சியை laptab மூலம் தாக்கல் செய்தார் அதை நீதிபதி பார்த்தார்
[2/25, 16:43] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஜாமின் மனு..
தீர்ப்பை ஒத்திவைத்தது முதன்மை அமர்வு நீதிமன்றம்
[2/25, 17:16] Sekarreporter 1: சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா பணி ஓய்வு பெறுவதை ஒட்டி, உயர் நீதிமன்றத்தின் சார்பில் அவருக்கு பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

சென்னை உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக கடந்த 2013ல் பதவியேற்றார். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடியில் 1960ம் ஆண்டு பிறந்த அவர், 1985ல் சென்னை சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்து, வழக்கறிஞராக பதிவு செய்து கொண்டார்.

28 ஆண்டுகள் வழக்கறிஞராக சிவில் வழக்குகளில் ஆஜராகி வந்தார். அவரது தந்தை ஐ.ஏ.எஸ். அதிகாரி. கல்வி நிறுவன பணியாளர்ளுக்கு இ.எஸ்.இ. பொருந்தும் என மூன்று பெண் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வுக்கு தலைமை வகித்தவர் இவர்.

சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரத்தில் திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீஸை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.

சொகுசு காருக்கு நுழைவு வரி செலுத்துவது தொடர்பான வழக்கில் நடிகர் விஜய்க்கு எதிரான கருத்துக்களை நீக்கியது, நடிகர் சங்க தேர்தல் செல்லும் என தீர்ப்பளித்தது நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா அளித்த தீர்ப்புகளில் குறிப்பிடத்தக்கது.

அவர் பிப்ரவரி 27ம் தேதியுடன் பணி ஓய்வு பெறுகிறார். 27ம் தேதி ஞாயிற்று கிழமை என்பதால் இன்று அவருக்கு உயர் நீதிமன்றம் சார்பில் பிரிவு உபச்சார விழா நடத்தப்பட்டது.

தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி உள்ளிட்டோர் கலந்துகொண்ட அந்த நிலழ்வில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆர். சண்முகசுந்தரம் பிரிவு உபச்சார உரை நிகழ்த்தினார். அப்போது, ஹாக்கி விளையாட்டு வீராங்கனையான நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, சிக்கலான வழக்குகளை விரிவாக விசாரித்து தீர்ப்புகளை வழங்கியுள்ளாதாக குறிப்பிட்டார். 8 நீதிபதியாக பதவிவகித்த 8 ஆண்டுகள் 3 மாதங்களில் 38,206 வழக்குகளை விசாரித்து முடித்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். நீதித்துறையில் பெண்களுக்கு 50 சதவீத இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்திற்கு கோரிக்கை வைத்த அரசு தலைமை வழக்கறிஞர், விரைவில் அதை எட்டுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

பின்னர் ஏற்புரை ஆற்றிய நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, குடும்பத்தையும், பணியையும் சிறப்பாக நடத்துவது கயிறின் மேல் நடப்பது போன்றது என்று குறிப்பிட்ட அவர், அதில் திறம்பட செயல்பட்டுள்ளதாக பெருமைபட தெரிவித்தார்.

அர்த்தமுள்ள வகையில் பணியாற்றி இருப்பது குறித்து திருப்தி அடைவதாகவும் தெரிவித்தார்.

நீதிபதியாக தேர்ந்தெடுக்கப்படுவேன் என நினைத்து பார்த்திருக்கவில்லை என்றும், எதிர்பார்க்கவில்லை என்றும் தெரிவித்தார்.

அனைத்து மகளிர் நீதிபதிகள் அடங்கிய முழு அமர்வில் தன்னை இடம்பெறச்செய்த முன்னாள் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு நன்றிகளை தெரிவித்தார்.

கொரோனா காலகட்டத்தில் 2 லட்சத்து 80 வழக்குகளை முடித்து, நாட்டிலேயே அதிக வழ்ககுகளை முடித்த இரண்டாவது உயர் நீதிமன்றம் என்ற பெருமைக்கு காரணமாக இருந்த வழக்கறிஞர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.
[2/25, 17:35] Sekarreporter 1: ராமாபுரம் ஏரியின் 90 சதவீத பகுதி வரை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்து தமிழ்நாடு பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை கிண்டியை அடுத்த ராமாபுரத்தில் உள்ள 27 ஏக்கர் பரப்பளவிலான ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி, மீண்டும் பழைய நிலைக்கு மீட்டெடுக்கக் கோரி ராமாபுரம் சமூக நல கூட்டமைப்பு கடந்த 2019ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏரியின் 90 சதவீத பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளதாகவும், மீதமுள்ள 10 சதவீத இடம் மட்டுமே தற்போது ஏரியாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

385 ஆக்கிரமிப்பாளர்கள் கண்டறியப்பட்டு, ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

சென்னை மாநகராட்சி தரப்பில், 300க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பாளர்களுக்கு மாற்று இடம் அளிக்கும்படி நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்திடம் பரிந்துரைத்துள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள் , மாற்று இடம் வழங்குவது ஆக்கிரமிப்பாளர்களை ஊக்குவிக்கும் நடவடிக்கை என்று அதிருப்தி தெரிவித்த நீதிபதிகள், கண்துடைப்பிற்காக ஆக்கிரமிப்புகளை அகற்றும் நடவடிக்கை காரணமாகத்தான், வெள்ளமும், வறட்சியும் ஏற்படுவதாகவும் வேதனை தெரிவித்தனர்.

ராமாபுரம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற எடுத்த நடவடிக்கை குறித்தும், 90 சதவீத ஏரியை ஆக்கிரமிக்க அனுமதித்தது குறித்தும் தமிழக பொதுப்பணித் துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஆகியவற்றின் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட்டு, விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளிவைத்தனர்.
[2/25, 17:43] Sekarreporter 1: ட்விட்டர் பதிவு தொடர்பாக சென்னை காவல்துறை பதிவு செய்த வழக்கில் தமிழக பாஜக இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வத்திற்கு முன் ஜாமீன் வழங்கியது உயர் நீதிமன்றம்

தமிழக பாஜக செயற்குழு உறுப்பினர் சௌதாமணி முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்தது உயர் நீதிமன்றம்

ஆக்கிரமிப்பு நிலங்களில் உள்ள கோவில்கள் இடிக்கப்படுவது தொடர்பான செய்தியை மத சாயம் பூசி மக்களிடையே வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வினோஜ், தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் காவல் துறை பதிவு செய்த வழக்கு

ஆக்கிக்கிரமிப்பில் உள்ள கிறித்துவ தேவாலயம் இடிக்கப்படவில்லை என ஒருவர் பேசி பகிர்ந்த காணொலியை சௌதாமணி, தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்திருந்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல் துறை பதிவு செய்த வழக்கு
[2/25, 17:45] Sekarreporter 1: தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை, சென்னை உயர் நீதிமன்றம் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்துள்ளது.

நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் தேனி மாவட்டம், போடிநாயக்கனூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட முன்னாள் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் தங்கத்தமிழ்செல்வனை விட 11 ஆயிரத்து 21 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

பன்னீர்செல்வம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொகுதி வாக்காளர் மிலானி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், பன்னீர்செல்வம் தாக்கல் செய்த வேட்புமனுவில் குறைபாடுகள் உள்ளதாகவும், கடன் மதிப்பை குறைத்து காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு, நீதிபதி பாரதிதாசன் முன் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பன்னீர்செல்வம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், வேட்புமனுவில் சொத்து மற்றும் கடன் விவரங்களை தெரிவிக்கவில்லை எனக் கூறுவது தவறு எனவும், அனைத்து விவரங்களும் தெரிவிக்கப்பட்டதாகவும், எந்த தகவலையும் மறைக்கவில்லை என்றும் வாதிட்டார்.

ஏதேனும் விவரங்களை மறைத்திருந்தால் தான் வேட்புமனுவை நிராகரிக்க முடியும் எனத் தெரிவித்த அவர், வேட்புமனுவில் குறிப்பிட்ட சொத்துக்களை வாங்கிய விலையையும், தற்போதைய சந்தை மதிப்பையும் குறிப்பிட்டுள்ளதாகவும் வாதிட்டார்.

நீதிமன்ற நேரத்தை வீணடிக்கும் வகையில் தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.

மிலானி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், தகவல்களை மறைத்ததற்கான ஆதாரங்கள் உள்ளதால், அவரை போட்டியிடவே அனுமதித்திருக்க கூடாது எனவும், மனைவி பெயரில் உள்ள பங்களாவைப் பற்றிய தகவலை வேட்புமனுவில் தெரிவிக்கவில்லை எனவும் வாதிட்டார்.

தமிழக முதல்வராக இருந்து பல சட்டங்களை கொண்டு வந்த பன்னீர்செல்வம், வேட்புமனுவில் அனைத்து தகவல்களையும் தெரிவிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, தேர்தல் வழக்கை நிராகரிக்க கோரி பன்னீர்செல்வம் தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தார்.
[2/25, 18:38] Sekarreporter 1: [2/25, 18:37] Sekarreporter 1: Bail dismissedஜாமீன் மனு தள்ளுபடி
[2/25, 18:55] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் வழங்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் மறுத்து விட்டது.

திமுக பிரமுகரை தாக்கி அவமானப்படுத்தியதாக பதிவு செய்யப்பட்ட வழக்கில், கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி முன் விசாரணைக்கு வந்த போது, ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.நடராஜன் ஆஜராகி, சம்பவம் நடைபெற்ற வார்டில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தால் உண்மை வெளிவரும் என்றும் தாக்கபட்ட நபருக்கு எந்தவித காயங்களும் இல்லை. இந்த வழக்கு அரசியல் உள் நோக்கத்துடன் பதியபட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், ஜெயக்குமாரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்ககோரிய மனுவை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்தார்.

புகார்தாரர் நரேஷ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, சட்டம் படித்த முன்னாள் அமைச்சரான அவர் இது போன்ற செயல்களை செய்வது துரஷ்திடவசமானது என்றும், சாதாரண நபரை அரை நிர்வாணபடுத்தி ஊர்வலமாக அழைத்து சென்று அதனை சமூக வலைதளத்தில் பதிவேற்றி அவருக்கு பெரிய பாதிப்பை எற்படுத்தியுள்ளதாக தெரிவித்தார்.

வாக்கு சாவடிக்குள் நுழைய அரசியல் கட்சியை சேரந்தவருக்கு மாநில தேர்தல் ஆணையம் எந்த அதிகாரமும் வழங்காத போது, வாக்குசாவடிக்குள் நுழைந்து கலவரத்தை தூண்டியுள்ளதாக தெரிவித்தார். ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்றும், எம்.பி. – எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தை தான் நாட வேண்டும் என வாதிட்டார்.

அதற்கு ஆட்சேபம் தெரிவித்த ஜெயக்குமார் தரப்பு வழக்கறிஞர், சிறப்பு நீதிமன்றம் அமைத்து பிறப்பிக்கப்பட்ட அரசாணையில் ஜாமீன் மனுக்களை மற்ற நீதிமன்றங்கள் விசாரிக்க கூடாது என குறிப்பிடப்படவில்லை எனவும், ஜாமீன் மனு மற்ற நீதிமன்றத்தில் விசாரிக்கலாம் எனவும், சாட்சி விசாரணை மட்டுமே சிறப்பு நீதிமன்றத்தில் நடத்த வேண்டும் என தெரிவித்தார்.

மாநகர குற்றவியல் தலைமை வழக்கறிஞர் தேவராஜன், மனுதாரர் எந்த உரிமமும் இல்லாமல், கட்சி கொடியுடன் வாக்குச்சாவடிக்குள் சென்றுள்ளதாக தெரிவித்தார்.

ஜெயக்குமாரை காவலில் எடுத்து விசாரிக்க கோரி தாக்கல் செய்த வழக்கை ஜார்ஜ் டவுன் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில் மீண்டும் மனு தாக்கல் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி அல்லி, புகாரின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், காவல் துறையின் ஆட்சேபத்தை கருத்தில் கொண்டும் ஜாமீன் வழங்க முடியாது எனக் கூறி, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

மேலும், கைதாகி சில நாட்களே ஆவதாலும், விசாரணை ஆரம்பகட்டத்தில் இருப்பதாலும் ஜாமீன் வழங்க இயலாது எனவும் நீதிபதி அல்லி தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.
[2/25, 19:04] Sekarreporter 1: IN THE COURT OF SESSIONS AT CHENNAI
Present: Tmt. S. Alli, M.L.,
Principal Sessions Judge
Friday, the 25th day of February, 2022
Crl.M.P.No. 2061/2022
and
Crl.M.P.No. 2111/2022
(Intervene petition)
in
H3 Tondairpet P.S. Crime No. 81/2022
D. Jayakumar .. Petitioner/Accused.
Vs.
State Rep. by
The Inspector of Police,
H3 Tondiarpet Police Station,
Chennai. ..Respondent/Complainant.
This petition is coming on this day before me for hearing in the presence of
Mr.R.Natarajan, Senior Counsel for M/s. R.M. Babu Murugavel, K. Gopal, E. Palani,
Eniyan, V. Muralikrishnan and P. Thiyagarajan, Counsel for the petitioner and of
Mr.N.R.Elango, Senior Counsel for M/s. Durai Kannan, R. Vijayalakshmi Kannan,
G. Rajesh, J. Kanikkai Nathan, Y. Kavitha, Counsel for the intervenor and of CPP for the
respondent and upon hearing them, this Court delivered the following,
ORDER
1. The petitioner, who was arrested on 21.2.2022 for the offence punishable under
Section 147, 148, 294(b), 153, 355, 323, 324 and 506(ii) IPC and 4AA(1a), 4AA(4) of
Tamil Nadu Open Places (Prevention of Disfigurement Act 1959) altered into 147, 148,
294(b), 153, 355, 323, 324, 506(ii) and 307 IPC and 4AA(1a), 4AA (4) Tamil Nadu Open
places (Prevention of Disfigurement Act 1959), and sec.66E of I.T. Act in Crime No.
81/2022 on the file of the respondent police, seeks bail.
2. Heard both sides.
3. The brief averments in the petition are as follows:
The petitioner is a former Minister for a decade and District Secretary of the
Principal Opposition Part AIADMK was overseeing all the polling booth within the
Royapuram Constituency. When he visited the polling booth situated at Kamaraj
Matriculation School, he and others found that the defacto complainant who is a DMK local
functionary along with group of party men threatening the voters and they made attempts to
cast bogus votes which was prevented by the petitioner and others. This petitioner only
attempted to prevent the bogus voting by the ruling party and never attack or the defacto
complainant has not sustained any injuries as alleged in the complaint. The respondent
police under the influence of the ruling party, who wanted to take revenge against the
petitioner for exposing through all the media, has registered the above false case and
violating all the precedence set out by the Hon’ble Apex Court, arrested the petitioner in
order to satisfy the ruling party who openly stated that the petitioner will be taken to task.
The petitioner will cooperate for the enquiry and the continuation of judicial custody is not
at all necessary. The petitioner is in custody from 21.2.2022 and prays for granting bail.
4. The brief averments in the petition filed by the Intervenor are as follows:
The defacto complainant is running a garment shop at Narasaiya Street. He is a
member of a political party. On 19.2.2022, during the polling of urban local body election
held at polling booth/Kamaraj Matriculation School in Sanjeeviraya Koil Street, Chennai, at
around 4.30 p.m., the defacto complainant was physically present in support his party. At
that time, the petitioner/accused, ExMinister arrived there along with 40 party members
and they tried to enter into the polling area forcefully and illegally without any authority.
When the defacto complainant and others asked the petitioner and others, immediately, the
petitioner abused the defacto complainant using unparliamentary words and one Arasu
attacked the defacto complainant in a barbaric manner and pushed him down and others
attacked him(defacto complainant using iron rods, wooden logs, knife and other deadly
weapons. When the defacto complainant tried to escape from the spot, the petitioner and
other accused chased him and assaulted him with deadly weapons. He was made half
naked by removing his shirt and tied his hands and he was paraded by the accused in the
same position and thus the victim was subjected to humiliation. The said incident was
telecasted in the social media and supported by several AIADMK followers. The act of the
former Minister is derogatory in nature and he has violated the privacy of the defacto
complainant and spoiled his reputation. The victim sustained grievous injuries and he was
admitted to the Stanley Government Hospital by his friends and is still taking treatment. The
petitioner is an influential person and if he released on bail, he will tamper with the
evidence and defacto complainant’s life is in endanger. Custodial interrogation of the
petitioner is necessary and hence opposes this petition.
5. Now the point for consideration is whether the petitioner is entitled for bail?
6. Point
Heard both sides. Records perused. The learned Senior Counsel for the petitioner /
accused would submit before this court that the case has been registered against the
petitioner / accused in Cr.No.81/2022, u/s 147, 148, 294(b), 153, 355, 323, 324 and 506(ii)
IPC and 4AA(1a), 4AA(4) of Tamil Nadu Open Places (Prevention of Disfigurement Act
1959) altered into 147, 148, 294(b), 153, 355, 323, 324, 506(ii) and 307 IPC and 4AA(1a),
4AA (4) TN Open places (prevention of Disfigurement Act 1959), and sec.66E of I.T. Act,
in which, 147, 148, 294(b), 153, 353, 324 IPC are bailable in nature and other offences are
nonbailable. Subsequently, the section of offences have been altered into Sec.147, 148,
294(b), 153, 355, 323, 324, 506(ii) and 307 IPC and 4AA(1a), 4AA (4) TN Open places
(prevention of Disfigurement Act 1959), and sec.66E of I.T. Act
7. The learned counsel would further submit that the sections u/s 307 was included
only to make the case as serious one and for the purpose of rejection of bail. The victim
though belongs to Ward No.49 and he is residing in the jurisdiction of Ward No.49, he came
to Ward No.51 on the day of election for the purpose of impersonation for casting votes. It
was found by the petitioner and the petitioner arrested the victim u/s 43 of Cr.P.C. to
handover him to the police concerned. The petitioner has not involved in any offence as
stated in the F.I.R. and the shirt of the victim has been removed by others, who stood there
but not by the petitioner / accused. The petitioner neither removed the shirt of the victim
nor abused any filthy language against him or intimidated him in any way. The petitioner
has not assaulted the victim and those facts would make it clear through the CCTV
recording, played before this court. The learned Senior counsel would further submit that
the victim was not affected with any external injury as stated by the prosecution and in turn,
in the Accident Register, it has been mentioned by the casualty Doctor in the column of
‘nature of injury and treatment’ as ‘Reserved’ and it itself shows that there was no injury to
the victim to attract the offence u/s 307 IPC. In fact, the petitioner / accused at the time of
alleged occurrence has controlled the crowd since the crowd was out of control and he has
not assaulted the victim at any point of time and hence, the offence u/s 307 IPC will have no
application. The F.I.R. has been received by the court concerned with a delay of three days,
though it has to be sent forthwith and it creates a doubt in the case of the prosecution. The
case of the prosecution is not supported by any materials, especially, medical records and
the petitioner / accused is a former Minister, Speaker of Assembly and a law abiding citizen,
he will not abscond and will not tamper the witnesses or hamper the investigation and also
undertakes to abide by any condition. Hence, the petitioner / accused may be released on
bail atleast with condition. The learned senior counsel has also referred the judgments in
2010 (14) SCC 496 and 2020 (11) SCC 648.
8. The learned Senior counsel for the intervener would contend before this court that
while considering a bail application, prima facie or reasonable ground to believe the accused
had committed the offence, nature and gravity of the accusation, severity of the punishment
in the event of conviction, danger of the accused absconding or fleeing if released on bail,
character, behaviour, means, position and standing of the accused, likelihood of the offence
being repeated, reasonable apprehension of the witnesses being influenced, danger, ofcourse
of justice being thwarted by grant of bail are to be borne in mind and in the case on hand,
the court has to mainly consider the factors of character, behaviour, means, position and
standing of the accused. He has also submitted that if the offence has been committed by
many persons with common object, then each one of them is liable to be punished. As such,
the presence of the petitioner at the scene of occurrence is admitted and the videograph
played by the defence counsel is an edited one. The original unedited videograph has been
uploaded in the Facebook and Twitter by the petitioner / accused. Producing and playing
the edited version of videograph is to be taken seriously to reject the bail. The learned
senior counsel would further submit that the shirt of the victim has been removed and he
was paraded by the petitioner / accused and other persons with halfnaked body and it has
been uploaded in the social media. The petitioner / accused has no right to arrest the victim
under Sec.43 of Cr.P.C. as admitted by them, since the offence u/s 171 IPC is a bailable and
noncognizable offence. The learned senior counsel would also submit that the petitioner /
accused has no right to abuse, assault or intimidate the victim for the reason that he has 11
previous cases. The senior counsel would also submit that considering the gravity of the
offence, character, behaviour and position of the petitioner / accused, objected to release the
accused on bail and requested to dismiss the bail application.
9. The learned City Public Prosecutor would submit that the petitioner /accused is
residing at Lease Castle South Street, Santhome, Chennai and he went to the scene of
occurrence, which is 20 km. away from his residence along with 40 rowdy elements by cars.
The occurrence took place on 19.2.2022 and the petitioner / accused has been arrested on
21.2.2022. The petition for police custody of the petitioner / accused has been filed and
dismissed by the XV Metropolitan Magistrate and they are going to prefer Criminal
Revision. The learned City Public Prosecutor would further submit that the other accused
have to be secured, properties like cars, laptops, cellphone are not yet recovered and the
investigation is at the nascent stage. He would further submit that the injured is still under
treatment and if the accused is released on bail, he would tamper the witnesses and hamper
the investigation and therefore, strongly objected to release the petitioner on bail.
10. The case has been registered against the petitioner / accused and 40 others in
Cr.No.81/2022 147, 148, 294(b), 153, 355, 323, 324 and 506(ii) IPC and 4AA(1a), 4AA(4)
of Tamil Open Places (Prevention of Disfigurement Act 1959) altered into 147, 148, 294(b),
153, 355, 323, 324, 506(ii) and 307 IPC and 4AA(1a), 4AA (4) TN Open places (prevention
of Disfigurement Act 1959), and sec.66E of I.T. on 19.2.2022. The accused was arrested
on 21.2.2022. It is true that except the offences u/s 307 and 506(ii) IPC, all other offences
are bailable. The FIR is said to have been reached the court concerned with a delay of three
days and it will be dealt with later. It is the contention of the counsel for the petitioner /
accused that the victim did not sustain any external injuries in the alleged occurrence and it
has been made clear through the accident register, since it has been mentioned in the
accident register as ‘reserved’ for the column ‘nature of injury and treatment’. But, through
the arguments of the learned CPP and the counsel for the intervener, it is brought to the
notice of the court that the injured is still under treatment. The learned Senior counsel
appearing for the petitioner / accused has displayed the videograph before this court, said to
have been recorded during the occurrence and it has been stoutly objected by the counsel for
the intervener stating that it is an edited version. Hence, the videograph has not been taken
into consideration at present. Also, the other accused are not yet secured and the properties,
such as, cars, laptop and cellphones are not yet recovered. The case has been registered on
19.2.2022 and the accused has been remanded to judicial custody on 21.2.2022. The
respondent police has filed a petition seeking police custody for interrogation and the same
has been refused by the XV Metropolitan Magistrate and the investigation is at the
preliminary stage.
11. Considering the gravity and nature of the offences, victim is still under treatment,
preliminary stage of investigation, the short period of incarceration and also the serious
objections raised on the side of prosecution and intervener, the court is of the view that the
petitioner / accused should not be released on bail at present. Accordingly, the petition is
dismissed.
Delivered by me today in open court.
[2/25, 19:32] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மேலும் ஒரு வழக்கு பதிவு
[2/25, 19:35] Sekarreporter 1: முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மீது 5 கோடி ரூபாய் மதிப்புள்ள தொழிற்சாலையை அபகரித்துக் கொண்டதாக சென்னை மத்திய குற்றப்பிரிவில் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு…

மருமகன் நவீன் மகள் ஜெயப்பிரியா மீதும் மோசடி வழக்கு பதிவு..
[2/25, 20:01] Sekarreporter 1: Cr.no 49 / 2022
U/s 109, 120 B, 326, 420, 447, 506 (2)

சென்னை, பிப்.26-

தி.மு.க. தொண்டரை தாக்கியதாக கைதான முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சென்னை செசன்ஸ் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

கள்ள ஓட்டு பிரச்சினை

கடந்த 19-ந் தேதி நடந்த ஓட்டுப்பதிவின் போது சென்னை தண்டையார்பேட்டையில் கள்ள ஓட்டு பிரச்சினை விவகாரத்தில் தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் என்பவரை சட்டையை கழற்றி தாக்கியதாக கூறப்பட்ட புகாரில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமாரை போலீசார் கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து அவர் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் ஜாமீன் கோரி டி.ஜெயக்குமார் தாக்கல் செய்த மனு சென்னை செசன்ஸ் கோர்ட்டில் நீதிபதி எஸ்.அல்லி முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.

அதேவேளையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க ஆட்சேபம் தெரிவித்து புகார்தாரரான தி.மு.க. தொண்டர் நரேஷ்குமார் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

காரசார விவாதம்

நரேஷ்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் என்.ஆர்.இளங்கோ, ‘ஜெயக்குமார் முன்னாள் அமைச்சர் என்பதால் ஜாமீன் கோரி எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் தான் மனு தாக்கல் செய்ய வேண்டும். இந்த நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்ய இயலாது. நரேஷ்குமார் கடுமையாக தாக்கப்பட்டுள்ளார். அவர், தற்போது வரை மருத்துவமனையில் சிகிச்சையில் தான் இருந்து வருகிறார். எனவே, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்று வாதாடினார்.

ஜெயக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ஏ.நடராஜன், ‘எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான குற்ற வழக்குகளை விசாரணை நடத்த மட்டுமே சிறப்பு கோர்ட்டுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஜாமீன் கோரும் மனுக்களை சிறப்பு கோர்ட்டு தான் விசாரிக்க வேண்டும் என தெரிவிக்கப்படவில்லை. டி.ஜெயக்குமார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்வதற்கு முகாந்திரம் இல்லை. ஆபாசமான வீடியோக்களை சமூகவலைதளங்களில் பதிவிடுவது தான் தவறு. மற்றபடி சாதாரணமாக ஒரு சம்பவத்தை வீடியோ எடுக்கவோ, அதனை சமூகவலைதளத்தில் பதிவிடவோ எந்த கட்டுப்பாடும் இல்லை’ என்று வாதாடினார்.

சாட்சிகளை கலைத்து விடுவார்

அரசு தரப்பில் ஆஜரான வக்கீல் தேவராஜ், ‘இந்த வழக்கில் விசாரணை இன்னும் முடிவடையவில்லை. காயமடைந்த நரேஷ்குமார் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருகிறார். ஜெயக்குமார் கைது செய்யப்பட்டு 4 நாட்கள் தான் ஆகிறது. அவரை ஜாமீனில் வெளியே விட்டால் சாட்சிகளை கலைத்து விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவார். ஜெயக்குமாரை போலீஸ் காவலில் விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளோம். எனவே, ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்கக்கூடாது’ என்றார்.

விசாரணையின் போது ஜெயக்குமார் தரப்பில், ‘நரேஷ்குமார் தொடர்பான வீடியோ பதிவு லேப்-டாப் மூலம் நீதிபதிக்கு காண்பிக்கப்பட்டது. அப்போது அந்த வீடியோவில் தன்னை சுற்றி இருப்பவர்களிடம் அடிக்காதே அடிக்காதே என ஜெயக்குமார் கூறும் காட்சி பதிவாகி இருப்பதாக ஜெயக்குமார் தரப்பு வக்கீல் சுட்டிக்காட்டினார். அதற்கு நரேஷ்குமார் தரப்பு வக்கீல், ‘இந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது’ என ஆட்சேபம் தெரிவித்தார்.

ஜாமீன் மனு தள்ளுபடி

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

நீதிபதி தனது தீர்ப்பில், ‘ஜெயக்குமார் தரப்பில் காண்பிக்கப்பட்ட வீடியோ எடிட் செய்யப்பட்டது என ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டுள்ளதால் அதனை பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளவில்லை. புகார்தாரர் தற்போது வரை சிகிச்சையில் இருந்து வருகிறார். தலைமறைவாக உள்ளவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. குற்ற சம்பவத்தில் தொடர்புடைய கார், லேப்-டாப், செல்போன் இதுவரை பறிமுதல் செய்யப்படவில்லை. விசாரணை ஆரம்பகட்டத்தில் உள்ளது. ஜெயக்குமார் சிறையில் அடைக்கப்பட்டு சில நாட்களே ஆகிறது. குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டும், அரசு மற்றும் புகார்தாரர் தரப்பில் ஜாமீன் வழங்க கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டதாலும் தற்போதைய சூழ்நிலையில் ஜெயக்குமாருக்கு ஜாமீன் வழங்க முடியாது’ என கூறி உள்ளார்.

=================

(பாக்ஸ்)ஜெயக்குமாரை காவலில் விசாரிக்கக்கோரிய மனு தள்ளுபடி

முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரை 5 நாட்கள் போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதிக்க வேண்டும் என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் தரப்பில் சென்னை ஜார்ஜ் டவுன் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதி முரளிகிருஷ்ண ஆனந்தன் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிறையில் இருந்த டி.ஜெயக்குமாரை போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

போலீஸ் காவல் குறித்து ஜெயக்குமாரிடம் நீதிபதி கருத்து கேட்டார். அதற்கு ஜெயக்குமார், ‘போலீஸ் காவலில் செல்ல விரும்பவில்லை’ என்றார். ஜெயக்குமார் தரப்பு வக்கீல், போலீஸ் காவலுக்கு கடும் ஆட்சேபம் தெரிவித்தார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, ஜெயக்குமாரை காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரிய போலீசாரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

டி.ஜெயக்குமாரை கோர்ட்டுக்கு அழைத்து வருவதை அறிந்த அ.தி.மு.க.வினர் ஏராளமானோர் கோர்ட்டில் குவிந்தனர். அவர்கள் போலீசாருக்கு எதிராக கோஷம் எழுப்பினர். இதனால் அங்கு பரபரப்பாக இருந்தது.

You may also like...