Madras high court new judges பதவி ஏற்பு

[10/20, 18:36] Sekarreporter: நீதிபதி சுந்தரம் ஸ்ரீமதி :

1989ல் பதிவுசெய்து 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர்

அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்
[10/20, 18:36] Sekarreporter: நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி :

டி.டி.தாஸ் மற்றும் பத்மஜோதி ஆகியோருக்கு மகனாக1971 ஜூலை 24ஆம் தேதி வந்தவாசி அருகே உள்ள தென்னாத்தூரில் பிறந்தவர்

திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பையும், புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமிக்கவர்.

புதுச்சேரி மற்றும் ஆந்திரா அரசு நிறுவனங்களுக்கு வழக்கறிஞராக பணியாற்றி உள்ளார்.

அரசின் சொத்தாட்சியர் அலுவலக வழக்கறிஞராகவும் இருந்த அனுபவம் மிக்கவர்.

2018ல் புதுச்சேரி அரசின் வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார்.

மத்தியஸ்தம் மற்றும் சமரச தீர்வு நடைமுறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்.
[10/20, 18:36] Sekarreporter: நீதிபதி ஆர்.விஜயகுமார் :

1970 டிசம்பர் 22ஆம் தேதி பிறந்தவர

சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்தவர்

தந்தை ஏ. ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டவுடன், வழக்கறிஞர் தொழில் புரிவதை நிறுத்திவைத்த்விட்டு, தனியார் நிறுவன சட்ட ஆலோசகராகவும், சட்டக்கல்லூரி பேராசிரியராகவும் பணிபுரிந்தவர்

23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் உடையவர்

தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழக வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையத்தின் முக்கிய ஆதாரமாகவும் திகழ்ந்தவர்
[10/20, 18:36] Sekarreporter: நீதிபதி முகமது ஷபீக் :

1972 மார்ச் 6ஆம் தேதி சென்னை மண்ணடியில் பிறந்தவர்

இவரது தந்தை எஸ்.எம்.அப்துல்காதர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் ஆவார்

சென்னையில் பள்ளிப்.படிப்பு மற்றும் சட்டக்கல்வியை முடித்தவர்

27 அண்டுகால அனுபவத்தில் நாட்டில் உள்ள 10 உயர் நீதிமன்றங்களிலும், வரி தொடர்பான தீர்ப்பாயங்களிலும் ஆஜராகி உள்ளார்.

2018ல் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டபோது, அரசின் வரி தொடர்பான வழக்குகளை நடத்தியது மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதிலும் பங்களிப்பை அளித்தவர்.
[10/20, 18:36] Sekarreporter: சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 4 கூடுதல் நீதிபதிகளும் இன்று பதவி ஏற்றுக்கொண்டனர். தலைமை நீதிபதி சஞ்சய் பானர்ஜி அவர்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு புதிய கூடுதல் நீதிபதிகளாக சுந்தரம் ஸ்ரீமதி, பரத சக்கரவர்த்தி, விஜயகுமார் மற்றும் முகமது சபிக் ஆகியோரை நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.

இந்த நான்கு புதிய கூடுதல் நீதிபதிகள் இன்று பதவியேற்றுக் கொண்டனர். அவர்களுக்கு தலைமை நீதிபதி சஞ்சீவ் எனர்ஜி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

பின்னர் தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் அமல் ராஜ் மற்றும் பல்வேறு வழக்கறிஞர்கள் சங்கங்களின் பிரதிநிதிகள் புதிய நீதிபதிகளை வரவேற்று பேசினர். வரவேற்புக்கு பதிலளித்து புதிய நீதிபதிகள் உரையாற்றினர்.

புதிய நான்கு நீதிபதிகளுடன் சேர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தின் நீதிபதிகள் எண்ணிக்கை 59 ஆக அதிகரித்துள்ளது. 16 நீதிபதி பணியிடங்கள் காலியாக உள்ளன.

நீதிபதி சுந்தரம் ஸ்ரீமதி :

1989ல் வழக்கறிஞராக பதிவுசெய்து 32 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவம் உடையவர்

அரசு சிறப்பு வழக்கறிஞராகவும், மத்திய அரசு, அரசுடமையாக்கப்பட்ட வங்கிகள், மத்திய பணியாளர் தேர்வாணையம் ஆகியவற்றின் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார்.

நீதிபதி டி. பரத சக்கரவர்த்தி :

டி.டி.தாஸ் மற்றும் பத்மஜோதி ஆகியோருக்கு மகனாக1971 ஜூலை 24ஆம் தேதி வந்தவாசி அருகே உள்ள தென்னாத்தூரில் பிறந்தவர்

திண்டிவனத்தில் பள்ளிப் படிப்பையும், புதுச்சேரி அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப்படிப்பையும் முடித்து 28 ஆண்டுகளாக வழக்கறிஞராக பணியாற்றிய அனுபவமிக்கவர்.

வழக்கறிஞர் பெரும்பளவில் ராதாகிருஷ்ணனின் ஜூனியராக பணியாற்றிய இவர் 2018ல் புதுச்சேரி அரசின் வழக்கறிஞராகவும் பணியாற்றியுள்ளார்.

நீதிபதி ஆர்.விஜயகுமார் :

1970 டிசம்பர் 22ஆம் தேதி பிறந்தவர். அவரது தந்தை ஏ. ராமமூர்த்தி சென்னை உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றியவர்.

23 ஆண்டுகள் வழக்கறிஞராக பணியாற்றி அனுபவம் உடையவர்

தமிழக அரசு நுகர்பொருள் வாணிப கழக வழக்கறிஞராகவும், தமிழ்நாடு நீதித்துறை பயிற்சி மையத்தின் முக்கிய ஆதாரமாகவும் திகழ்ந்தவர்.

நீதிபதி முகமது ஷபீக் :

1972 மார்ச் 6ஆம் தேதி சென்னை மண்ணடியில் பிறந்தவர்

இவரது தந்தை எஸ்.எம்.அப்துல்காதர் சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்.

சென்னையில் பள்ளிப்.படிப்பு மற்றும் சட்டக்கல்வியை முடித்தவர்

27 அண்டுகால அனுபவத்தில் நாட்டில் உள்ள 10 உயர் நீதிமன்றங்களிலும், வரி தொடர்பான தீர்ப்பாயங்களிலும் ஆஜராகி உள்ளார்.

2018ல் அரசு சிறப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டபோது, அரசின் வரி தொடர்பான வழக்குகளை நடத்தியது மட்டுமல்லாமல் ஜி.எஸ்.டி. சட்டத்தை அமல்படுத்துவதிலும் பங்களிப்பை அளித்தவர்.

You may also like...