Madras high court march 15 ஐகோர்ட் உத்தரவுகள் மார்ச் 15

[3/15, 10:17] Sekarreporter: [3/15, 10:07] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503591168629940226?t=kmOc0RNIcW5P6CUBr9q-pA&s=08
[3/15, 10:07] Sekarreporter: An act of kindness by Justice S. Vaidyanathan of Madras High Court. While travelling to court, he saw a class II child having suffered blood injuries while travelling with his father in a motorcycle. The judge took the child to a doctor in his car before proceeding to the court.🍁🍁🍁super god bless u sir
[3/15, 10:26] Sekarreporter: நீதியின் செயல் சென்னை உயர் நீதிமன்றத்தின் வைத்தியநாதன். நீதிமன்றத்திற்குச் செல்லும் போது, ​​இரண்டாம் வகுப்புக் குழந்தை தனது தந்தையுடன் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது இரத்தக் காயங்களுக்கு உள்ளாகியிருப்பதைக் கண்டார். நீதிமன்றத்திற்கு செல்வதற்கு முன், நீதிபதி குழந்தையை மருத்துவரிடம் தனது காரில் அழைத்துச் சென்றார்.🍁🍁🍁
[3/15, 11:35] Sekarreporter: சென்னை பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தரின் மகன் நாவுக்கரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மகன் நாவரசு கடந்த 1996ல் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பான புகாரை விசாரித்த போலீசார் அதே கல்லூரியில் படித்த சீனியர் மாணவர் ஜான் டேவிட்டை கைது செய்து அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் ஜான் டேவிட்டுக்கு கடலூர் சிறப்பு நீதிமன்றம் இரட்டை ஆயுள் தண்டனை விதித்தது.
இதை எதிர்த்து ஜான் டேவிட் தாக்கல் செய்த மேல்முறையீடு வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் குற்றச்சாட்டுகள் போதிய ஆதாரங்களுடன் நிரூபிக்கப்படவில்லை எனக் கூறி ஜான் டேவிட்டை விடுதலை செய்து தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் சிறப்பு நீதிதன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
ஜான் டேவிட் உடனடியாக சம்மந்தப்பட்ட நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிடப்பட்டது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஜான் டேவிட் சரண்டைந்தார்.
இதையடுத்து அவர் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில் தனது மகனை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரி ஜான் டேவிட்டின் தாய் எஸ்தர் தமிழக அரசிடம் முறையிட்டார். இந்த மனு நிராகரிக்கப்பட்டது. இதை எதிர்த்து எஸ்தர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், நக்கீரன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடும்போது, தற்போது புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஜான் டேவிட்டுக்கு சிறை நிர்வாகம் நற்சான்றிதழ் தந்துள்ளது. தர்ம்புரி பஸ் எரிப்பு, மேல வளவு போன்ற கொடூர குற்ற வழக்குகளில் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர். ஆனால், ஜான் டேவிட்டுக்கு மட்டும் பாரபட்சம் காட்டப்பட்டுள்ளது என்றார்.
அரசு ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா வாதிடும்போது, முன் கூட்டியே விடுதலை என்பதை உரிமையாக கோர முடியாது. இது அரசின் அதிகாரத்திற்கு உட்பட்டது. மற்றவர்களை விடுதலை செய்துள்ளதால் அதே வாய்ப்பை தனக்கும் வழங்க வேண்டும் என்று கோர முடியாது என்று வாதிட்டார்.
வழக்கை விசாரித்த நீதிபதிகள், அரசின் உத்தரவில் தலையிட முடியாது என கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[3/15, 11:58] Sekarreporter: திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலின் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நகர்புற உள்ளாட்சி தேர்தலுக்கு பின் மார்ச் 4ம் தேதி மறைமுக தேர்தல் நடந்தது. இதில் திருமழிசை பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் எட்டு வார்டுகளை கைப்பற்றிய அதிமுக உறுப்பினர்களில், இருவரின் வாக்குகள் செல்லாதவை என கூறி ஏழு உறுப்பினர்களை கொண்ட திமுக-வைச் சேர்ந்த உறுப்பினர் பேரூராட்சி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டுள்ளது.

தலைவர் பதவிக்கு போட்டியிட்ட அதிமுக கவுன்சிலர் ரமேஷ் மற்றும் துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட பா.ம.க. கவுன்சிலர் ராஜேஷ் மற்றும் அதிமுக கவுன்சிலர்கள் தாக்கல் செய்த மனுவில், ஆளும் திமுகவைச் சேர்ந்தவரை வெற்றி பெறச் செய்வதற்காக அதிமுக கவுன்சிலர்கள் இருவரின் வாக்குகள் செல்லாதவை என தேர்தல் அதிகாரி அறிவித்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

இரு அதிமுக கவுன்சிலர்களின் வாக்குகள் செல்லாதவை என அறிவிக்க காரணம் என்ன எனக் கேட்டு அளித்த மனுவை தேர்தல் அதிகாரியும், மாநில தேர்தல் ஆணையமும் பரிசீலிக்கவில்லை எனவும், வாக்குச்சீட்டை திருத்திய தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்த போது, இதுசம்பந்தமாக தேர்தல் வழக்கு தான் தாக்கல் செய்ய முடியும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதை ஏற்று, வழக்கை திரும்பப் பெறுவதாக கூறிய மனுதாரர்கள் தரப்பு வழக்கறிஞர், தேர்தல் வழக்குக்கு ஆதாரமாக உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை பாதுகாக்க உத்தரவிட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இதையடுத்து, திருமழிசை பேரூராட்சி மறைமுக தேர்தலில் போது பதிவு செய்யப்பட்ட கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்க உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை வாபஸ் பெற அனுமதித்து, தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
[3/15, 12:22] Sekarreporter: தஞ்சாவூர் மாவட்டம் ஆடுதுறை பேரூராட்சிக்கான மறைமுக தேர்தலின்போது பதிவான கண்காணிப்பு கேமரா பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் சென்னை உயர் நீதிமன்றம் தாக்கல் செய்துள்ளது.

ஆடுதுறை பேரூராட்சியின் மறைமுக தேர்தலின்போது, திமுக கவுன்சிலர் கடத்தபட்டதாக கூட்டணி கட்சியினர் ரகளையில் ஈடுபட்டதால், தேர்தல் தேதி குறிப்பிடாமல் தள்ளிவைக்கப்பட்டது. போலீஸ் பாதுகாப்புடன், தாமதமின்றி மறைமுக தேர்தலை நடத்த மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட கோரி தலைவர் பதவிக்கு போட்டியிட இருந்த ம.க.ஸ்டாலின் உள்ளிட்ட எட்டு உறுப்பினர்கள் சார்பில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.

அவர்களின் மனுவில், மறைமுக தேர்தல் நாளன்று மூன்று திமுக உறுப்பினர்கள் வராததால், கூட்டணி கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வேட்புமனுக்களை பறித்து, கிழித்தெறிந்து ரகளையில் ஈடுபட்டதால் தேர்தல் தள்ளிவைக்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளனர். பொய் வழக்கில் தங்களை சிறையில் அடைத்துவிட்டு மறைமுக தேர்தல் நடத்த இருப்பதாகவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

இந்த வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு, மறைமுக தேர்தல் நாளன்று கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை தாக்கல் செய்ய உத்தரவிட்டிருந்தனர்.

இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, சிசிடிவி பதிவுகளை மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்தது.

அப்போது மனுதாரர்கள் தரப்பில் திமுக கவுன்சிலர் மாலதி கடத்தப்பட்டதாக தங்களுக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டடதாக காவல்துறை நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்த நாளன்று மாலையிலேயே அவர் பதிவு தபாலை கையெழுத்திட்டு வாங்கி உள்ளதாக தெரிவித்தார். எனவே தவறான அறிக்கையை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த திருவிடைமருதூர் காவல் நிலையத்தினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டது.

இதையடுத்து, சிசிடிவி பதிவுகளை ஆய்வுசெய்த பின்னர் வழக்கை விசாரிப்பதாக கூறி, விசாரணையை தள்ளிவைத்துள்ளனர்.
[3/15, 13:03] Sekarreporter: வாக்குச்சீட்டுகளை எடுத்து சென்றவரை தேர்தல் அதிகாரியும், காவல்துறையும் தடுக்காத விவகாரத்தில் என்ன முடிவெடுக்க போகிறது???

மாநில தேர்தல் ஆணையம் நாளை விளக்கம் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

வீடியோ பதிவுகளை ஆய்வுசெய்த பின்னர் நீதிபதிகள் கேள்வி

தேர்தல் அதிகாரியும், காவல் துறையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது – தலைமை நீதிபதி அமர்வு அதிருப்தி

நகர்புற உள்ளாட்சி தேர்தலை அமைதியாக நடத்திய மாநில தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு பாராட்டுக்குரியது. ஆனால் இதுபோன்ற நிகழ்வுகளை தடுத்திருக்க வேண்டும் – நீதிபதிகள்

வாக்குசீட்டுகளை பறித்து சென்றவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அரசு தரப்பு விளக்கம்
[3/15, 14:58] Sekarreporter: கடலூர் மாவட்டம் நாவலூர் கிராமம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை ஆறு வாரத்தில் அகற்றப் படும், மாவட்ட நிர்வாகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது

கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த முருகானந்தம் என்பவர் தொடரப்பட்ட பொதுநல மனுவில் கடலூர் மாவட்டம் நாவலூர் கிராமத்தில் 7 ஏக்கர் பரப்பளவில் ஏரி உள்ளதாகவும் அந்த கிராமத்திற்கு நீர் வாழ்வாதாரமாக இருந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக ஏரி முழுவதும் ஆக்கிரமிப்பு செய்து குடியிருப்பு கட்டப்பட்டுள்ளதாகும் இந்த ஆக்கிரமிப்பை அகற்றியும் ஏரியை தூர்வார வேண்டும் என்றும் கடந்த ஆண்டு மாவட்ட நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் அந்த மனு மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் உரிய நடவடிக்கை எடுக்க கோரி மனுதாரர் அந்த மனுவில் தெரிவித்திருந்தார்

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஸ்வரர் நாந் பண்டாரி, நீதிபதி பரத சக்கரத்தை அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மாவட்ட நிர்வாகம் ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை 6 வார காலத்திற்குள் அகற்றப்படும் என நீதிமன்றத்தில் தெரிவிக்க பட்டது இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்திவைத்தனர்
[3/15, 16:56] Sekarreporter: தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்திலேயே இடமாறுதல் கோரியுள்ளதாக தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.

காட்டு யானைகள் வேட்டையாடப்படுவதை தடுக்க கோரிய உள்ளிட்ட வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகள் விசாரணையின் போது, வன பாதுகாப்பு தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருக்கும் தமிழக முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ்ஜை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளதாக தனக்கு தகவல்கள் வந்துள்ளதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, முதன்மை தலைமை வனப்பாதுகாவலரை, அரசு ரப்பர் கழகத்துக்கு பணிமாற்றம் செய்யும் திட்டம் உள்ளதா என்பது குறித்து விளக்கமளிக்க தமிழக அரசுத்தரப்பு வழக்கறிஞருக்கு நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.

இன்று இந்த வழக்கு, நீதிபதிகள் பரதிதாசன் மற்றும் சதீஷ்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் சேகர்குமார் நீரஜ், சொந்த விருப்பத்தின் அடிப்படையிலேயே இடமாற்றம் கோரியதாகவும், அவரை இடமாற்றம் செய்வது தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க இருந்த நிலையில், நீதிமன்றம் தலையிட்டதால் உத்தரவு பிறப்பிக்கப்படவில்லை என்றும் அரசுத்தரப்பில் விளக்கமளிக்கப்பட்டது.

மேலும், அவர் இடமாற்றம் செய்யப்பட்டாலும், வனக்குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் நீதிமன்றத்துக்கு உதவியாக இருப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதைக் கேட்ட நீதிபதிகள், அதிகாரியை இடமாற்றம் செய்வது என்பது அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டது எனவும், வனக்குற்றங்கள் தொடர்பாக விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழுவை நியமிப்பது தொடர்பாக கேரள அரசு, மார்ச் 17ல் பதிலளிக்க உள்ளதால், அதுசம்பந்தமாக உத்தரவு பிறப்பிக்கும் போது, சேகர்குமார் நீரஜ் இடமாற்றம் செய்வது குறித்த விவகாரம் பரிசீலனைக்கு எடுக்கப்படும் என தெரிவித்து, விசாரணையை மார்ச் 17ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.
[3/15, 17:37] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது.

சத்தியமங்கலம் புலிகள் சரணாலயம் வழியாக செல்லும் கோவை – பெங்களூரு சாலையில் இரவு நேரங்களில் வாகனப் போக்குவரத்துக்கு தடை விதித்த ஈரோடு மாவட்ட ஆட்சியர் உத்தரவை, முறையாக அமல்படுத்தும்படி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை இரவு நேர போக்குவரத்து தடை விதிக்கபட்டது. இதனையடுத்து அப்பகுதி மக்கள் போராடடத்தில் ஈடுபட்டனர்.

அந்த வழக்கு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் அமர்வு முன்பு விசாரணை நிலுவையில் உள்ளது.

இந்த வழக்கில் ஈரோடு மாவட்ட ஆட்சியர் தாக்கல் செய்த அறிக்கையில், சத்தியமங்கலம் புலிகள் சரணாலயத்தின் வழியாக செல்லும் சாலையில், ஆறு சக்கரங்களுக்கு மேல் கொண்ட வாகனங்கள் செல்ல மாலை 6 மணி முதல் காலை 5 மணி வரை தடை விதிக்கலாம் எனவும், இரவு 10 மணி முதல் காலை 5 மணி வரை ஆம்புலன்ஸ் போன்ற மருத்துவ அவசர வாகனங்கள், பொது போக்குவரத்து வாகனங்கள் தவிர, பிற வாகனங்களை இயக்க தடை விதிக்கலாம் எனவும், உள்ளூர் மலை கிராம மக்கள் எந்த நேரக் கட்டுப்பாடும் இல்லாமல், உரிய ஆதாரங்களை சரிபார்த்து சாலையில் பயணிக்க அனுமதிக்கலாம், அழுகும் பொருட்களான காய், பழங்கள், பூக்கள், பால் உள்ளிட்ட பொருட்கள் இரவு நேரங்களில் கொண்டு செல்ல எந்த தடையும் இல்லாமல் அனுமதிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் இன்று விசாரணைக்கு வந்த போது, தமிழக அரசு தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன், உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தையும் கருத்தில் கொண்டு தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

மனுதாரர் தரப்பில் ஆஜராகி இருந்த வழக்கறிஞர், வனவிலங்குகள் பாதுகாப்பு தொடர்பாக அமைக்கப்பட்ட குழு வனப்பகுதி சாலைகளை விரிவுபடுத்த அனுமதிக்க கூடாது, போக்குவரத்துக்கள் கட்டுப்படுத்துவது, வேக கட்டுப்பாட்டு விதித்தல் உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

மேலும், இந்த பகுதியில் 45 தனியார் தங்கும் சொகுசு விடுதிகள் உள்ளதாகவும் புகார் தெரிவித்தார்.

இடையீடடு மனுதரான முன்னாள் எம்.எல்.ஏ சுந்தரம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், பல ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மலைகிராம மக்கள் மற்றும் உள்ளூர் கிராம மக்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் வாதிட்டார்.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், 45 தங்கும் விடுதிகளின் விவரங்களை சமர்ப்பிக்க மனுதாரருக்கு அறிவுறுத்தி, வழக்கின் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.
[3/15, 17:39] Sekarreporter: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

சென்னை விமான நிலையத்தை சர்வதேச தரத்திற்கு விரிவாக்கத்துக்காக, விமான நிலையத்தின் அருகில் உள்ள மணப்பாக்கம், கொளப்பாக்கம், கெருகம்பாக்கம் மற்றும் தாரப்பாக்கம் பகுதி குடியிருப்பு பகுதி நிலங்களை, நிறுவன ரீதியான பகுதியாக அறிவித்தது.

நில உரிமையாளர்கள் தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், நிலம் கையகப்படுத்தும் முடிவை கைவிடுவதாக அறிவித்ததை அடுத்து, தாரப்பாக்கம் பகுதியை குடியிருப்பு பகுதியாக மீண்டும் வகை மாற்றம் செய்ய கோரி, இவிபி டவுன்சிப்பை சேர்ந்த கிரீஷ் என்பவர் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், வகைமாற்றம் செய்வது தொடர்பாக தொழில்நுட்ப குழு அளித்த பரிந்துரை மீது 4 மாதங்களில் முடிவெடுக்க சி.எம்.டி.ஏ.-விற்கு 2020ம் ஆண்டு மார்ச் 6ம் தேதி உத்தரவிட்டது.

இந்த உத்தரவு குறிப்பிட்ட காலத்தில் அமல்படுத்தப்படாததால், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கில் சி எம் டி ஏ உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது.

இந்த வழக்கு தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி பரத சக்ரவர்த்தி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, அதுல்ய மிஸ்ரா ஆஜராகவில்லை.

இதையடுத்து, அன்சுல் மிஸ்ராவை ஆஜர்படுத்தும் வகையில் அவருக்கு எதிராக ஜாமீனில் விடுதலை செய்யக் கூடிய வாரண்ட்டை பிறப்பித்து, சென்னை மாநகர காவல் ஆணைருக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை மார்ச் 25ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளனர்.
[3/15, 19:15] Sekarreporter: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை புளியந்தோப்பு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் காவலாளியாக வேலை பார்த்த, 64 வயது முதியவர் சிவா, கடந்த 2018 மார்ச் 4 ம் தேதி அங்கு வசித்து வந்த 4 வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குழந்தையின் தாய் புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

அதன்படி போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிவாவை கைது செய்தனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கை விசாரித்த போக்சோ சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, குற்றம் சாட்டப்பட்ட சிவா மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாக கூறி அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனையும், 25 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.

மேலும், பாதிக்கப்பட்ட குழந்தைக்கு 3 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டார்.

[3/15, 06:50] Sekarreporter: Parole case copy In the High Court of Judicature at Madras (Special Original Jurisdiction) W.P. No. of 2022 S.Padma (80 years) W/o Sankaranarayanan No.458, Gangaiyamman Kovil Street Bramhapuram https://www.sekarreporter.com/parole-case-copy-in-the-high-court-of-judicature-at-madras-special-original-jurisdiction-w-p-no-of-2022-s-padma-80-years-w-o-sankaranarayanan-no-458-gangaiyamman-kovil-s/
[3/15, 06:50] Sekarreporter: Madras high court march 15 ஐகோர்ட் உத்தரவுகள் தார்ச் 14 https://www.sekarreporter.com/madras-high-court-march-15-%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%be/
[3/15, 06:54] Sekarreporter: WRITTEN NOTES BY MR.P.WILSON, SENIOR ADVOCATE ON BEHALF OF APPLICANT IN I.A. 26816 OF 2022 IN W.P. (CIVIL) NO. 53 OF 2022 AND RESPONDENT NO.9 IN SPECIAL LEAVE PETITION(CIVIL) NO. 2514 OF 2022. Mbbs Super speciality case https://www.sekarreporter.com/written-notes-by-mr-p-wilson-senior-advocate-on-behalf-of-applicant-in-i-a-26816-of-2022-in-w-p-civil-no-53-of-2022-and-respondent-no-9-in-special-leave-petitioncivil-no-2514-of/
[3/15, 09:02] Sekarreporter: https://youtu.be/8jZ4m-QCaSQ
[3/15, 09:07] Sekarreporter: [3/15, 09:06] Sekarreporter: https://youtube.com/shorts/nJd4MHssQt4?feature=share
[3/15, 09:06] Sekarreporter: [3/14, 13:48] Sekarreporter: Actor vijai case orders reserved judge r sureskumar for govt agp Richard Wilson argued
[3/14, 13:50] Rechard Wilson: Sir for government AAG Mr. Haja Nazirudeen assisted by Mr. Richardson Wilson, AGP
[3/15, 10:08] Sekarreporter: [3/15, 10:07] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503591168629940226?t=kmOc0RNIcW5P6CUBr9q-pA&s=08
[3/15, 10:07] Sekarreporter: An act of kindness by Justice S. Vaidyanathan of Madras High Court. While travelling to court, he saw a class II child having suffered blood injuries while travelling with his father in a motorcycle. The judge took the child to a doctor in his car before proceeding to the court.🍁🍁🍁super god bless u sir
[3/15, 10:23] Sekarreporter: ஐகோர்ட் நீதிபதி வைத்தியநாதனின் கருணை உள்ளம் https://www.sekarreporter.com/%e0%ae%90%e0%ae%95%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b5%e0%af%88%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%a8/
[3/15, 10:51] Sekarreporter: [3/15, 10:47] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503601046060695552?t=RYgK4BZZS4h81mbT8UskaQ&s=08
[3/15, 10:49] Sekarreporter: அரசு ஊழியர்கள் அலுவலக நேரங்களில் செல்போன்களை தனிப்பட்ட பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக விதிமுறைகளை உருவாக்கவும், விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%85%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%85%e0%ae%b2%e0%af%81%e0%ae%b5%e0%ae%b2%e0%ae%95-%e0%ae%a8%e0%af%87/
[3/15, 10:51] Sekarreporter: [3/15, 10:50] Sekarreporter: 🍁🍁
[3/15, 10:50] Sekarreporter: ஹிஜாப்க்கு விதிக்கபட்ட தடை செல்லும் – கர்நாடக உயர் நீதிமன்றம்
[3/15, 10:51] Sekarreporter: Justice SM Subramaniam of Madras HC says govt servants should not be allowed to use mobile phones for personal use during office hours. Directs TN Govt to frame regulations in this regard and take action against those who do not follow the rules full order copy i https://www.sekarreporter.com/justice-sm-subramaniam-of-madras-hc-says-govt-servants-should-not-be-allowed-to-use-mobile-phones-for-personal-use-during-office-hours-directs-tn-govt-to-frame-regulations-in-this-regard-and-take-act/
[3/15, 11:10] Sekarreporter: 5-judge Bench will decide whether Madras HC can exercise concurrent jurisdiction, along with Family Courts, to hear child custody cases. Justice V Parthiban had pointed out that HC does not have marriage counsellors &child psychologists. P.No.599 of 2018and A.No.5445 of 2018 and O.A.Nos.539 and 540 of 2021 P. N.PRAKASH, J. M.SUNDAR, J. and A.A.NAKKIRAN, J. (Order of the Court was made by M.SUNDAR, J.) This Full Bench has been constituted by Hon’ble Chief Justice full order copy https://www.sekarreporter.com/o-p-no-599-of-2018and-a-no-5445-of-2018-and-o-a-nos-539-and-540-of-2021-p-n-prakash-j-m-sundar-j-and-a-a-nakkiran-j-order-of-the-court-was-made-by-m-sundar-j-this-full-bench-has-been-cons/
[3/15, 12:12] Sekarreporter: Mp p wilson speech Zero Hour Speech – Pending Dues to TN Government by the Union Hon’ble Chairman, I rise to bring to the kind attention of the House to the crisis through which State of Tamilnadu is going through, with regards to pending dues from Union Government. https://www.sekarreporter.com/zero-hour-speech-pending-dues-to-tn-government-by-the-union-honble-chairman-i-rise-to-bring-to-the-kind-attention-of-the-house-to-the-crisis-through-which-state-of-tamilnadu-is-g/
[3/15, 12:23] Sekarreporter: https://youtu.be/HZjmrnKjMtw
[3/15, 13:18] Sekarreporter: https://youtu.be/ok2bJh3AS90
[3/15, 13:53] Sekarreporter: https://youtu.be/ZMY5BTSF-Xg
[3/15, 13:58] Sekarreporter: https://youtu.be/ok2bJh3AS90
[3/15, 16:38] Sekarreporter: நாவுக்கரசு கொலை வழக்கில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன் கூட்டியே விடுதலை செய்ய கோரிய வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%b5%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b0%e0%ae%9a%e0%af%81-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
[3/15, 16:38] Sekarreporter: வாக்குச்சீட்டுகளை பறித்துச் சென்றவரை ஏன் கைது செய்யவில்லை என நீதிபதிகள் கேள்வி https://www.sekarreporter.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%af%80%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%af%81%e0%ae%95%e0%ae%b3%e0%af%88-%e0%ae%aa%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d/
[3/15, 16:38] Sekarreporter: கண்காணிப்பு கேமரா காட்சிகளை பாதுகாக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%95%e0%af%87%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%be-%e0%ae%95%e0%ae%be%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/
[3/15, 16:59] Sekarreporter: Hijab case all writ petitions dismissed full order of. IN THE HIGH COURT OF KARNATAKA AT BENGALURU RITU RAJ AWASTHI (CJ); KRISHNA S. DIXIT; J, J.M. KHAZI, J. DATED THIS THE 15TH DAY OF MARCH, 2022 Resham v. State of Karnataka and Others with connected cases. Constitution of India, 1950 ; Article 19, 25 – Wearing of hijab https://www.sekarreporter.com/hijab-case-all-writ-petitions-dismissed-full-order-of-in-the-high-court-of-karnataka-at-bengaluru-ritu-raj-awasthi-cj-krishna-s-dixit-j-j-m-khazi-j-dated-this-the-15th-day-of-march-202/
[3/15, 17:17] Sekarreporter: https://twitter.com/news7tamil/status/1503693643672027136?s=24
[3/15, 17:40] Sekarreporter: நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் ஆஜராகாத சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ராவுக்கு ஜாமீனில் வெளிவரக்கூடிய வாரண்ட் பிறப்பித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது https://www.sekarreporter.com/%e0%ae%a8%e0%af%80%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%ae%e0%ae%a9%e0%af%8d%e0%ae%b1-%e0%ae%85%e0%ae%b5%e0%ae%ae%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81-%e0%ae%b5%e0%ae%b4%e0%ae%95%e0%af%8d%e0%ae%95/
[3/15, 17:42] Sekarreporter: சத்தியமங்கலம் புலிகள் சரணாலய பகுதியில் தேசிய நெடுஞ்சாலை இரவு நேர வாகனப் போக்குவரத்து தடை விதிக்கப்பட்டது தொடர்பான வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம், தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தது. https://www.sekarreporter.com/%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%ae%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%af%81%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b0/
[3/15, 18:29] Sekarreporter: Additional Advocate General J Ravindran tells Madras HC that Principal Chief Conservator of Forests Shekhar Kumar Niraj sought transfer on his own. Judges say transfer orders need not be passed till March 17 since the officer has been assisting court in many cases. https://www.sekarreporter.com/additional-advocate-general-j-ravindran-tells-madras-hc-that-principal-chief-conservator-of-forests-shekhar-kumar-niraj-sought-transfer-on-his-own-judges-say-transfer-orders-need-not-be-passed-till-m/
[3/15, 19:15] Sekarreporter: [3/15, 19:03] Duraikannan Dmk: இன்று மாலை 5.00 மணியளவில் மெட்ராஸ் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அவர்கள் எழும்பூர் தலைமை பெருநகர குற்றவியல் நீதிமன்றத்தில் அமைந்துள்ள 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த தற்போது புதுப்பிக்கப்பட்ட நீதிமன்ற கட்டிடத்தை ஆய்வு செய்ய வருகை தந்தார்கள். ஆய்வின் போது எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் தலைவர் சந்தன்பாபு வும் செயலாளராகிய நானும் பூங்கொத்து கொடுத்து வரவேற்றோம். அப்போது வழக்கறிஞர் சங்கத்திற்க்கு தேவையான அடிப்படை அத்வாசிய வசதிகளை செய்து கொடுப்பதாக உறுதியளித்தார். மேலும் கூடிய விரைவில் புதுப்பிக்கப்பட்ட பழமைவாய்ந்த நீதிமன்றம் திறக்கப்படும் என்று கூறினார்.

துரை கண்ணன்
செயலாளர்
எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம்.
[3/15, 19:15] Sekarreporter: 🍁🍁
[3/15, 19:19] Sekarreporter: நான்கு வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 64 வயது முதியவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. https://www.sekarreporter.com/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%af%e0%ae%a4%e0%af%81-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%aa/
[3/15, 20:18] Sekarreporter: https://youtu.be/3xB9zHzz-fc
[3/15, 20:21] Sekarreporter: https://youtu.be/3xB9zHzz-fc
[3/15, 20:21] Sekarreporter: https://youtu.be/PcGq05tKQIY
[3/15, 20:37] Sekarreporter: https://youtu.be/8jZ4m-QCaSQ
[3/16, 06:51] Sekarreporter: CESTAT hyd on various aspects of Rule 6 of CCR. https://www.sekarreporter.com/cestat-hyd-on-various-aspects-of-rule-6-of-ccr/
[3/16, 06:51] Sekarreporter: புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்கும் என் ஆருயிர் அண்ணன் பூங்குடி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல… 💐💐🌹
[3/16, 06:54] Sekarreporter: [3/16, 06:53] Sekarreporter: https://twitter.com/sekarreporter1/status/1503904712516517889?t=6mt5Opx_e9_aKhOaETE82w&s=08
[3/16, 06:53] Pudukotai Dmk Advt: 💐💐
[3/16, 06:53] Sekarreporter: [3/16, 06:51] Pudukotai Dmk Advt: புதுக்கோட்டை மாவட்ட அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்கும் என் ஆருயிர் அண்ணன் பூங்குடி சிவா அவர்களுக்கு வாழ்த்துக்கள் பல… 💐💐🌹
[3/16, 06:52] Sekarreporter: Super

You may also like...

Call Now ButtonCALL ME