Lordkrishna bless all

❣️💃கொஞ்சம் புகழ் பாமாலை!!!💃❣️
💃அதி சுந்தர
திருமேனியாம்
மோகனவண்ணா!!!❣️
💃குழலோசை
கேட்காதோ?
கார்முகில்வண்ணா!!!❣️
💃கள்ளத்தனத்தில்
வசியம் செய்தாய் கோபியர் கண்ணா!!!❣️
💃சொப்பனத்தில் உம் முகமே என் கமலக்கண்ணா!!!❣️
💃சின்னக் கண்ணா -என்
செல்லக் கண்ணா -என்
சிங்கார கண்ணா!!!!❣️
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
[5/29, 08:05] Sekarreporter 1: 🍁🍁