Local body new case k filed

[12/4, 11:51] Sekarreporter: ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு குறித்த அமலாக்கத்துறை வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு ஜாமீன். 2 லட்சம் பிணை தொகை வழக்க வேண்டும் – உச்சநீதிமன்றம் உத்தரவு
[12/4, 11:51] Sekarreporter: சிறப்பு நீதிபதியின் அனுமதியின்றி ப.சிதம்பரம் நாட்டை விட்டு வெளியேற கூடாது

அவர் சாட்சிகளை பாதிக்கவோ அல்லது சாட்சியங்களை சேதப்படுத்தவோ முயற்சிக்கக்கூடாது
[12/4, 11:51] Sekarreporter: உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை ரத்து செய்ய கோரி உச்ச நீதிமன்றத்தில் திமுக புதிய மனுவை தாக்கல் செய்தது

நாளை விசாரணைக்கு வருகிறது
[12/4, 11:51] Sekarreporter: சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வைகோ கோரிக்கை

சென்னை: சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என பெயர் மாற்ற வைகோ கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கை குறித்து மாநிலங்களவையில் பேச அனுமதி கோரி மக்களவை தலைவர் அலுவலகத்தில் வைகோ கடிதம் அளித்துள்ளார்.
[12/4, 11:51] Sekarreporter: உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை ரத்து செய்ய கோரி உச்சநீதிமன்றத்தில் திமுக புதிய மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Call Now ButtonCALL ME