Kanchipuram dsp /DJ case closed NSKJ
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது வழக்கு முடித்து வைப்பு
காஞ்சிபுரம் டிஎஸ்பிக்கு எதிராக மாவட்ட நீதிபதி கைது உத்தரவு பிறப்பித்த விவகாரம்
மாவட்ட நீதிபதி மீதான விஜிலன்ஸ் பதிவாளரின் விசாரணை அறிக்கையை நிர்வாக குழுவிற்கு அனுப்ப சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
தனிப்பட்ட பிரச்னையால் டிஎஸ்பியை கைது செய்ய மாவட்ட நீதிபதி உத்தரவிட்டதாக கூறி காவல்துறை தொடர்ந்த வழக்கு முடித்து வைப்பு
#dsparrest #kanchipuramdsparrest #ThanthiTV