You may also like...
-
[12/17, 12:14] Sekarreporter1: பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் இருந்து முன்கூட்டியே விடுதலை ஆகிறார் சுதாகரன் சொத்து குவிப்பு வழக்கில் முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி சுதாகரன் மனு #Sudhakaran #Release #Bangalore [12/17, 12:14] Sekarreporter1: விடுதலை செய்யக் கோரிய சுதாகரனின் மனுவை ஏற்றது பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஏற்கனவே 92 நாட்கள் சிறையில் இருந்ததை சுட்டிக்காட்டி, சுதாகரன் மனு நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து, சுதாகரன் எந்நேரத்திலும் விடுதலையாக வாய்ப்பு #Sudhakaran #Release #Bangalore
by Sekar Reporter · Published December 17, 2020
-
-
Cji good speech video
by Sekar Reporter · Published February 8, 2020