Judge sunder mohan granted stay. Judge sunder mohan granted stay.
[16/10, 14:15] Sekarreporter: http://youtube.com/post/UgkxHYC3X3tWZAxOQrfVmKERx-hS5LZ-YTzv?si=vfMqXcoY0bJXyFVK
[16/10, 14:15] Sekarreporter: கடந்த 2019 ஆண்டு மதுரை எஸ்.எஸ்.காலணி காவல்நிலையத்தில் காவலர்களால் சிறுவன் அடித்து கொலை செய்யப்பட்ட விவகாரம்.)
சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் மீது மீண்டும் சிபிசிஐடி விசாரணை நடத்த விசாரணை நீதிபதி உத்தரவிட்டதற்கு எதிராக சிபிசிஐடி மேல்முறையீடு மனு தாக்கல்.
சிபிசிஐடி விசாரணை அதிகாரிகள் மீது மீண்டும் சிபிசிஐடி விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற விசாரனை நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு.
தவறு செய்த காவல்துறை அதிகாரிகளுக்கு விசாரணை நீதிமன்றம் வழங்கி உள்ள தண்டனை வரவேற்கத்தக்கது. மேலும் இது போன்ற தண்டனை தீர்ப்புகள் கஸ்டடி டெத் உள்ளிட்ட காவல் துறையினரின் சட்டத்திற்கு புறம்பான எல்லை மீறல் நடவடிக்கைகளை தடுக்க வழிவகை செய்யும். – சிபிசிஐடி தரப்பு வாதம்.
*புலன் விசாரணை அதிகாரி ராஜேஸ்வரி மற்றும் மருத்துவர்கள் மீது துரை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவுகளை விசாரணை நீதிமன்றம் சட்டப்படி பிறப்பிக்க முடியாது* – *அரசு தலைமை வழக்கறிஞர் ஹசன் முகமது ஜின்னா வாதம்*
அரசு தரப்பு வாதத்தை ஏற்று விசாரணை நீதிமன்ற உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு