Indiyan Advt: நம் உடலை சுத்தமாக, வைத்தால் இளமை பிறக்கும் நம் மனதை தூய்மையாக வைத்தால், உயிர் பிறக்கும், நம் எண்ணம் உண்மையாக இருந்தால் எதுவும் கிடைக்கும்,வாழ்த்துக்கள் வாழ்க

[12/30, 05:54] Indiyan Advt: நம் உடலை சுத்தமாக, வைத்தால் இளமை பிறக்கும் நம் மனதை தூய்மையாக வைத்தால், உயிர் பிறக்கும், நம் எண்ணம் உண்மையாக இருந்தால் எதுவும் கிடைக்கும்,வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன் காலை வணக்கம்
[12/30, 21:38] Indiyan Advt: ஆன்லைன் வழக்கை ரத்து செய்யாமல் விருப்பம் உள்ள மூத்த இளம் வழக்கறிஞர்கள் தொடரலாம் என்று அறிவித்தால் நல்லதாக இருந்திருக்கும்
[12/30, 21:40] Indiyan Advt: ஆன்லைன் வழக்குகள் உடனே எல்லாம் ரத்து என்பதை மறுபரிசீலனை செய்தால் நல்லது
[12/30, 21:54] Indiyan Advt: ஆன்லைன் வழக்குகள் நடந்ததால் பல வழக்குகள் விரைவில் முடிந்தது பலபேருக்கு வாய்ப்பு கிடைத்தது
[12/31, 06:07] Indiyan Advt: நல்லதையும், கெட்டதையும் நேரடியாக படம் பிடித்து காட்டும் நம் கண்கள் ,எது சரி, எது தவறு என கேட்கச்செய்யும்,செவிகள், உயிர் வாழ வும், வளரவும் மூச்சாய் நம்மை காக்கும் மூக்குகள், எங்கு போக வேண்டும், எங்கு போகக்கூடாது என நம்மை எச்சரிக்கை செய்யும் கால்கள், உடல், உயிர் நிலைக்க ஆகாரம் எடுத்து ஊட்ட தன் கரங்களை தானமாக்கும் கைகள், ஐந்து உடல் உறுப்புக்கள் இரண்டாய் இயற்கை இறைவர் நமக்கு கொடுத்தது அதிசயமான ரகசியம், ஆம் ஜந்து உறுப்புக்களில் எல்லாம் ஒன்று என்று படைத்து இருந்தால் உஷார் தவறு என தெரிந்தால் இந்த உறுப்புக்களில் ஒன்று நம்மை எச்சரிக்கை படுத்தும் அலட்சியப்படுத்தினால் அவமானம் நம்மை பார்த்து சிரிக்கும் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் நலமுடன்

You may also like...