You may also like...
-
மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்திருந்தால் மகளிர் நீதிமன்றமே வந்திருக்காது என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜா தெரிவித்தார். கரூரை அடுத்த தாந்தோன்றிமலையில் உள்ள ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் கூடுதலாக மகளிர் நீதிமன்றம் திறக்கப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் ராஜா மற்றும் சரவணன் ஆகியோர் இந்த கூடுதல் மகிளா நீதிமன்றத்தை தொடங்கி வைத்தனர். பின்னர் பேசிய நீதிபதி ராஜா, நம் வீட்டிற்கு திருமணமாகி வரும் மருகளுக்கு உரிய இடத்தை கொடுத்தால் மகளிர் நீதிமன்றமும், போஸ்கோ உள்ளிட்ட சட்டங்களும் வந்திருக்காது என்றார்.
by Sekar Reporter · Published January 6, 2020
-
For prisoners, phone calls not a right’
by Sekar Reporter · Published June 5, 2020
-
Justice Ananth Venkadesh lecture on April 23rd video www.sekarreporter.com
by Sekar Reporter · Published April 24, 2020