You may also like...
-
தினமலர் பங்குதாரர் தெய்வதிரு ஆர்.ராகவன் அவர்களின் மனைவியும், தினமலர் ஆசிரியர் டாக்டர் ஆர். ராமசுப்பு, வெளியீட்டாளர் ஸ்ரீ ஆர்ஆர். கோபால்ஜி அவர்களின் தாயாருமான திருமதி ஆர். சுப்புலட்சுமி (77) அவர்கள் 27–02–2020 வியாழன் மதியம் திருச்சியில் இறைவனடி சேர்ந்தார்கள் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் பகிர்ந்து கொள்கிறோம். தினமலர் அலுவலகம் அருகில் உள்ள அவரது இல்லத்தில் (எண் 2, பறவைகள் சாலை, கன்டோன்மென்ட், திருச்சி) 28.02.2020 (வெள்ளிக்கிழமை) இறுதிச் சடங்குகள் நடைபெறும்.
by Sekar Reporter · Published February 27, 2020
-
-