http://youtube.com/post/Ugkxxn-SBCq_CjKJ7lshvWQCJQw9qhKjxNJ1?si=1E3WJbvoRiS26gWE [30/03, 17:43] sekarreporter1: [30/03, 17:38] sekarreporter1: உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் தன் மறைந்த தந்தையும் பிரபல எழுத்தாளருமான மா. அரங்கநாதன் நினைவாக 2018 முதல் ஆண்டுதோறும் இரண்டு
[30/03, 17:41] sekarreporter1: http://youtube.com/post/Ugkxxn-SBCq_CjKJ7lshvWQCJQw9qhKjxNJ1?si=1E3WJbvoRiS26gWE
[30/03, 17:43] sekarreporter1: [30/03, 17:38] sekarreporter1: உச்சநீதிமன்ற நீதியரசர் ஆர். மகாதேவன் தன் மறைந்த தந்தையும் பிரபல எழுத்தாளருமான மா. அரங்கநாதன் நினைவாக 2018 முதல் ஆண்டுதோறும் இரண்டு எழுத்தாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு மா. அரங்கநாதன் இலக்கிய விருதுகளும், தலா ரூ.1 இலட்சம் ரொக்கப் பரிசும் வழங்கி வருகிறார். இந்த ஆண்டு இவ்விருதுகள் திரு. கி. விட்டல் ராவ் மற்றும் அம்ஷன் குமார் ஆகியோருக்கு ஏப்ரல் 16, 2026-ம் நாள் சென்னை இராணி சீதை அரங்கத்தில் வழங்கப்படவுள்ளன.
[30/03, 17:39] sekarreporter1: 👍