GRS J க்கு வக்கீல் ஆரோக்கியதாஸ் பாராட்டு

[6/2, 13:54] T Arockia Dass, MHAA: மதுரை உயர்நீதி மன்றத்தில் இன்று GRS J கோர்ட்டில் (திறந்தவெளி நீதிமன்றம்) ஒரு வழக்கில் ஆஜராக வேண்டிய வழக்கறிஞர் நீதிமன்றத்திற்கு வர இயலவில்லை. வராததால் வழக்கிற்கும் எந்த பாதகமுமில்லை. அவருக்கு நீதிபதி வாட்ஸ்ஆப் வீடியோ கால் போடச் சொன்னார் ஆனால் அந்த எண்ணில் வாட்ஸ்ஆப் இல்லை. ஆனால் சளைக்காத நீதிபதி அவருடைய நம்பருக்கு போன் செய்யச் சொல்லி வழக்கறிஞரிடம் வழக்கு விபரங்களை கேட்டறிந்தார் (திறந்த நீதிமன்றத்தில், ஸ்பீக்கர் போன் மூலம்). பிறகு அந்த வழக்கறிஞரிடம் நீங்கள் வரத் தேவையில்லை இதுதானே உங்கள் தரப்பு என்று கேட்டுவிட்டு இறுதி உத்தரவு பிறப்பித்து வழக்கினை முடித்து வைத்தார். எத்தரப்பினருக்கும் தீர்ப்பால் பாதகம் இல்லை.
இதே போன்று சமயோஜிதமாக அனைவரும் செயல்பட்டால் வழக்கு தேக்கம் ஏற்படாது. நிறைவாக இருக்கும். வாழ்த்துகள்.
[6/2, 13:55] Sekarreporter 1: 🌹

You may also like...