Former minister jayakumar bail granted case full order gt court chennai
பதினனாறனாவது பபருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றம. ஜனார்ஜ் டவுன். பசென்னன-01.
முன்னினலை – திரு .எம தயனாளன்., M.L.,
16வது பபருநகர குற்றவியல் நடுவர்
2022ஆம ஆண்டு பிப்ரவரி திங்கள் 24 ஆம நனாள்
ப . வ . மன . எண் . 2907/2022
D.பஜயகுமனார், ஆ/வ. 62 த/பப. துனரரனாஜ். | |
எண். 10 லைலித் ககஸ்டல் பதற்கு பதரு, | |
இரனாஜனா அண்ணனாமனலைபுரம ஆரிய புரம, பசென்னன- 28. | ………….. மனதனாரர்/எதிரி |
/எதிர்/
கனாவல் ஆய்வனாளர் ( செட்டம & ஒழுங்கு)
என்.1 இரனாயபுரம கனாவல் நினலையம, பசென்னன -13,
குற்ற எண். 112/2022. …………..எதிர்மனதனாரர்
உத்தரவு
இந்த மன பிரிவு 437 கு.வி.மு.செ வின் கீழ் பினண ககனாரி தனாக்கல் பசெய்யப்பட்டுள்ளது. மனதனாரர் தரப்பில் வழக்கறிஞர் D. பசெல்வம அவர்களும அரசு தரப்பில் உதவி குற்றவியல் அரசு வழக்கறிஞர் அவர்களும ஆஜர் ஆனனார்கள்.
எதிரி செனார்பில் பினண கவண்டி குற்றவியல் நனடமுனறச்செட்டம பிரிவு 437 ன் கீழ் தனாக்கல் பசெய்யப்பட்டுள்ள மனவில் எதிரியின் மீது இ.த.செ பிரிவுகள் 188, 269, 270, மற்றும 41
(6) CP Act மற்றும 7 (i) (a) CLA Act 1932 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றம சுமத்தப்பட்டு, எதிரி 23.02.2022ம கததி முதல் நீதிமன்ற கனாவலில் இருந்து வருவதனாகவும, எதிரி குற்றம புரியவில்னலை என்றும, எனகவ எதிரினய பினணயில் விட்டனால் நீதிமன்றம இடும நிபந்தனனகளுக்கு உட்படுவதனாகவும, புலைன்விசெனாரனணக்கு ஒத்துனழப்பதனாகவும மனதனாரர் தரப்பில் மனவில் பதரிவிக்கப்பட்டது.
அரசுத்தரப்பிற்கு அறிவிப்பு பகனாடுக்கப்பட்டு பதில் பபறப்பட்டது. அரசுத்தரப்பு பதிலுனரயில் இந்த வழக்கின் எதிரியனானவர் H-3 கனாவல் நினலைய குற்ற எண் 81/2022 U/s. 147, 148, 294(b), 341, 355, 323, 324, 506(ii) IPC and 4 AA (1) (a) r/w 4 AA (4) TAMIL NADU OPEN PLACES (PREVENTION OF DISFIGUREMENT) ACT 1959 ன் படி குற்றம சுமத்தப்பட்டு 22.02.2022 கததி முதல் நீதிமன்ற கனாவலில் இருந்துவருவதனாகவும, கமலும என்.1 இரனாயபுர கனாவல் நினலைய வழக்கு பதனாடர்ந்து புலைன்விசெனாரனணயில் இருந்து வருவதனாலும, கமலும, இவ்வழக்கில் செமமந்தப்பட்ட 95 ஆண் மற்றும 15 பபண் ஆகிகயனார்கனள னகது பசெய்ய கவண்டியிருப்பதனாலும, எதிரி இகத கபனான்ற குற்றச்பசெயலில் ஈடுபடக்கூடும என்பதனாலும, எதிரி பினணயில் வந்தனால் இகத கபனான்று மீண்டும செட்ட ஒழுங்கு பிரச்சினண ஏற்படும வண்ணம மக்கனள ஒன்று திரட்டி பதனாடர் குற்றங்களில் ஈடுபட வனாய்ப்பு உண்டு என்பதனாலும, கமலும, செனாட்சிகனள கனலைக்கக்கூடும என்பதனாலும, வழக்கு விசெனாரனணயின் கபனாது நீதிமன்றத்தில் ஆஜரனாகனாமல் தனலைமனறவனாகி விடக்கூடும என்பதனாலும, எதிரினய பினணயில் விடக்கூடனாது என்று அரசுத்தரப்பில் கடுனமயனான ஆட்கசெபனண பசெய்யப்பட்டுள்ளது.
எதிரி H-3 கனாவல் நினலைய குற்ற எண் 81/2022 U/s. 147, 148, 294(b), 341, 355, 323, 324, 506(ii) IPC and 4 AA (1) (a) r/w 4 AA (4) TAMIL NADU OPEN PLACES (PREVENTION OF DISFIGUREMENT) ACT 1959 என்ற வழக்கில் னகது பசெய்யப்பட்டு நீதிமன்ற கனாவலில் இருந்து வந்த நினலையில் என்.1 இரனாயபுர கனாவல் நினலைய குற்ற எண் 112/2022 என்ற வழக்கில் செமபிரதனாய னகது பசெய்ய கவண்டி கவண்டுககனாள் கடிதம பகனாடுக்கப்பட்டு நீதிமன்றத்தின் உத்திரவு பபற்றதின் அடிப்பனடயில் எதிரினய செமபிரதனாய னகது பசெய்து P.T Warrant மூலைம 23.02.2022 அன்று நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு நீதிமன்ற கனாவலுக்கு உட்படுத்தப்பட்டு நீதிமன்ற கனாவலில் இருந்து வருகிறனார் என்பது புலைனனாகிறது.
இ.த.செ பிரிவு 188, மற்றும பிரிவு 7 (i) (a) CLA Act 1932 ஆகியனவ பினணயில் விடக்கூடனாத குற்றங்கள் என்பதனால் மனதனாரனர பினணயில் விடுவதற்கு அரசுத்தரப்பில் கடுனமயனான ஆட்கசெபனணகள் பசெய்யப்பட்டது. மனதனாரர் தரப்பில் Crl. OP No. 5961/2019 ல் 06.03.2019 அன்று 1. S. Princes Ennarasu Periyar and others VS Sub- Inspector of police F1 Chintadri pet Policestation Chennai என்ற வழக்கில் மனாண்பனம நீதியரசெர் G.K இளந்தினரயன் அவர்கள் அளித்த முன் தீர்ப்பினன கமற்ககனாள் கனாட்டி இ.த.செ பிரிவு 188 ல் கனாவல் துனறயினர் னகது பசெய்வதற்கு பின்பற்ற கவண்டிய வழிகனாட்டு பநறிமுனறகள் பசெனால்லைப்பட்டுள்ளது என்றும, அனவகனள எதிர்மனதனாரர் தரப்பில் பின்பற்றப்படவில்னலை என்றும, கமலும, இ.த.செ பிரிவுகள் 188 ல் கனாவல் துனறயினருக்கு தடுப்பு நடவடிக்னக கமற்பகனாள்வதற்கு மட்டுகம அதிகனாரம வழங்கப்பட்டிருக்கிறது என்றும, இ.த.செ பிரிவு 188 ன் கீழ் கனாவல் துனறயினர் முதல் தகவல் அறிக்னக பதிவு பசெய்யக்கூடனாது என்றும, கனாவல் துனறயினர் தடுப்பு நடவடிக்னக கமற்பகனாண்ட பிறகு உரிய பபனாது ஊழியரின் மூலைமனாக உரிய ஆள்வனர நடுவர் நீதிமன்றத்தில் எழுத்து மூலைமனான புகனார் பசெய்யப்படகவண்டுபமன்றும, ஆனனால் இந்த வழக்கில் எதிர்மனதனாரர் தரப்பில் கமற்பசெனான்ன முன் தீர்ப்பில் பசெனால்லைப்பட்ட வழிகனாட்டுதல் பநறிமுனறகனள எதிர்மனதனாரர் பின்பற்றப்படவில்னலை என்றும, அதனனால் இ.த.செ 188 ன் கீழ் மனதனாரர் மீது வழக்கு பதிவு பசெய்தது செட்டப்படி பசெல்லைத்தக்கதல்லை என்று மனதனாரர் தரப்பு வழக்கறிஞர் வனாதிட்டனார். கமலும, பிரிவு 7 (i) (a) CLA Act 1932 குற்றத்திற்கு ஆறு மனாத சினறதண்டனன அல்லைது ர. 500 வனரயில் அபரனாதம அல்லைது இரண்டும என்று கமற்பசெனான்ன பிரிவில் தண்டனனப்பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதனால் கு.வி.மு.செ 1 வது அட்டவனண, Clasification II ல் 3 வது பதிவின் கீழ் பசெனால்லைப்பட்டுள்ளது இந்த பிரிவிற்கு பபனாருந்தும என்பதனால் அந்த வனகயில் பிரிவு 7 (i) (a) CLA Act 1932 குற்றமனானது பினணயில் விடக்கூடிய குற்றம என்று மனதனாரர் தரப்பில் Crl. OP 19297/2019 ல் 29/7/2019 அன்று Makesh VS Inspector of Police Bhuvanagiri PoliceStation என்ற வழக்கில் மனாண்பனம நீதியரசெர் N. ஆனந்த் பவங்ககடஷ் வழங்கிய முன் தீர்ப்பினன கமற்ககனாள் கனாட்டி மனதனாரர் தரப்பில் வனாதிக்கப்பட்டது.
அரசுத்தரப்பில் மனதனாரர் தரப்பில் கமற்ககனாள் கனாட்டப்பட்ட முன் தீர்ப்புகள் இந்த
வழக்கிற்கு பபனாருந்தனாது என்றும, அதில் பசெனால்லைப்பட்டுள்ள வழக்கு செமபவங்கள் கவறு என்றும, அதனனால் அந்த முன் தீர்ப்புகள் இந்த வழக்கிற்கு பபனாருந்தனாது என்று வனாதிடப்பட்டது.
கமற்ககனாள் கனாட்டப்பட்ட Makesh VS Inspector of Police Bhuvanagiri PoliceStation என்ற முன் தீர்ப்பினன கவனமுடன் பரிசீலைனன பசெய்னகயில் Criminal Law Amendment Act 1932 பிரிவு 9 (iv) ல் பிரிவு 7 பினணயில் விடக்கூடனாத குற்றம என்று குறிப்பிடப்பட்டிருந்த கபனாதிலும, அதற்கு பசெனால்லைப்பட்டிருக்கும தண்டனன கனாலைமனானது ஆறு மனாதங்கள் என்று குறிப்பிடப்பட்டிருப்பதனால் மனதனாரர் தரப்பில் வனாதிடப்பட்டது கபனாலை கு.வி.மு.செ 1 வது அட்டவனண, Clasification II ல் 3 வது பதிவு இவ்வழக்கிற்கு பபனாருந்தும என்பதனால் கமற்பசெனான்ன பிரிவு 7 (i) (a) CLA Act 1932 பினணயில் விடக்கூடிய குற்றம என்று இந்நீதிமன்றம கருதுகிறது.
இ.த.செ பிரிவு 188 பினணயில் விடக்கூடனாத குற்றம என்று 03.08.1970 ல் அரசெனால்
அறிவிக்னக பசெய்யப்பட்டிருக்கிறது என்று அரசுத்தரப்பில் வனாதிடப்பட்ட கபனாதிலும மனதனாரர் தரப்பில் கமற்ககனாள் இட்டு கனாட்டப்பட்ட முன் தீர்ப்பனான S. Princes Ennarasu Periyar and others VS Sub-Inspector of police F1 Chintadri pet Policestation Chennai என்ற வழக்கில் பசெனால்லைப்பட்டுள்ள வழிகனாட்டுதல் பநறிமுனறகள் பின்பற்றப்படவில்னலை என்று இந்நீதிமன்றம கருதுகிறது. கமலும, இந்த வழக்கில் பசெனால்லைப்பட்டுள்ள இதர பிரிவுகளனான இ.த.செ 269, 270 மற்றும 41 (6) CP Act ஆகியனவ பினணயில் விடக்கூடிய குற்றங்கள்.
எனகவ, கமகலை ஆரனாய்ந்த வனகயிலும மற்றும வழக்கின் தன்னம மற்றும இதர சூழ்நினலைகனளயும கருத்திற்பகனாண்டு மனதனாரர் பினண பபற தகுதியுனடயவர் என்று இந்நீதிமன்றம தீர்மனானித்து குற்றவியல் நனடமுனறச்செட்டம பிரிவு 437(3) ன் நிபந்தனனக்கு உட்பட்டு மனதனாரர்/எதிரி செனார்பில் இரு நபர் பினணயமனாக ர.10.000/-க்கு பினணப்பத்திரம எழுதிக்பகனாடுப்பதின் கபரிலும, அதில் ஒருவர் மனதனாரரின் இரத்த பதனாடர்புனடய உறவு ஜனாமீன்தனாரரனாக இருக்க கவண்டுபமன்றும, மனதனாரர்/எதிரியின் ஜனாமீன்தனாரர்கள் அவர்களுனடய புனகப்படமும, அவர்களுனடய இடதுனக பபருவிரல் கரனகயும பினணப்பத்திரத்தில் இடப்பட கவண்டுபமன்றும ஜனாமீன்தனாரர்களின் நிரந்தர முகவரிக்கனான ஆவணம கபங்க் பனாஸ்புக் நகல், ஆதனார் கனார்டு நகல் ஏகதனம ஒன்னற இந்நீதிமன்றத்தில் தவறனாமல் தனாக்கல் பசெய்ய கவண்டுபமன்றும, மனதனாரர் தினமும கனானலை 10.00 மணிக்கு இரண்டு வனாரங்கள் வனர செமமந்தப்பட்ட கனாவல் நினலையத்தில் ஆஜரனாகி னகபயழுத்திட கவண்டும என்ற நிபந்தனனகளின் கபரில் மனதனாரர்/எதிரினய பினணயில் விட உத்திரவிடப்படுகிறது.
//2022ம ஆண்டு திங்கள் பிப்ரவரி 24ஆம நனாள் என்னனால் இந்நீதிமன்றம பபனாதுவில் பகரப்பட்டது//.
16வது பபருநகர குற்றவியல் நடுவர். ஜனார்ஜ் டவுன். பசென்னன -01.