Ed case Sc order ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல ‘டாஸ்மாக்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து

ஈ.டி.,யை விமர்சிப்பது நோக்கம் அல்ல ‘டாஸ்மாக்’ வழக்கில் சுப்ரீம் கோர்ட் கருத்து
அமலாக்கத்துறை நாங்கள் கட்டிக் காட்டுல் சேமே தயிரஅவர்களை விமரிசிக்க வேண்டும் நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்

தமிழக டாஸ்மாக் நிறு தாக எழுந்த புகார் அடிப்ப சென்னை, அடயில், கடந்த மார்ச்சில் கவிழப்பால் மட்ட இடாக்கும் மேறி பட்ட எனப்படும் துறையினர் நடத்தினர். அமலாக்கத் சோதனை

டாஸ்மாக் தலைமை அலுவலகத் இதன்பின், மே மாதம் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் மற்றும் திரைத் துறையைச் சேர்த்தவர் களின் விடுகள், அலுவ கைங்கள் என, 12க்கும் அதிகமான இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரி மதிர்த்து, சென்னை உயர் ரசு மனு தாக்கல் செய் தமிழக மனுவை விசாரித்த ர் நீதிமன்றம், அமலாக் கன் சோதனை நடத்தினர். சோதனையை திமன்றத்தில்

ஒத்துழைப்பு வழங்கும்படி

இதையடுத்து, உச்ச நீதி மன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கம் செய்தது. மனுவை மே மாதம் விசாரித்த உச் நீதிமன்றம். வழக்கில் டாஸ்மாக் அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு இடைக் கால தடை விதித்தது.

இந்நிலையில், நீதிமன்ற தலைமை நீதி மீண்டும் விசாரணைக்கு வில், இந்த வழக்கு நேற்று

வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது: துறை

அமலாக்கத் தொடர்பான ரங்களில், விவகா அவர்களின் ஏதேனும் சொல்ல முற் பட்டால், அமலாக்கத் துறைக்கு எதிராக தேவை தவறுகளை சுட்டிக்காட் டும் வகையில், நாங்கள்

நீதிமன்றம் கூறுவதாக மத் திய அரசின் சொலிசிட்டர் ஜென்ரல் கூறுகிறார்.

சுட்டிக்காட்டுகிறோம்

நாங்கள் அமலாத் சுத் துறையின் நடவடிக் கைகளை தான் விமர் சிக்கிறோம்; எந்த ஒரு தனி நபரையோ அல் எதிப்பட்டன அமைப்பையோ, முறையில் விமர்சிப்பதில்லை.

வழக்கத்திற்கு மாறாக விஷயங்களை செய்யும் போது யாரையும் காட்டுகிறோம். குறிப்பிட்டு விமர்சனங்களையும், கருத் துகளையும் கூற வேண் டும் என்பது எங்களின் எண்ணம் அல்ல. இவ்வாறு நீதிபதிகள்

பதில் மனு தாக்கல் செய் கூறினர். இதை தொடர்ந்து வழக்கறிஞர், ‘டாஸ்மாக் விவகாரத்தில் இதுவரை யவில்லை என்பதால், வழக்கின் விசாரணையை ஒத்தி வைக்க வேண்டும்’ என்றார்.

அதை ஏற்ற நீதிபதிகள், வழக்கை நான்கு வாரத் திற்கு ஒத்தி வைத்தனர். அதுவரை, அமலாக்கத் துறை சோதனை மற்றும் விசாரணைக்கு ஏற்கனவே விதிக்கப்பட்ட இடைக் கால தடை தொடரும் என்றும் கூறினர்.

ng

FacebookTwitterEmailBloggerGmailLinkedInWhatsAppPinterestTumblrShare

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com
Exit mobile version