Duraikannan Egmore Court President: கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாண்புமிகு அமைச்சர் P.K.சேகர்பாபு ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துறையாடி
[15/03, 12:27] Duraikannan Egmore Court President: கொளத்தூர் தொகுதி நிர்வாகிகள் சந்திப்பு நிகழ்ச்சி மாண்புமிகு அமைச்சர் P.K.சேகர்பாபு ஏற்பாட்டில் நேற்று நடைபெற்றது. இதில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தளபதி அவர்கள் கலந்து கொண்டு நிர்வாகிகளுடன் கலந்துறையாடி தேர்தலை எதுர்கொள்ள தேவையான உபகரணங்களை நிர்வாகிகளுக்கு வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இதில் வழக்கறிஞர் அணி மாவட்ட அமைப்பாளரான நான் கலந்து கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் பொற்கரங்களால் உபகரணங்களை பெற்று மகுழ்ந்தேன்.
[15/03, 12:28] sekarreporter1: 👍👍