CHANDRU LAW ACADEMY கொள்குறி வினாக்கள் 1.சரத்து 17 எதனுடன் தொடர்புடையது? அ. தீண்டாமை
CHANDRU LAW ACADEMY
கொள்குறி வினாக்கள்
1.சரத்து 17 எதனுடன் தொடர்புடையது?
அ. தீண்டாமை
ஆ. பட்டங்களை ஒழித்தல்
இ. சமத்துவம்
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை
2.இரட்டை இடர்பாடு தொடர்பான சரத்து எது?
அ. சரத்து 19
ஆ. சரத்து 21
இ. சரத்து 20(2)
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை
3.சரத்து 345 எதனுடன் தொடர்புடையது?
அ. மாநிலத்தின் ஆட்சி மொழி
ஆ. ஒன்றியத்தின் ஆட்சி மொழி
இ. நெருக்கடி நிலை
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை
4 . 42 வது சட்டத்திருத்தத்தின் மூலம் முகவுரையில் சேர்க்கப்பட்ட வார்த்தை எது?
அ. சமதர்மம்
ஆ. மதச்சார்பற்ற
இ. ஒருமைப்பாடு
ஈ. மேற்கண்ட அனைத்தும்
5.சரத்து 20(2) தொடர்பான பிரிவுகள் எவை?
அ. பிரிவு 300 கு.ந.ச
ஆ. பிரிவு 11 உ.ந.ச
இ. அ மற்றும் ஆ
ஈ. மேற்கண்ட எதுவும் இல்லை