. Chandru Former Judge Of Highcourt: என்ன நடக்குமோ அதுவே நடந்தது! அது நன்மையா தீமையா என்ற விவாதம் தேவையற்றது!பூரண மது

[5/15, 12:35] Sekarreporter 1: [5/15, 12:34] K. Chandru Former Judge Of Highcourt: என்ன நடக்குமோ அதுவே நடந்தது!
அது நன்மையா தீமையா என்ற விவாதம் தேவையற்றது!பூரண மது விலக்கு நீதிமன்றங்களால் வரப்போவதில்லை.!வரவும் வராது.
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதி நிதிகளால் உருவாக்கப்படும் சட்டங்களால் மட்டுமே வரும்.அவர்களால் தான் அதை நிறைவேற்றவும் முடியும்!
அதற்கான அழுத்தத்தை தருவது நமது கடமை.வேலை எளிதல்ல.ஊரடங்கு தூக்கியும் கடைகளில் நின்ற கூட்டத்தைப்பார்த்தோமே!!
PIL is not the answer.It has become a bitter pil by award of heavy costs!
[5/15, 12:34] Sekarreporter 1: 🍁
[5/15, 12:43] Sekarreporter 1: [5/15, 12:20] Sekarreporter 1: [5/15, 12:13] Patty Jeganathan Mhc Advt: Sekar, chandru sir, supreme court awarded heavy cost as you said in Tasmac cases. Art32 and Art 226 similarity.
[5/15, 12:14] Patty Jeganathan Mhc Advt: Chandru sir, post yours.
[5/15, 12:43] Patty Jeganathan Mhc Advt: Sekar, chandru sir super sir. You are great sir. பால பாடம் கூட தெரியவில்லையா அல்லது vested interest? ஊரை ஏமாத்துற வேலையா.
[5/15, 12:52] Sekarreporter 1: [5/15, 12:46] K. Chandru Former Judge Of Highcourt: Staire decis:-


    1 -கட்டுபடு.!

     2 - பெரிது!!

     3- அதைவிடப் பெரிது!!!
     ஆனால்

S.C. எல்லாவற்றையும் விட பெரிது.
(ஏனெனில் அதற்கும் மேலே ஒன்று இல்லை).
இந்த விபரீத எண்

விளையாட்டு கால

விரையமே!!
(நமது பொழுது போக்காக

மாறிவிடக் கூடாது)
[5/15, 12:52] Sekarreporter 1: 🍁

You may also like...