விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டாமல், திட்டங்கள் குறித்து பொதுமக்கள் கேள்வி எழுப்பும் மேடையாக பொது நல வழக்குகளை தரம் குறைக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோயிலூரில், உலகளந்த பெருமாள் கோவில் அருகில் புதிய பேருந்து நிலையம் கட்ட தடை விதிக்கக் கோரி, சென்னை...