Aag வாழ்த்து by jp

[8/29, 09:55] jp dmk: *வாழ்த்துகின்றேன்* ! 💐💐💐💐 தமிழக அரசின் கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞராக மதிப்பிற்குரிய *ஆர்.நீலகண்டன்* அவர்களை நியமனம் செய்த மாண்புமிகு *தமிழக* *முதல்வர்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கின்றேன். தனது அயராத உழைப்பாலும் சட்ட நுணுக்க அறிவாலும் இப் பொறுப்பிற்கு சிறந்தவராக திகழும் அவருக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். கடந்த இரண்டு மாதங்களாக அவருடன் இணைந்து பணியாற்றிய போது எனக்கு நல்ல ஆலோசனைகளையும் நீதிமன்ற நடைமுறைகளையும் ஆசிரியர் போல் பயிற்றுவித்த அவருக்கு இத்தருணத்தில் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். அவரின் பணி சிறக்கட்டும் அதன் வழியாக தமிழக அரசிற்கு பெருமை சேரட்டும் என வாழ்த்தி வணங்குகின்றேன். 💐💐💐💐 *இப்படிக்கு* _செந்தமிழ்செல்வன்_ சி. ஜெயப்பிரகாஷ், அரசு வழக்கறிஞர்
[8/29, 10:04] jp dmk: *வாழ்த்துகின்றேன்! தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக _மதிப்பிற்குரிய_ . *ஜெ.ரவீந்திரன்* அவர்களை நியமனம் செய்த *மாண்புமிகு* *தமிழக* *முதல்வர்* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியையும் தனக்கு வழங்கப்பட்ட அனைத்து பொறுப்புகளையும் மிகுந்த செம்மையுடன் செயலாற்றி அப்பொறுப்பிற்கு புகழ் சேர்த்த அவரின் பணி மென்மேலும் சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். _வாழ்த்துக்களுடன்_ _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்* அரசு வழக்கறிஞர் 💐💐💐💐💐
[8/29, 10:44] jp dmk: *வாழ்த்துகிறேன்* ! தமிழக அரசு பிளீடராக அன்புக்குரிய சகோதரர் *பி.முத்துக்குமார்* அவர்களை நியமனம் செய்த *மாண்புமிகு* *தமிழக* *முதல்வர்* அவர்களுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக அரசின் பிலீடராக அவரின் பணி சிறக்க எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக். கொள்கிறேன். வாழ்த்துக்களுடன் _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்*
[8/29, 12:15] jp dmk: *வாழ்த்துகிறேன்* ! தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞராக *மாண்புமிகு* *தமிழக* *முதல்வர்* அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள _மரியாதைக்குரிய_ *பி.குமரேசன்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன். தமிழக அரசின் குற்றவியல் தலைமை வழக்கறிஞராக சிறப்புடன் பணியாற்றி பல்வேறு முக்கிய வழக்குகளில் திறமுடன் செயலாற்றிய அவரின் பணியை போற்றி வாழ்த்துகிறேன். குற்றவியல் பிரிவில் அவருக்குள்ள அனுபவம் நீதிமன்ற வழக்குகளில் தமிழக அரசிற்கு பெரிதும் சிறப்பு சேர்க்கும் வகையில் அமைய வாழ்த்துகின்றேன். _நல்வாழ்த்துக்களுடன்_ _செந்தமிழ்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்*
[8/29, 12:34] jp dmk: *வாழ்த்தி* *வரவேற்கின்றேன்* ! தமிழக அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞராக *மாண்புமிகு* *தமிழக* *முதல்வர்* அவர்களால் நியமிக்கப்பட்டுள்ள _அன்புக்குரிய_ _அண்ணன்_ *வி.அருண்* அவர்களுக்கு எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றேன் நேர்பட பேசுவதிலும் திறம்பட வாதிடுவதிலும் வல்லமை படைத்த அவர்தம் அனுபவம் தமிழக அரசின் வழக்குகளுக்கு தூணாய் விளங்கிட வாழ்த்துகின்றேன். நல்வாழ்த்துக்களுடன்… _செந்தமிழ்ச்செல்வன்_ *சி.ஜெயபிரகாஷ்*

You may also like...