Margendeyan mla bail / advt Saravaman annadurai mentioned . judge Ilanthiriyan / monday ist case

தூத்துக்குடி முதன்மை நீதிமன்றத்தில் சட்டமன்ற உறுப்பினர் மார்கேண்டயன் ஜாமீன் மன தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில் இன்று மாண்புமிகு நீதி அரசர் இளந்திரையன் அமர்வில் அவசர வழக்காக எடுக்க வேண்டும் என்று வழக்கறிஞர் சரவணன் அண்ணாதுரை முறையிட்டார் திங்கள் கிழமை முதல் வழக்காக விசாரிப்பதாக நீதியரசர் தெரிவித்தார்

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com