புகழேந்தி தாக்கல் செய்த இரண்டாவது Quash மனு விசாரனைக்கு ஏற்பு for pugalenthy advt Thirumoorthy argued

புகழேந்தி தாக்கல் செய்த இரண்டாவது Quash மனு விசாரனைக்கு ஏற்பு

கடந்த 2017ம் ஆண்டு சேலத்தில் நடைபெற்ற MGR நூற்றாண்டு கொண்டாட்ட நிகழ்வில் நீட் தேர்வுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத அன்றைய எடப்பாடி அரசு மற்றும் மத்திய அரசாங்கத்தினை எதிர்த்து துண்டறிக்கை கொடுக்கபட்டதால், தன் மீது தேசதுரோக பிரிவு உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு அதனை எதிர்த்து ஏற்கனவே தாக்கல் செய்த Quash மனு நிரகாரிக்கப்பட்டது ஆனால் இதுவரை குற்ற பத்திரிக்கை தாக்கல் செய்யவில்லை எனவும் மேலும் தேச துரோக பிரிவான 124-A ன் கீழ் குற்ற வழக்கு விசாரணைக்கு தடை விதித்திருக்கிறது என்றும் எனவே தன் மீது பதியப்பட்ட குற்ற வழக்கினை ரத்து செய்யவேண்டுமென கோரிக்கை விடுத்த வழக்கினை நீதிபதி ஜி. கே. இளந்திரையன் இன்று விசாரித்தார். பின்பு விசாரணைக்கு ஏற்று அரசு பதில் அளிக்க வழக்கினை ஒத்தி வைத்தார்.
[14/07, 11:01] sekarreporter1: 👍

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com