அரசு மேல்முறையீடு எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்க்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் அப்பீல்

அரசு மேல்முறையீடு

எ.வ.வேலுவுக்கு எதிரான லுக் அவுட் நோட்டீஸ்க்கு உயர்நீதிமன்றம் தடை விதித்த நிலையில், தடையை எதிர்த்து தமிழ்நாடு அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு

சாலை முறைகேடு வழக்கில் லுக் அவுட் நோட்டீஸ் வெளியிடப்பட்ட‌து. நாளை மறுதினம் விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல். சிங்கப்பூரில் இருந்து எ.வ.வேலு நேற்று சென்னை திரும்பினார்

#supremecourt #EVVelu #TNGovt #ThanthiTV

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com