“செந்தில்பாலாஜி வெற்றி செல்லாது என அறிவியுங்கள்’’ கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொடக்குறிச்சியை சேர்ந்த வாக்காளர் மனு. வேட்புமனுவில் சொத்து, குற்ற வழக்கு விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு. ஆட்சேபனையை ஏற்காத தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை #chennaihighcourt #senthilbalaji #election2026

“செந்தில்பாலாஜி வெற்றி
செல்லாது என அறிவியுங்கள்’’

கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு. சென்னை உயர்நீதிமன்றத்தில் மொடக்குறிச்சியை சேர்ந்த வாக்காளர் மனு. வேட்புமனுவில் சொத்து, குற்ற வழக்கு விவரங்களை மறைத்ததாக குற்றச்சாட்டு. ஆட்சேபனையை ஏற்காத தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கை எடுக்கவும் கோரிக்கை

#chennaihighcourt #senthilbalaji #election2026

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com