Cvkj bench /”144 தடை” – நீதிபதிகள் அதிரடி கருத்து “நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளக்க 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம்” – மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு அதிகாரிகளால் நிலத்தை ஆய்வு செய்யக்கூட முடியவில்லை – அரசு வழக்கறிஞர் “நாம் பலவீனமான மாநிலம் அல்ல. நீர்நிலைகளை ஆக்கிரமித்து தப்பித்து விடலாம் என யாரும் நினைக்க கூடாது” – புதுக்கோட்டை அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து #Pudukottai #MaduraiHighCourt #Advocate #
“144 தடை” – நீதிபதிகள் அதிரடி கருத்து
“நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அளக்க 144 தடை உத்தரவை பயன்படுத்தலாம்” – மெட்ராஸ் உயர்நீதிமன்றம் மதுரை அமர்வு அதிரடி உத்தரவு
அதிகாரிகளால் நிலத்தை ஆய்வு செய்யக்கூட முடியவில்லை – அரசு வழக்கறிஞர்
“நாம் பலவீனமான மாநிலம் அல்ல. நீர்நிலைகளை ஆக்கிரமித்து தப்பித்து விடலாம் என யாரும் நினைக்க கூடாது” – புதுக்கோட்டை அருகே நீர்நிலை ஆக்கிரமிப்பு தொடர்பான வழக்கில் நீதிபதிகள் கருத்து
#Pudukottai #MaduraiHighCourt #Advocate #ThanthiTV