Supremecourt Advt Gs Mani: குற்ற பின்னணி உள்ள சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஏற்காடு மோகன்தாஸ் மற்றும் ஜி எஸ் மணி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள்

  1. [21/03, 22:35] Supremecourt Advt Gs Mani: குற்ற பின்னணி உள்ள சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஏற்காடு மோகன்தாஸ் மற்றும் ஜி எஸ் மணி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என நமது சக வழக்கறிஞர் பெருமக்கள் நன்கு அறிவோம்!.

ஆயினும் ஆல் பலம், அதிகார பலம், பண பலம், பெண் பலம், பின்பலம், சில ஊழல் நீதிபதிகள் பலம் கொண்ட, சில குற்ற பின்னணி கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர்களாகவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அதன் துணைத் தலைவர்களாகவும் தொடர்ந்து நீடிப்பவர்கள், வரும் பார் கவுன்சில் 30.03.2026, தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

நமது சக சகோதர சகோதரி வழக்கறிஞர்களை அவர்கள் எப்படி துன்புறுத்தி, சில அற்ப காரணங்களுக்காக அவர்களை, சஸ்பெண்ட் செய்வதும், அவர்களை பார் கவுன்சிலில் இருந்து அவர்களை நிரந்தரமாக ரிமூவ் செய்வதும், வாடிக்கையாக செய்து வந்தார்கள்!.

குற்றப் பின்னணி கொண்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக மற்றும் ஒத்துப் போகின்ற அல்லது பயந்து போகின்ற சில குற்றப் பின்னணி வழக்குகள் உள்ள வழக்கறிஞர்களை அவர்கள் காப்பாற்றுவதும், தொடர்ந்து பார் கவுன்சில் தேர்தலில் அவர்களை போட்டியிட வைத்து, அவர்களை ஜெயிக்க வைப்பதும். அவர்களுக்காக இவர்கள் கொடுக்கின்ற மிகப்பெரிய ஆதரவை நமது வழக்கறிஞர் சமூகம் நன்கு அறிவோம்.

வரும் தமிழ்நாடு பார் கவுன்சில் 30.03.2026 தேர்தலில் போட்டியிடும் குற்ற பின்னணி உள்ள மேலே குறிப்பிட்ட வழக்கறிஞர், மற்றும் வழக்கறிஞர் சமூகத்துக்கு எதிராக செயல்படும் இப்போது பதவி வகிக்கும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் உள்ளிட்டோரின் தகுதி தராதரம்.

அவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை சக சகோதர சகோதரி வழக்கறிகளை துன்புறுத்து இருக்கிறார்கள் என்று தெரிந்து.

அவர்களை இந்த 30.03.2026 தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, அவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த தேர்தலில் மேலே குறிப்பிட்ட குற்ற பின்னணி கொண்ட இந்த கிரிமினல் வழக்கறிஞர் போர்வையில் இருக்கும் BCI Vice Chairman உள்ளிட்ட போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிக்க ஒரு வாய்ப்பாக இவர்களை தோற்கடியுங்கள்!..

இது நீங்கள் உங்கள் வாழ்நாளில் செய்யும் மிகப்பெரிய புண்ணியம்!..

இந்தக் கிரிமினல் குற்றவாளிகள் சிறை செல்லும் வரை நமது நமது சட்டப் போராட்டம் தொடரட்டும்!.

இவர்களின் ஆதரவாக செயல்படும் சில ஊழல் நீதிபதிகளின் விவரங்களையும் வெளிப்படுத்துவோம்! விரைவில்! தேவைப்பட்டால்!.
[21/03, 22:42] Supremecourt Advt Gs Mani: குற்ற பின்னணி உள்ள சில வழக்கறிஞர்கள் தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் போட்டியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என தொடர்ந்து வழக்கறிஞர்கள் ஏற்காடு மோகன்தாஸ் மற்றும் ஜி எஸ் மணி சட்டப் போராட்டம் நடத்தி வருகிறார்கள் என நமது சக வழக்கறிஞர் பெருமக்கள் நன்கு அறிவோம்!.

ஆயினும் ஆல் பலம், அதிகார பலம், பண பலம், பெண் பலம், பின்பலம், சில ஊழல் நீதிபதிகள் பலம் கொண்ட, சில குற்ற பின்னணி கொண்ட பார் கவுன்சில் உறுப்பினர்களாகவும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா அதன் தொடர்ந்து நீடிப்பவர்கள், வரும் பார் கவுன்சில் 30.03.2026, தேர்தலில் போட்டியிடுகிறார்கள்.

நமது சக சகோதர சகோதரி வழக்கறிஞர்களை அவர்கள் எப்படி துன்புறுத்தி, சில அற்ப காரணங்களுக்காக அவர்களை, சஸ்பெண்ட் செய்வதும், அவர்களை பார் கவுன்சிலில் இருந்து அவர்களை நிரந்தரமாக ரிமூவ் செய்வதும், வாடிக்கையாக செய்து வந்தார்கள்!.

குற்றப் பின்னணி கொண்ட குற்றவாளிகளுக்கு சாதகமாக மற்றும் ஒத்துப் போகின்ற அல்லது பயந்து போகின்ற சில குற்றப் பின்னணி வழக்குகள் உள்ள வழக்கறிஞர்களை அவர்கள் காப்பாற்றுவதும், தொடர்ந்து பார் கவுன்சில் தேர்தலில் அவர்களை போட்டியிட வைத்து, அவர்களை ஜெயிக்க வைப்பதும். அவர்களுக்காக இவர்கள் கொடுக்கின்ற மிகப்பெரிய ஆதரவை நமது வழக்கறிஞர் சமூகம் நன்கு அறிவோம்.

வரும் தமிழ்நாடு பார் கவுன்சில் 30.03.2026 தேர்தலில் போட்டியிடும் குற்ற பின்னணி உள்ள மேலே குறிப்பிட்ட வழக்கறிஞர், மற்றும் வழக்கறிஞர் சமூகத்துக்கு எதிராக செயல்படும் இப்போது பதவி வகிக்கும் தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் மற்றும் பார் கவுன்சில் ஆஃப் இந்தியா துணைத் தலைவர் உள்ளிட்டோரின் தகுதி தராதரம்.

அவர்கள் எத்தனை கோடி கொள்ளை அடித்து இருக்கிறார்கள். அவர்கள் எத்தனை சக சகோதர சகோதரி வழக்கறிகளை துன்புறுத்து இருக்கிறார்கள் என்று தெரிந்து.

அவர்களை இந்த 30.03.2026 தமிழ்நாடு பார் கவுன்சில் தேர்தலில் தோற்கடிக்க வேண்டும்.

அதுமட்டுமல்லாது, அவர்கள் மீது உள்ள ஊழல் குற்றச்சாட்டுகளை கிரிமினல் விசாரணைக்கு உட்படுத்தி, அவர்களை சிறையில் அடைக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், இந்த தேர்தலில் மேலே குறிப்பிட்ட குற்ற பின்னணி கொண்ட இந்த கிரிமினல் வழக்கறிஞர் போர்வையில் இருக்கும்  உள்ளிட்ட போர்வையில் இருக்கும் குற்றவாளிகளை தண்டிக்க ஒரு வாய்ப்பாக இவர்களை தோற்கடியுங்கள்!..

இது நீங்கள் உங்கள் வாழ்நாளில் செய்யும் மிகப்பெரிய புண்ணியம்!..

இந்தக் கிரிமினல் குற்றவாளிகள் சிறை செல்லும் வரை நமது நமது சட்டப் போராட்டம் தொடரட்டும்!.

இவர்களின் ஆதரவாக செயல்படும் சில ஊழல் நீதிபதிகளின் விவரங்களையும் வெளிப்படுத்துவோம்! விரைவில்! தேவைப்பட்டால்!.

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com