Madras High Court has issued notice to the Tamil Nadu government, asking it to explain the new pension scheme. A government employee petitioned that the scheme is detrimental and lacks clear rules; Justice Aasha’s bench posted the matter and directed the state to file its explanation by the 23rd.
[04/03, 12:37] Meta AI: Madras High Court has issued notice to the Tamil Nadu government, asking it to explain the new pension scheme. A government employee petitioned that the scheme is detrimental and lacks clear rules; Justice Aasha’s bench posted the matter and directed the state to file its explanation by the 23rd.
[04/03, 12:37] sekarreporter1: [04/03, 12:36] sekarreporter1: [04/03, 12:34] sekarreporter1: புதிய பென்ஷன் திட்டம் குறித்து விளக்கம் அளிக்க தமிழக அரசுக்கு ஐகோர்ட் நோட்டீஸ் தமிழக அரசு கொண்டு வந்த புதிய பென்ஷன் திட்டம் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது என்று கூறி அரசு ஊழியர் சென்னை ஐகோட்டில் வழக்கு தாக கல் செய்துள்ளார் இந்த வழக்கு நீதிபதி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது அப்போது மனுதாரர் சார்பாக வக்கீல் ஏழுமலை ஆஜராகி புதிய பென்சன் திட்டத்தில் பல குளறுபடிகள் உள்ளது புதிய திட்டத்தில் என ன விதிமுறைகள் என அரசு தெளிவாக கூறவில்லை எனவே இதை ரத்து செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதை கேட்ட நீதிபதி 23ஆம் தேதி தமிழக அரசு புதிய பென்சன் திட்டம் குறித்து விளக கம் அளிக்க அரசுக கு நோட்டீஸ் அனுப்பு உத்தரவிட்டுள்ளார்
[04/03, 12:34] sekarreporter1: 👍
[04/03, 12:36] sekarreporter1: English