You may also like...
-
-
-
துணைத்தலைவர் உஷாராணி, சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத்தாக்கல். தமிழ்நாடு பஞ்சாயத்து சட்டப்படி, ஒன்றிய பெருந்தலைவர் இல்லாத நிலையில், தலைவரது பணிகளை செயல்படுத்த துணைத்தலைவருக்கு உரிமை உள்ளது என்று மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளாட்சி மன்றத்தையும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளையும் செயல்பட அனுமதிக்காதது சட்டவிரோதமானது என்றும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது
by Sekar Reporter · Published June 16, 2020