Sekarreporter: https://x.com/i/status/2004485137116135656 [26/12, 15:08] Sekarreporter: #NewsUpdate | திருப்பதி கோயில் வளாகத்தில் இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டும் என பேனர் பிடித்து, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் இருவர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு இதனால், இருவரும் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையை அணுகிய நிலையில் முன்ஜாமின் வழங்கியதுடன், திருப்பதி நீதிமன்றத்தில் உரிய உத்தரவாத மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவு

[26/12, 15:08] Sekarreporter: https://x.com/i/status/2004485137116135656
[26/12, 15:08] Sekarreporter: #NewsUpdate | திருப்பதி கோயில் வளாகத்தில் இ.பி.எஸ். முதலமைச்சராக வேண்டும் என பேனர் பிடித்து, ரீல்ஸ் வெளியிட்ட திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த அதிமுக ஐ.டி. நிர்வாகிகள் இருவர் மீது திருப்பதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு

இதனால், இருவரும் முன்ஜாமின் கோரி உயர் நீதிமன்றக் கிளையை அணுகிய நிலையில் முன்ஜாமின் வழங்கியதுடன், திருப்பதி நீதிமன்றத்தில் உரிய உத்தரவாத மனுவை தாக்கல் செய்யவும் உத்தரவு

#SunNews | #Tirupati | #ADMK

You may also like...

WP Twitter Auto Publish Powered By : XYZScripts.com